Monthly Archives: October, 2025

காஸா போர் நிறுத்தம்: இந்த நாடுகளின் பங்களிப்பு பற்றி தெரியுமா? | Not only Trump these countries also played an important role in ending the war in Gaza

2. பிரான்ஸ்:ஐரோப்பாவில் பிரான்ஸின் பேச்சுக்கு பெரும் செல்வாக்கு இருக்கிறது. அவர்கள் எடுக்கும் முடிவு, அவர்கள் வைக்கும் கருத்து அரசியலில் தாக்கம் ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. அந்த அடிப்படையில் பிரான்ஸின் தலையீடு காஸாவில் போரை முடிவுக்கு கொண்டு வர ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. ஹமாஸின் 2023 அக்டோபர் 7 தாக்குதலை பிரான்ஸ் கண்டித்திருந்தது. இன்னும் சொல்லப்போனால், பிரான்ஸைச் சேர்ந்தவர்களும் அந்தத்  தாக்குதலில் உயிரிழந்திருந்தனர். முதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக பிரான்ஸ் இருந்தாலும், ஒரு கட்டத்துக்கு மேல் இஸ்ரேல் காஸாவில் நிகழ்த்திய அட்டூழியங்கள் ஏற்புடையதல்ல…

ஹாக்கி போட்டியில் இந்தியா பாகிஸ்தான் வீரர்கள் Hi-Fi; இணையத்தில் வைரலாகும் வீடியோ | India, Pakistan players play Hi-Fi in hockey match; Video goes viral on internet

அதன் நீட்சியாக, நடப்பு மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடரிலும் லீக் சுற்றில் பாகிஸ்தான் வீராங்கனைகளுடன் இந்திய வீராங்கனைகள் கைகுலுக்க மறுத்தனர்.இவ்வாறு, விளையாட்டிலும் இருநாட்டுக்கிடையிலான அரசியல் புகுத்தப்பட்டிருக்கும் நிலையில், ஹாக்கி போட்டியொன்றில் இருநாட்டு வீரர்களும் ஒருவரையொருவர் High-Five செய்து கொண்ட செயல் வைரலாகி வருகிறது.மலேசியாவில் நடைபெற்றுவரும் 21 வயத்துக்குட்பட்டோருக்கான சுல்தான் ஆஃப் ஜோகூர் கோப்பை ஹாக்கி தொடரில், ஜோகூர் பாருவில் (Johor Bahru) இன்று இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின.போட்டி ஆரம்பிக்கும்போது இரு அணி வீரர்களும் ஒருவரையொருவர் Hi-Fi…

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் புரியாத புதிராக இருக்கும் கம்பீரின் அணுகுறை

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியிருக்கிறது இந்திய அணி. டெல்லியில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியை 7 விக்கெட்டுகள் வித்தியாத்தில் வெற்றி பெற்று, ஷுப்மன் கில் தலைமையில் முதல் தொடர் வெற்றியையும் பதிவு செய்திருக்கிறது இந்த இளம் அணி. ஆனால், இந்த இரு போட்டிகளில் இந்திய அணி நிர்வாகம் எடுத்த பல முடிவுகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் தொடரின்போதும், அதற்கு முன்பும் எடுக்கப்பட்ட சில முடிவுகளை விவாதிக்கவேண்டிய…

மே.இ.தீவுகளின் 2-வது இன்னிங்ஸில் ஷுப்மன் கில்லின் கேப்டன்சி சொதப்பல்! | Shubman Gill captaincy disaster in second innings with west indies in delhi test

டெல்லி டெஸ்ட் போட்டியில் ஃபாலோ ஆனில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி நன்றாக ஆடி கடினமான ஃபைட் கொடுத்தனர். இந்திய அணி பந்து வீச்சு இந்தப் பிட்சில் ஒன்றும் எடுபடவில்லை. கேம்பெல், ஷேய் ஹோப் சதங்களை எடுத்தனர். எல்லாவற்றிற்கும் மேலாக கடைசி விக்கெட் ஜோடி ஜஸ்டின் க்ரீவ்ஸ் (50), ஜெய்டன் சீல்ஸ் (32) சேர்ந்து 79 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பொறுமையைச் சோதித்தனர். இதில் கடைசி விக்கெட்டுக்காக மட்டுமின்றி 2-வது இன்னிங்ஸிலேயே ஷுப்மன் கில்லின் கேப்டன்சி சொதப்பலாக…

இதயத்தில் பொருத்ப்பட்ட stent நகருமா, வெளியே எடுக்க வாய்ப்பிருக்கிறதா? | Can a stent placed in the heart move, and is it possible to have it removed?

ஸ்டென்ட்டுகளில் லேட்டஸ்ட்டாக, தானாக உறிஞ்சப்படும், “பயோ அப்சார்பபிள்’ ஸ்டென்ட்டுகள் (bioabsorbable stent) வந்துள்ளன. அந்த வகை ஸ்டென்ட்டை உள்ளே பொருத்திவிட்டால், அது 6 முதல் 8 மாத காலத்திற்குள் உள்ளே உறிஞ்சப்பட்டுவிடும். ஆனால், இந்த வகை ஸ்டென்ட்டில் சில சிக்கல்கள் இருப்பதால், பெரும்பாலான மருத்துவர்கள் இதைப் பரிந்துரைப்பதில்லை. இது எதிர்பார்த்த அளவு ரிசல்ட்டையும் கொடுப்பதில்லை.தற்போது புழக்கத்தில் உள்ள ஸ்டென்ட் பாதுகாப்பானது. எனவே, தற்போது புழக்கத்தில் உள்ள ஸ்டென்ட் பாதுகாப்பானது. அது உடலால் ஏற்றுக்கொள்ளப்படுகிற உலோகம் என்பதால் பெரும்பாலும் பிரச்னைகளைத்…

இஸ்ரேல் காசா போர் நிறுத்தம்: இத்தாலி பெண் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனிக்கு துருக்கி பிரதமர் ரெசெப் தயிப் அட்வைஸ் | Israel Gaza ceasefire: Turkish Prime Minister Tayyip advises Italian Prime Minister Giorgia Meloni

கடந்த இரண்டு ஆண்டுகளாக மத்திய கிழக்கில் உள்ள காசாவில் நடந்து வந்த போர் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சியால் முடிவுக்கு வந்திருக்கிறது. ஹமாஸ் அமைப்பினர் தங்களிடம் இருக்கும் பிணைக் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்துள்ளனர். டொனால்டு ட்ரம்ப் முன்வைத்த போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் குறித்துப் பேசி கையெழுத்திட டொனால்டு ட்ரம்ப் உட்பட உலகத் தலைவர்கள் எகிப்தில் குவிந்து இருந்தனர். இதில் கலந்துகொண்ட இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி அனைவரையும் கவர்ந்தார். டொனால்டு ட்ரம்ப் கூட…

IND VS WI: “நாங்கள் சில வீரர்களுக்கு முழுமையாக வாய்ப்புக் கொடுத்து வளர்த்தெடுக்க விரும்புகிறோம்”- சுப்மன் கில் | IND VS WI: “We want to give some players a full chance and develop them” – Shubman Gill

இந்தியா வந்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இரு அணிகளுக்கிடையேயான முதல் போட்டியில் இந்திய அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 கணக்கில் முன்னிலை வகித்திருந்தது. இந்நிலையில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருக்கிறது. இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கு இந்த வெற்றி முதல் டெஸ்ட் தொடர் வெற்றியாக…

துராந்த்: ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் மோதலுக்கு காரணமான பிரிட்டிஷ் இந்தியா கால எல்லைக் கோடு – என்ன காரணம்?

பட மூலாதாரம், Getty Images13 அக்டோபர் 2025புதுப்பிக்கப்பட்டது ஒரு நிமிடத்துக்கு முன்னர்சனிக்கிழமை இரவு பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் எல்லையில் துப்பாக்கிச் சூடு நடந்தது. இந்த மோதலில் 23 வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 29 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.மேலும் தங்களின் பதில் தாக்குதலில், 200க்கும் மேற்பட்ட சந்தேகத்துக்குரிய நபர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.இந்த மோதலில் பாகிஸ்தான் வீரர்கள் 58 பேர் கொல்லப்பட்டதாகவும், 30 பேர் காயமடைந்ததாகவும் தாலிபன் முதலில் தெரிவித்தது.பின்னர், தங்களது தரப்பில் ஒன்பது பேர் கொல்லப்பட்டதாகவும், 20க்கும் மேற்பட்டோர்…

வெற்றியின் விளிம்பில் இந்திய அணி: கடைசி நாளில் 58 ரன் தேவை | team india need 58 runs to win delhi test match on last day

புதுடெல்லி: மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதி​ரான 2-வது மற்​றும் கடைசி டெஸ்ட் போட்​டி​யில் இந்​திய அணி​யின் வெற்​றிக்கு கடைசி நாளான இன்று மேற்​கொண்டு 58 ரன்​கள் மட்​டுமே தேவை​யாக உள்​ளது. டெல்​லி​யில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்​தில் நடை​பெற்று வரும் இந்த போட்​டி​யில் இந்​திய அணி முதல் இன்​னிங்​ஸில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 518 ரன்​கள் குவித்து டிக்​ளேர் செய்​தது. அதி​கபட்​ச​மாக ஜெய்​ஸ்​வால் 175, கேப்​டன் ஷுப்​மன் கில் 129, சாய் சுதர்​சன் 87 ரன்​கள்…

1 16 17 18 19 20 31