Daily Archives: October 30, 2025

ஆஸ்திரேலிய இளம் வீரர் பென் ஆஸ்டின் உயிரிழப்பு; கிரிக்கெட் பயிற்சியில் பந்து கழுத்தில் பட்டதால் உயிரிழந்த சோகம் |Young Australian Cricketer Ben Austin Cricketer Dies After Ball Strikes His Neck During Practice

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 17 வயதான இளம் கிரிக்கெட் வீரர் பென் ஆஸ்டின், பயிற்சியின்போது தலையில் பந்து பட்டு உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சம்பவ நேரத்தில் பென் ஆஸ்டின் ஹெல்மெட் அணிந்து இருந்தாலும், பந்து அவரது தலைக்கும் கழுத்துக்கும் இடையில் பட்டத்தில் உடனே மயங்கி விழுந்திருக்கிறார். மருத்துவக் குழு ஓடி வந்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றது. ஆனால் அங்கு சிகிச்சையின்போது பென் ஆஸ்டினின் உயிர் பிரிந்தது. பென் ஆஸ்டின் (17)17 வயதேயாகும் பென் ஆஸ்டின் கிரிக்கெட் மட்டுமல்ல,…

கண்ணகி நகர் கபடி வீரர் கார்த்திகாவிற்கு வாழ்த்துத் தெரிவித்த நடிகர் சரத்குமார் | Kannagi Nagar Kabaddi player Karthika creates record by winning gold at Asian Youth Games 2025

இந்நிலையில் கபடியை மையமாக வைத்து சாதிய ஒடுக்குமுறைகளைத் தாண்டி கபடியில் சாதித்து அர்ஜுனா விருது பெற்ற மணத்தி கணேசனின் வாழ்க்கையை “பைசன்’ திரைப்படமாக எடுத்த இயக்குநர் மாரிசெல்வராஜ், கண்ணகி நகர் கார்த்திகாவை நேரில் சந்தித்துப் பாராட்டி ரூ.5 லட்சம் வழங்கினார். கண்ணகி நகர் மேம்பாட்டிற்கும் ரூ.5 லட்சம் வழங்கினார்.இதைத்தொடர்ந்து கண்ணகி நகர் கார்த்திகாவை நேரில் சந்தித்துப் பாராட்டிய நடிகர் சரத்குமார், “விளையாட்டு என்றாலே எனக்கு ஒரு ஆர்வம் உண்டு. அதனாலேயே கார்த்திகாவை நேரில் வந்து பார்க்க ஆசைப்பட்டேன்.திறமையான…

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: திமுக ஏன் எதிர்க்கிறது?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கோப்புப்படம்கட்டுரை தகவல்இந்தியாவில் தமிழ்நாடு உள்பட பத்து மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.’மக்களின் வாக்குரிமையைப் பறிக்க பா.ஜ.கவுக்கு சாதகமாக தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சதியாக இது அமைந்துள்ளது’ என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.”ஆனால், அவ்வாறு பார்க்க வேண்டிய அவசியம் இல்லை” என, முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபாலசுவாமி…

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை அரை இறுதியில் இந்தியா – ஆஸி. இன்று பலப்பரீட்சை | icc womens odi world cup team india to play australia in semi final

நவி​மும்பை: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் நவி​மும்​பை​யில் உள்ள டி.ஒய்​.​பாட்​டீல் மைதானத்​தில் இன்று பிற்​பகல் 3 மணிக்கு நடை​பெறும் 2-வது அரை இறுதி ஆட்​டத்​தில் இந்​திய அணி, 7 முறை சாம்​பிய​னான ஆஸ்​திரேலி​யா​வுடன் மோதுகிறது. இந்​திய அணி அரை இறு​திக்கு போராடியே தகுதி பெற்​றிருந்​தது. முதல் 2 ஆட்​டங்​களில் வெற்றி பெற்று தொடரை சிறப்​பாக தொடங்​கிய இந்​திய அணி அதன் பின்​னர் ஹாட்​ரிக் தோல்வி அடைந்து பின்​னடைவை சந்​தித்​தது. இதன் பின்​னர் நியூஸிலாந்து அணிக்கு…

லண்டன் இந்து கோயிலில் வழிபாடு செய்த மன்னர் சார்லஸ், ராணி கமிலா

பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா, லண்டனில் உள்ள புகழ்பெற்ற பிஏபிஎஸ் ஸ்ரீ சுவாமிநாராயண் கோயிலுக்கு நேற்று வருகை தந்து, அங்கு நடைபெற்ற 30ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்று சிறப்பு வழிபாடு செய்தனர்.ஐரோப்பாவில் இருக்கும் இந்த பாரம்பரிய கற்கோயிலில், இந்து மரபுகளின்படி அவர்கள் வழிபட்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.கோயிலுக்கு வருகை தந்த மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலாவுக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டுள்ளது. Source link

Shreyas Iyer: “நான் குணமாகி வருகிறேன்'' – உடல்நிலை குறித்து ஸ்ரேயஸ் ஐயர்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியின் போது இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயருக்கு, அலெக்ஸ் கேரி அடித்த பந்தை கேட்ச் பிடிக்க முயன்றபோது விலா எலும்பில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்தக் காயத்தால், ஸ்ரேயஸ் உடனடியாக சிட்னியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வந்தார். Shreyas Iyerஅவர் உடல்நிலையில் முன்னேற்றம் தெரிந்த பிறகு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண வார்ட்டிற்கு மாற்றப்பட்டிருக்கிறார். உடல்நிலை குறித்து…

பாகிஸ்தானுடன் இணைய திட்டமிட்ட ஜோத்பூர் சமஸ்தானம்: மவுண்ட் பேட்டன் தடுத்தது எப்படி?

பிரிட்டிஷ் இந்தியாவில் பாம்பே மற்றும் கராச்சிக்கு இடையே இயங்கிய சிந்து ரயில் (Sindh Mail) செல்லும் பாதை நெடுகிலும் அமைந்துள்ள ஜோத்பூர் சமஸ்தானம், வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த சமஸ்தானம் பிரிவினையின் போது பாகிஸ்தானுடன் இணைய விரும்பியதை தடுத்தது எது? Source link

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி மழையால் பாதியில் ரத்து | team india versus australia first t20i match called off due to rain

கான்பெரா: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்றது. இந்நிலையில், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் புதன்கிழமை தொடங்கியது. கான்பெராவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீசியது. இந்திய அணிக்காக அபிஷேக்…

டிரேடிங்கில் CSK வருகிறாரா வாஷிங்டன் சுந்தர்? – அஸ்வின் பகிர்ந்த தகவல்!

வருகின்ற ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது. மிகப் பெரிய தோல்வியில் இருந்து அணியை மீட்டெடுக்க நிர்வாகம் சில முக்கிய மாற்றங்களை மேற்கொள்வதாகத் தகவல்கள் வந்திருக்கின்றன. அதில் குறிப்பாக, குஜராத் அணியைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், சென்னை அணிக்கு டிரேடிங் மூலம் பெறப்படுவதாகக் கூறப்பட்டு வருகிறது. ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த சீசனை கடைசி இடத்தில் முடித்ததால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வலுப்படுத்த திறமையான வீரர்கள் வேண்டுமென ரசிகர்கள்…