Daily Archives: October 4, 2025

Rohit Sharma: ரோஹித்திடமிருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டது ஏன்; விளக்கம் தரும் அஜித் அகர்கார் | Why was Rohit stripped of captaincy? Ajit Agarkar explains

இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் நீண்ட நாள்களாக உலாவிக்கொண்டிருந்த, `அடுத்த ஒருநாள் அணி கேப்டன் கில்” என்ற பேச்சை உறுதிப்படுத்தி ரோஹித்தின் கேப்டன்சிக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது அஜித் அகர்கார் தலைமையிலான தேர்வுக்குழு.மார்ச்சில் இந்திய அணிக்கு சாம்பியன்ஸ் டிராபி வென்று கொடுத்த ரோஹித் சர்மாவின் டெஸ்ட் கேப்டன் பதவி இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சுப்மன் கில் வசம் செல்லப்போகிறது என்ற பேச்சு அடிப்பட்டபோதே, ஐ.பி.எல் பாதியில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் ரோஹித்.Shubman Gill – சுப்மன் கில்https://x.com/BCCIஅவ்வாறே, இங்கிலாந்து…

வெளிநாடுகளில் இந்தியர்கள் வெறுக்கப்படுகிறார்களா? – புலம்பெயர்ந்தோர் பாதுகாப்புக்கு என்ன வழி?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பிரிட்டன் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவர் ஈ.டி டேவி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்கட்டுரை தகவல்செப்டம்பர் 23-ஆம் நாளன்று இரு தலைவர்கள் வெவ்வேறு தளங்களில் இருந்து ஆற்றிய உரைகள், உலகளாவிய விவாதப் பொருளாக மாறின.பிரிட்டன் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவரான எட்வர்ட் ஜோனாதன் டேவி, தீவிர வலதுசாரி தலைவர்களை “இருண்ட சக்தி” என கடுமையாக விமர்சித்தார்.புலம்பெயர்ந்தோருக்கு எதிராக தொடர் பிரசாரங்களில் ஈடுபட்டுவரும் நிகேல் ஃபரேஜ், டாமி ராபின்சன் மற்றும் கோடீஸ்வரர்…

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: ஜிம்பாப்வே, நமீபியா அணிகள் தகுதி | T20 World Cup Cricket

துபாய்: 2026-ம் ஆண்​டுக்​கான டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் போட்டி இந்​தியா மற்​றும் இலங்கை நாடு​களில் நடை​பெற உள்​ளது. 2024-ம் ஆண்டு அமெரிக்​கா, மேற்கு இந்​தி​யத் தீவு​கள் நாட்​டில் நடை​பெற்ற தொடர் போலவே இந்​தத் தொடருக்​கும் மொத்​த​மாக 20 அணி​கள் 4 பிரிவு​களாகப் பிரிக்​கப்பட உள்​ளன. இந்​தத் தொடருக்கு டி20 தரவரிசைப் பட்​டியலில் உள்ள முதல் 8 அணி​கள் நேரடி​யாகத் தகுதி பெற்று விடும். எஞ்​சிய அணி​கள் தகு​திச் சுற்​றில் விளை​யாடி வெற்றி பெறும் அடிப்​படை​யில் தகுதி…

சித்த மருந்துகள் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை: போலி மருந்துகளை அடையாளம் காணுவது எப்படி? | Where to buy authentic/quality Siddha medicines, and how to confirm their quality, given the presence of fake ones?

மருந்தின் லேபிளில் அது எப்போது தயாரிக்கப்பட்டது, அதன் காலாவதி தேதி, என்னென்ன மூலிகைகள் சேர்க்கப்பட்டுள்ளன என்ற தகவல்கள் சேர்க்கப்பட்டிருந்தால், பயமின்றி பயன்படுத்தலாம்.  அலோபதியில் போலி மருத்துவர்கள் உள்ளதுபோல சித்த மருத்துவத்திலும் இருக்கிறார்கள்.டாம்ப்கால், இம்ப்காப்ஸ் போன்ற மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களும் சரி, தனியார் நிறுவனங்களும் சரி, மருந்துகள் லேபிளுடன் வரும் போது, பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தரக்கட்டுப்பாட்டையும் பின்பற்றியிருப்பார்கள் என்று நம்பலாம். எந்த நடைமுறையையும் பின்பற்றாமல், மருந்து தயாரிப்பில் ஏமாற்று வேலைகளைச் செய்வோரிடம் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். நிலவேம்புஉதாரணத்துக்கு, நிலவேம்புக் குடிநீரை எடுத்துக்கொள்வோம். அதில் முறையாகச் சேர்க்க வேண்டிய…

கடன்களை சீக்கிரம் கட்டி முடிக்க சில டிப்ஸ்கள் இதோ! |Tips to repay debts fast

இந்தக் காலத்தில் இரண்டு, மூன்று கடன்களை வாங்கி… இதுபோக கிரெடிட் கார்டு வாங்கி சிக்கித் திண்டாடிக் கொண்டு இருக்கும் நபர்கள் பல. அப்படியான நபரா நீங்கள்…? அந்தக் கடன்களை அடைத்துவிட்டு, ஹாயாக நீங்கள் இருப்பதற்கான டெக்னிக்குகள் இதோ…1. டெப்ட் ஸ்நோ பால்: நீங்கள் வைத்திருக்கும் கடன்கள் அனைத்திருக்கும் சிறிய பேமென்டுகளை செய்துவிட்டு, எது இருப்பதிலேயே சிறிய கடனோ, அதை முழுமையாக அடையுங்கள். இதை தொடர்ந்து செய்துவந்தால், சீக்கிரம் கடன்கள் காலி ஆகிவிடும். 2. டெப்ட் அவலான்சி:…

World Para Athletics Championship: பெண்களுக்கான 100 மீ ஓட்டத்தில் தங்கம் வென்று அசத்திய சிம்ரன் சர்மா|Simran Sharma impressed by winning gold in the women’s 100m race

மாற்றுத்திறனாளிகளுக்கான உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் 12-வது சீசன் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 100 மீ ஓட்டத்தில் இந்திய வீராங்கனை சிம்ரன் சர்மா தங்கம் வென்று அசத்தியிருக்கிறார். இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 15 ஆக உயர்ந்திருக்கிறது. பலரும் சிம்ரன் சர்மாவிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சிம்ரன் சர்மா சிம்ரன் சர்மா உத்தர பிரதேஷ் மாநிலத்தைச் சேர்ந்தவர். குழந்தைப் பருவத்தில் தனது பார்வையை இழந்திருந்தாலும் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவதற்கான தனது தேடலை…

காஸா அமைதித் திட்டம்: ஹமாஸ் பதிலளித்த பிறகு இஸ்ரேலுக்கு டிரம்ப் கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images22 நிமிடங்களுக்கு முன்னர்காஸாவில் அமைதிக்காக அமெரிக்கா முன்மொழிந்த திட்டத்தை பகுதியளவு ஏற்றுக்கொள்வதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.இந்தத் திட்டத்தை ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்குள் ஹமாஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும் டிரம்ப் காலக்கெடுவை அறிவித்த சில மணி நேரத்தில் ஹமாஸின் இந்த அறிவிப்பு வந்துள்ளது. இதை ஹமாஸுக்கான ‘கடைசி வாய்ப்பு’ என்றும் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.இஸ்ரேலிய பணயக் கைதிகள் அனைவரையும் விடுவிக்க ஒப்புக்கொண்ட ஹமாஸ் அமைதி திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கோரியுள்ளது.அமெரிக்க அமைதி திட்டத்தில்…

உலக பளுதூக்குதல்: மீராபாய் சானுவுக்கு வெள்ளி | Mirabai Chanu Wins Silver At World Weightlifting Championships 2025

ஃபோர்டே: உலக பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றார். நார்வே நாட்டின் ஃபோர்டே நகரில் நேற்று நடைபெற்ற போட்டியின் மகளிர் 48 கிலோ பிரிவில் பங்கேற்ற மீராபாய் சானு மொத்தம் 199 கிலோ (ஸ்னாட்சில் 84 கிலோ, கிளீன் அன்ட் ஜெர்க்கில் 115 கிலோ) தூக்கி 2-ம் இடம் பிடித்தார். இதன் மூலம் அவர் வெள்ளியை கைப்பற்றினார். இதே பிரிவில் வட கொரியாவின் ரி சோங்கும் முதலிடம் பிடித்து தங்கமும்,…

ராமநாதபுரம்: புதிய பேருந்து நிலையத்திற்கு கலைஞர் மு.கருணாநிதி பெயர்; முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பு | Ramanathapuram: New bus stand named after artist M. Karunanidhi; Chief Minister Stalin inaugurates it

இதனால் பேருந்து நிலையத்தின் வடக்கு நுழைவு வாயில் பகுதியில் விழா நாளுக்கு முந்தைய இரவில் அவசர அவசரமாகப் பெயரை எழுதியுள்ளனர். மற்றொரு நுழைவு வாயிலான மேற்கு பகுதியில் அதையும் எழுதவில்லை.முன்னாள் அமைச்சர் மணிகண்டன்உ.பாண்டிஇந்நிலையில் புதிய பேருந்து நிலையத்திற்கு கருணாநிதியின் பெயர் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டன், ”சேதுபதி மன்னர்கள் அரசுக்கு வழங்கிய இடத்தில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையில் புதிய பேருந்து நிலையத்திற்கு சேதுபதி மன்னரது பெயரைச் சூட்டியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல்…