Rohit Sharma: ரோஹித்திடமிருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டது ஏன்; விளக்கம் தரும் அஜித் அகர்கார் | Why was Rohit stripped of captaincy? Ajit Agarkar explains
இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் நீண்ட நாள்களாக உலாவிக்கொண்டிருந்த, `அடுத்த ஒருநாள் அணி கேப்டன் கில்” என்ற பேச்சை உறுதிப்படுத்தி ரோஹித்தின் கேப்டன்சிக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது அஜித் அகர்கார் தலைமையிலான தேர்வுக்குழு.மார்ச்சில் இந்திய அணிக்கு சாம்பியன்ஸ் டிராபி வென்று கொடுத்த ரோஹித் சர்மாவின் டெஸ்ட் கேப்டன் பதவி இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சுப்மன் கில் வசம் செல்லப்போகிறது என்ற பேச்சு அடிப்பட்டபோதே, ஐ.பி.எல் பாதியில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் ரோஹித்.Shubman Gill – சுப்மன் கில்https://x.com/BCCIஅவ்வாறே, இங்கிலாந்து…









