பிகாரில் பாஜக கூட்டணி வெற்றிக்கான காரணத்தை அலசும் தேர்தல் ஆய்வாளர் யோகேந்திர யாதவ்
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, தேர்தல் நடத்தை விதிகளின்போது பெண்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.10,000 டெபாசிட் செய்யப்பட்டது தவறு என்று யோகேந்திர யாதவ் கூறுகிறார்14 நவம்பர் 2025, 13:46 GMTபுதுப்பிக்கப்பட்டது 15 நிமிடங்களுக்கு முன்னர்பிகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில், தேசிய ஜனநாயக கூட்டணி 200 இடங்களைத் தாண்டியுள்ளது. அதேநேரத்தில், எதிர்க்கட்சியான மகா கூட்டணி 35 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.தேர்தல் முடிவுகளின் போக்கு, மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி முழு பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைப்பதை நோக்கி நகர்வதைக்…








