பிகார்: பாஜக கூட்டணியை ‘உடைத்தவருக்கு’ துணை முதல்வர் வாய்ப்பு – காங்கிரஸ் போடும் கணக்கு என்ன?
படக்குறிப்பு, பிகார் தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்றால், விகாஷீல் இன்சான் கட்சியின் நிறுவனர் முகேஷ் சஹானி துணை முதல்வராக இருப்பார் என மகா கூட்டணி கூறியுள்ளது.கட்டுரை தகவல்பிகாரில் ‘மகா’ கூட்டணி வெற்றி பெற்றால், விகாஷீல் இன்சான் கட்சி (VIP) நிறுவனர் முகேஷ் சஹானி துணை முதல்வராக இருப்பார்.வியாழக்கிழமை பாட்னாவில் நடைபெற்ற மகா கூட்டணி கட்சிகளின் (ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விகாஷீல் இன்சான் +) செய்தியாளர் சந்திப்பில், மூத்த காங்கிரஸ் தலைவரும், ராஜஸ்தான் முன்னாள்…









