Daily Archives: October 27, 2025

மகளிர் உலகக் கோப்பை அரையிறுதி போட்டி மழை குறுக்கிட்டால் யாருக்கு பாதிப்பு; ஐசிசி விதிகள் என்ன சொல்கிறது? | Who is affected if rain interrupts the Womens World Cup semi-final; What do the ICC rules say?

எனவே, இங்கிலாந்து vs தென்னாப்பிரிக்கா அரையிறுதிப் போட்டி மழையால் கைவிடப்பட்டு ரிசர்வ் நாளிலும் மழையால் கைவிடப்பட்டால் புள்ளிப்பட்டியலில் தென்னாப்பிரிக்காவை விட அதிக புள்ளிகள் பெற்றிருக்கும் இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.அதேபோல், ஆஸ்திரேலியா vs இந்தியா போட்டி மழையால் நடத்த முடியாமல் போனால் இந்தியாவை விட அதிக புள்ளிகள் பெற்றிருக்கும் ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.Womens World Cup – மகளிர் உலகக் கோப்பைமேலும், மழையால் இறுதிப்போட்டி நடத்த முடியாத சூழல் உருவானால் மேற்குறிப்பிட்ட விதிகள்…

தமிழ்நாட்டிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – எப்படி நடைபெறும்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்50 நிமிடங்களுக்கு முன்னர்இந்தியா முழுவதும் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடங்கப்பட இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு உட்பட10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் என 12 இடங்களில் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் திருத்தம் நடத்தப்பட உள்ளது.போலி பெயர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்களை நீக்குவதற்காக சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்படுவதாக இன்று டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தலைமை…

இந்தியா உடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: பவுமா தலைமையில் தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு | india tour temba bavuma lead south africa test cricket team

சென்னை: இந்திய அணி உடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியை அறிவித்துள்ளது கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா நிர்வாகம். இந்த தொடரில் தென் ஆப்பிரிக்க அணியை டெம்பா பவுமா கேப்டனாக வழிநடத்துக்கிறார். தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. கடந்த ஜூன் மாதம் டெஸ்ட் கிரிக்கெட் உலக சாம்பியன் பட்டம் வென்ற பிறகு 4 டெஸ்ட்…

ஊட்டி: காற்றில் பறக்கும் நீதிமன்ற உத்தரவு; தாராளமாக நுழையும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் | Ooty banned plastic products freely entering

சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரியின் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் விதமாக பிளாஸ்டிக் பொருள்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளும் தடைகளும் அமலில் உள்ளன.பிளாஸ்டிக் கைப்பைகளுக்கு கடந்த 25 ஆண்டுகளாக தடை நீடித்து வரும் நிலையில், பிளாஸ்டிக் டம்ளர், கரண்டி, கத்தி, முள் கரண்டி, உறிஞ்சு குழல், தட்டு, பேப்பர் கப், பேப்பர் டம்ளர் உள்ளிட்ட 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்குக் கடந்த 2019 ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது.அதிகாரிகள் ஆய்வு மேலும், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக…

ஆஸ்திரேலியாவில் ICU-வில் ஷ்ரேயாஸ் ஐயர்! – என்ன நடந்தது?

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் தொடரில் ஆடி வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியின் போது, இந்திய ஒருநாள் தொடர் அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், அலெக்ஸ் கேரியை அவுட் செய்ய பின்னோக்கிப் ஓடி கேட்ச் பிடித்தார். அப்போது அவரின் இடது விலா எலும்பில் காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. சனிக்கிழமை டிரஸ்ஸிங் அறைக்குத் திரும்பிய ஷ்ரேயாஸ் ஐயர் சோர்வாக காணப்பட்டார்.தொடர்ந்து BCCI மருத்துவக் குழு, விரைவாகச் செயல்பட்டு அவரின் விலாப் பகுதியில்…

9 துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகம் முழுவதுமான சமீபத்திய நிகழ்வுகளை இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம் Source link

தமிழ்நாடு பாராலிம்பிக் விளையாட்டு சங்கம் சார்பில் மாநில அளவிலான நீச்சல் போட்டிகள் | State level swimming competition organized by tn Paralympic Sports Association

சென்னை: தமிழ்​நாடு பாராலிம்​பிக் விளை​யாட்டு சங்​கம் சார்​பில் 6-வது ஜூனியர் மற்​றும் 11-வது சீனியர் மாநில அளவி​லான பாரா நீச்​சல் சாம்​பியன்​ஷிப் போட்டி நேற்று வேளச்​சேரி​யில் உள்ள தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணை​யத்​தின் நீச்​சல்​குள பயிற்சி வளாகத்​தில் நடை​பெற்​றது. 50 மீட்​டர் ஃப்ரீ ஸ்டைல், 100 மீட்​டர் ஃப்ரீ ஸ்டைல் உள்ளிட்ட 13 பிரிவு​களில் போட்​டிகள் நடத்​தப்​படும் என அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. இதில் கலந்​து​கொள்​ளும் வீரர்​கள் அதி​காலை 6.30 மணிக்கே நீச்​சல்​குளத்​திற்கு வரவேண்​டும் எனவும், 7 மணி முதல்…

"வாக்குச் செலுத்தப் பனையூர் வர வேண்டுமா?" – விஜய்யை விமர்சித்த சீமான்

கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட சுற்றுப்பயணப் பிரசாரத்தில், 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் நேரில் அழைத்து ஆறுதல் சொல்ல திட்டமிட்டிருந்தார். இதையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து வந்து விஜய்யை சந்திக்க வைக்க தவெக கட்சியினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். விஜய் இதுகுறித்து விஜய்யை விமர்சித்துப் பேசியிருக்கும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “செத்து…

தனது வெற்றிக்கதையை சொல்கிறார் இந்திய கபடி அணியின் முன்னாள் கேப்டன் ராஜரத்தினம்! | Former Indian Kabaddi team captain Rajaratnam shares his success story

சென்னை: தீபாவளி திருநாளை முன்னிட்டு வெள்ளித்திரையில் வெளியான திரைப்படம் ‘பைசன்: காளமாடன்’. மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்துள்ள இந்த படத்தின் கதை இந்திய அணியின் முன்னாள் கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை கதையை மையமாக கொண்டது. இந்த படத்தில் 1994 ஆசிய போட்டியில் பாகிஸ்தான் உடன் ரீ-மேட்ச் ஆடும் முக்கிய முடிவை எடுப்பார் அப்போதைய இந்திய கபடி அணியின் கேப்டன் எஸ்.ராஜரத்தினம். இவரும் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கன்னியாகுமரியில் உள்ள கணபதிபுரம் தான் அவரது…