Daily Archives: November 16, 2025

இந்தியாவில் மிக அதிக காற்று மாசு இருந்தாலும் உச்ச வரம்பை 500ஆக அரசு நிர்ணயித்திருப்பது ஏன்?

பட மூலாதாரம், Hindustan Times via Getty Imagesபடக்குறிப்பு, இந்தியாவின் காற்று தர குறியீடு (AQI) தனியார் மானிட்டர்களில் 500-ஐ விட மிகவும் அதிகமாக இருக்கலாம்11 நிமிடங்களுக்கு முன்னர்வட இந்தியாவில் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கு, நவம்பர் மாத காற்று சாம்பல் வாசம் கொண்டதாக இருக்கும், வானம் புகைமூட்டமாகவே தெரியும், வெளியே செல்வதே ஒரு பெரும் சவாலாக இருக்கும்.காற்று எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை பரிசோதிப்பதில் இருந்தே பலரின் நாளும் தொடங்குகிறது. ஆனால், அவர்கள் என்ன பார்க்கிறார்கள் என்பது…

IND v SA: 124 ரன்கள் கூட அடிக்க முடியாமல் படுதோல்வி; 15 ஆண்டுளுக்குப் பின் இந்தியாவில் தெ.ஆ வெற்றி

டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி, 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இந்தியா வந்துள்ளது.இதில் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நவம்பர் 14-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.அதன்படி களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவின் பவுலிங்கைத் தாக்க முடியாமல் முதல் நாளிலேயே 159 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.IND vs SAஇந்திய…

`போலியான வாக்காளர்களை காப்பாற்றவும், உண்மையான வாக்காளர்களை நீக்க திமுக முயற்சி – அதிமுக சரவணன் | ADMK’s Saravanan: DMK Fears Losing If Fake Votes Are Removed

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,”தமிழகம் முழுவதும் தேர்தல் ஆணையத்தால் எஸ்.ஐ.ஆர். பணி நடைபெற்று வருகிறது. இது மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.ஆனால், திமுக இதை எதிர்த்து நீதிமன்றம் சென்றபோது, சரியான சம்மட்டியடியை நீதிமன்றம் கொடுத்துவிட்டது.தற்போது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இந்த எஸ்.ஐ.ஆர். பணியில் திமுக செய்யும் குளறுபடிகள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். மக்கள் விழிப்புடன் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். டாக்டர் சரவணன்திமுக தற்போது குறுக்கு வழியை மேற்கொண்டு, எப்படியாவது தங்களின் போலியான வாக்காளர்களை…

சஞ்சு சாம்சனை ரூ.18 கோடிக்கு வாங்கிய சிஎஸ்கே | ஐபிஎல் அணிகள் விடுவித்த வீரர்களின் பட்டியல் | IPL 2026 Released and Retained list of 10 Teams: Trade between CSK and Rajasthan

சென்னை: 2026-ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்​கான மினி வீரர்​கள் ஏலம் வரும் டிசம்​பர் 16-ம் தேதி அபு​தாபி​யில் நடை​பெறுகிறது. இதையொட்டி ஒவ்​வொரு அணி​யும் தக்க வைக்​கும் வீரர்​களை​யும், விடுவிக்​கும் வீரர்​களின் பட்​டியலை வழங்கவும் நேற்று கடைசி நாளாக அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. இதையடுத்து அனைத்து அணி​களும் விடுவிக்​கும் வீரர்​களின் பட்​டியலை அறி​வித்​தன. சில அணி​கள் டிரேடிங் முறை​யில் வீரர்​களை மாற்​றிக்கொண்​டன. இந்த வகை​யில் சென்னை சூப்​பர் கிங்​ஸ், ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி வீர​ரான சஞ்சு சாம்​சனை ரூ.18 கோடிக்கு வாங்​கியது.…

ஹிட்லரின் ரத்தக்கறை படிந்த துணியை டிஎன்ஏ ஆய்வு செய்ததில் கிடைத்த முடிவு என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, அடால்ஃப் ஹிட்லர்கட்டுரை தகவல்எழுதியவர், டிஃப்பனி வெர்தைமர்பதவி, ‎ 16 நவம்பர் 2025, 01:32 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்அடால்ஃப் ஹிட்லரின் ரத்த மாதிரியில் மேற்கொள்ளப்பட்ட டிஎன்ஏ ஆய்வு, அவரது வம்சாவளி மற்றும் உடல்நிலை பற்றிய சில ஆச்சர்யமூட்டும் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.சர்வதேச நிபுணர்கள் குழு, அவரது ரத்தக் கறை படிந்த பழைய துணியைப் பயன்படுத்தி கடினமான விஞ்ஞான பரிசோதனைகளை மேற்கொண்டது. இதில், ஹிட்லருக்கு யூத வம்சாவளி இருந்ததாகப் பரவிய வதந்தி உண்மையில்லை…

Jadeja: 12 ஆண்டுகள் கழித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குத் திரும்பிய ஜடேஜா | Jadeja Returns to Rajasthan Royals After 12 Years – “Feels Like Coming Home!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து டிரேடிங் முறையில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சனை வாங்கியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதற்குப் பதிலாக ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, சாம் கரணை கொடுத்துள்ளது சிஎஸ்கே நிர்வாகம்.சிஎஸ்கேவின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு அணி வீரார்களிடம் கலந்தாலோசனை நடத்தியே இந்த கடினமான முடிவை எடுத்துள்ளதாக சிஎஸ்கே அணி நிர்வாகம் கூறியிருக்கிறது.இது சிஎஸ்கே ரசிகர்களிடயே வருத்ததை ஏற்படுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 12 ஆண்டுகள் விளையாடிய ஜடேஜாவிற்கு பிரியாவிடை கொடுப்பதாக சமூக…

காங்கிரஸ் கட்சியை கலைத்து விடுங்கள்: நாட்டிற்கும், ஊருக்கும் காங்கிரஸ் ஆகாது- ராஜேந்திர பாலாஜி.

ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நகர , ஒன்றிய, பேரூர் கழகங்களில் உள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கான பயிற்சிக் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜேந்திர பாலாஜி கொண்டு சிறப்புரையாற்றினார். ராஜேந்திர பாலாஜிஅப்போது பேசிய அவர், “பீகாரில் NDA கூட்டணி மிகப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ் கட்சியைக் கலைத்து விடுங்கள் நாட்டுக்கும் ஊருக்கும் காங்கிரஸ் கட்சி ஆகாது என தெரிவித்தார். இன்றைக்கு இருப்பது காந்தி ஆரம்பித்த…

ஐபிஎல் 2026: எந்த அணியில் யார், யார்? – 10 அணிகளும் தக்கவைத்த, விடுவித்த வீரர்களின் முழு விவரம் | list of players retained released by 10 ipl teams ahead of mini auction

சென்னை: எதிர்வரும் ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனை முன்னிட்டு பத்து ஐபிஎல் அணிகளும் தங்கள் அணியில் தக்கவைத்த, விடுவித்த வீரர்களின் முழு விவரம் வெளியாகி உள்ளது. வரும் டிசம்பரில் அடுத்த ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக அனைத்து அணிகளும் இந்த விவரத்தை வெளியிட வேண்டும் என ஐபிஎல் நிர்வாகக்குழு அறிவித்தது. அதன்படி ஒவ்வொரு அணியும் அந்த விவரத்தை தற்போது வெளியிட்டுள்ளன. இதற்கிடையே வீரர்களை டிரேடிங் முறையில் சில அணிகள் மாற்றிக் கொண்டுள்ளன.…

பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு – கர்நாடகாவில் அறிமுகம்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இந்தியாவில் மாதவிடாய் குறித்து பொதுவெளியில் பேச தயக்கம் நிலவுகிறதுகட்டுரை தகவல்உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களைக் கொண்டுள்ள தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவில், முறைப்படுத்தப்பட்ட வேலைகளில் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளதன் மூலம், நாட்டிலேயே பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கும் முதல் மாநிலமாக கர்நாடகா மாறியுள்ளது.இந்த புதிய திட்டத்தின் படி, அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் 18 முதல் 52 வயதுடைய…

“சஞ்சு சாம்சன் ஐபிஎலில் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார்”- சிஎஸ்கே CEO காசி விஸ்வநாதன் | CSK SEO Kasi Viswanathan on sanju samson

ஐ.பி.எல் மினி ஏலம் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் நிலையில், அணிகள் தங்களின் டிரேடிங் அப்டேட்ஸை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர். அதன்படி, சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணி வாங்கியிருப்பது உறுதியாகியிருக்கிறது. சென்னை அணியிடமிருந்து 14 கோடி ரூபாய்க்கு ஜடேஜாவையும் 2.4 கோடி ரூபாய்க்கு சாம் கரணையும் வாங்கிவிட்டு 18 கோடிக்கு சாம்சனை ராஜஸ்தான் அணி கொடுத்திருக்கிறது. சஞ்சு சாம்சன் – ரவீந்திர ஜடேஜாஇந்நிலையில் சிஎஸ்கே CEO காசி விஸ்வநாதன் சஞ்சு சாம்சனை சிஎஸ்கே வாங்கியது குறித்தும், ஜடேஜா மற்றும் சாம்…