20 நிமிடங்களில் மூன்று முறை ‘அடி’ – ரிஷப் பண்ட்டை படுத்தி எடுத்த மோர்க்கி! | Rishabh Pant Struggling on Tshepo Moreki Bowling at Test Cricket
இந்தியா-ஏ, தென் ஆப்பிரிக்கா ஏ அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ வெற்றி பெற்றது. துருவ் ஜுரெல் 2 இன்னிங்ஸ்களிலும் சதமடித்தார். ரிஷப் பண்ட்டின் பிரதம போட்டியாளரான துருவ் ஜுரெல் இப்படி ஆட, ரிஷப் பண்ட்டோ 3 முறை சரியான அடி வாங்கி காயத்தினால் வெளியேறவும் செய்தார். இங்கிலாந்து பயணத்தின் போது தேவையில்லானல் கிறிஸ் வோக்ஸ் பந்தை ரிவர்ஸ் ஷாட் ஆடுகிறேன் என்று ஃபுல்டாசில் பாதத்தில் வாங்கி கடும் காயமடைந்து சிகிச்சை முடிந்து இப்போது தான்…








