Daily Archives: October 3, 2025

கேரளாவில் முதல் முறையாக கிருஷ்ணர் வேடமிட்டு கதகளி அரங்கேற்றம் செய்த இஸ்லாமிய பெண்

பட மூலாதாரம், Nizam Ammasபடக்குறிப்பு, கேரளாவைச் சேர்ந்த 16 வயது சிறுமி சப்ரிகட்டுரை தகவல்எழுதியவர், சேவியர் செல்வகுமார்பதவி, பிபிசி தமிழ்3 அக்டோபர் 2025, 13:22 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்”இன்று என் கனவு நனவாகியிருக்கிறது. அரங்கேற்றத்தின்போது எனக்கு எவ்வித அச்சமும் ஏற்படவில்லை. மாறாக நான் பெருமகிழ்ச்சியில் இருக்கிறேன். அதை என்னால் விவரிக்க இயலாது. ஆனால் இன்னும் நான் கற்கவேண்டியது நிறைய இருக்கிறது. கதகளி கலையில் ஒரு முக்கியக் கலைஞராக உருவெடுக்க வேண்டும். அதற்காக நான் இன்னும்…

ராகுல், ஜூரெல், ஜடேஜா சதம்: இந்தியா ஆதிக்கம் – IND vs WI அகமதாபாத் டெஸ்ட் | team india batters rahul jurel jadeja scores century versus west indies

அகமதாபாத்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் கே.எல்.ராகுல், துருவ் ஜூரெல், ரவீந்திர ஜடேஜா என மூவரும் சதம் விளாசி அசத்தி உள்ளனர். இதன் மூலம் இந்தப் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. மேற்கு இந்தியத் தீவுகள் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி…

“ஆன்லைனில் கேம் விளையாடியபோது எனது மகளிடம் நிர்வாண போட்டோ கேட்டனர்” – நடிகர் அக்‌ஷய் குமார் தகவல் | “They asked my daughter for a nude photo while playing a game online” – Actor Akshay Kumar reports

நாடு முழுவதும் சைபர் கிரிமினல் அப்பாவி பொதுமக்களை ஏமாற்றி பணத்தை அபகரிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடக்கிறது. இது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தபோதிலும் மக்கள் சைபர் கிரிமினல்களிடம் பணத்தை இழப்பது நிற்கவில்லை. மும்பை போலீஸ் தலைமை அலுவலகத்தில் இணையத்தள குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தை பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் தொடங்கி வைத்தார். இதில் பேசிய அக்‌ஷய் குமார், “‘எனது வீட்டில் நடந்த ஒரு சிறிய சம்பவத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனது மகள் வீட்டில்…

pr sreejesh: “சில தருணங்கள் நம் வாழ்வில் என்றும் நிலைத்து நிற்கும்” – உசைன் போல்ட்டை நேரில் சந்தித்த ஸ்ரீஜேஷ் | some-moments-stay-forever-sreejesh-meets-usain-bolt

ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷ் சர்வதேச தடகள வீரர் உசைன் போல்ட்டை நேரில் சந்திருக்கிறார். இதுதொடர்பாக ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “சில தருணங்கள் நம் வாழ்வில் என்றும் நிலைத்து நிற்கும். என்னை உட்பட பல மில்லியன் கணக்கான மக்களுக்கு இன்ஸ்பிரேஷன் ஆக இருக்கும் உசைன் போல்ட்டைச் சந்திப்பது என்னுடைய கனவாகும். ஸ்ரீஜேஷ் – உசைன் போல்ட்அந்த கனவு நிறைவேறிவிட்டது. எப்போதும் உசைன் போல்ட் என் இதயத்தில் இருப்பார்” என்று…

கத்தாரைப் பாதுகாக்கும் டிரம்பின் புதிய ஒப்பந்தம்- மத்திய கிழக்கில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன ?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்வளைகுடா நாடான கத்தாரைப் பாதுகாக்க அமெரிக்க ராணுவம் உட்பட அனைத்து முறைகளையும் பயன்படுத்துவதாக உறுதியளிக்கும் நிர்வாக உத்தரவில் அதிபர் டிரம்ப் இந்த வாரம் கையெழுத்திட்டார்.எரிசக்தி வளம் மிக்க சிறிய நாடான கத்தார் மீது ஏற்படும் எந்த ஆயுதத் தாக்குதலையும் அமெரிக்கா மீதான நேரடி அச்சுறுத்தலாகக் கருதும், அமெரிக்காவும் கத்தாரும் நலன்களைப் பாதுகாக்கவும், அமைதியையும் உறுதியையும் மீட்கவும், அரசியல், பொருளாதார, தேவைப்பட்டால் ராணுவ ரீதியிலான நடவடிக்கைகள் உட்பட அனைத்து சட்டபூர்வமான முறைகளும் எடுக்கப்படும்…

2026 ஆடவர் டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற நமீபியா, ஜிம்பாப்வே! | namibia zimbabwe qualifies for t20 world cup 2026

2026 டி20 ஆடவர் உலகக் கோப்பை தொடருக்கு நமீபியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் தகுதி பெற்று விட்டன. ஹராரேயில் நடைபெற்ற ஐசிசி ஆப்பிரிக்கா தகுதிச் சுற்று போட்டிக்கான 2வது அரையிறுதியில் கென்யாவை வீழ்த்தி ஜிம்பாப்வே அணி டி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றது. ஆப்பிரிக்கச் சுற்றில் தென் ஆப்பிரிக்க அணி ஏற்கெனவே நேரடியாகத் தகுதி பெற்று விட்டதால் இப்போது ஜிம்பாப்வே, நமீபியா அணிகளும் டி20 உலகக் கோப்பைப் பந்தயத்தில் இணைந்துள்ளன. இதே ஹராரேயில் தான்சானியா அணியை எளிதில்…

செங்கல்பட்டு அருகே ஔஷதகிரி: மலைமேல் தாயார் வடிவில் பெருமாள் – கல்யாண வரம் தரும் அபூர்வ தலம்! | appur nithya kalyana perumal temple

அழகான இந்தக் குன்றின் மீது அருள்பாலிக்கிறார் ஸ்ரீ நித்ய கல்யாண பிரசன்ன வேங்கடேச பெருமாள். இந்த ஆலயம் இரண்டாம் குலோத்துங்கச் சோழ மன்னனால் கட்டப்பட்ட பெருமையை உடையது. புராண காலத்தில் அறுபத்து மூன்று ரிஷிகள் இங்கே பெருமாளை நோக்கிக் கடும் தவம் செய்தனர். அவர்களுக்குப் பெருமாள் காட்சி கொடுத்து அருள்பாலித்த தலம் இது. மேலும் அகத்திய முனிவர் தவம் செய்த வைணவத் தலமும் இதுவே என்னும் பெருமையும் இதற்கு உண்டு. கோயிலினுள்ளே, அழகுற தரிசனம் தருகிறார் ஸ்ரீநித்தியகல்யாண…

Pro kabaddi: சென்னையில் நடைபெற்ற புரோ கபடி போட்டிகள் ; அசத்திய வீரர்கள்!

சென்னையில் நடைபெற்ற புரோ கபடி போட்டியில் Haryana Steelers vs Jaipur Pink Panthers மற்றும் U Mumba vs Tamil Thalaivas மோதின. அதில் Jaipur Pink Panthers மற்றும் U Mumbai அணிகள் வெற்றி பெற்றன. Published:Yesterday at 12 PMUpdated:Yesterday at 12 PM நன்றி

இந்தியாவுக்கு ஆசிய கோப்பை கப் வேண்டுமென்றால் – நக்வி வைத்த ஒற்றை நிபந்தனை

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, 2024 ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் 37வது தலைவராக மொஹ்சின் நக்வி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் உள்ளார்.2 அக்டோபர் 2025, 11:34 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்ஆசியக் கோப்பை தொடர் நடந்து முடிந்துவிட்டது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா ஒன்பதாவது முறையாக பட்டத்தை வென்றது. போட்டி முடிந்து நான்கு நாட்கள் கடந்துவிட்டன, ஆனால் இன்னும் போட்டியைச் சுற்றியுள்ள சர்ச்சைகள் தணியவில்லை.ஞாயிற்றுக்கிழமை இரவு…

‘நான் வரேன்’ – இந்திய பயணத்தை உறுதி செய்த மெஸ்ஸி! | football star lionel messi confirms his india tour

சென்னை: கால்பந்து விளையாட்டு உலகின் நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸி இந்தியா வருவதை உறுதி செய்துள்ளார். இந்த பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். “இந்திய சிறப்பு மிக்க நாடு. 14 ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு வந்த போது நான் கண்ட அனுபவம் என் நினைவுகளில் உள்ளது. இந்திய ரசிகர்கள் அற்புதமானவர்கள். கால்பந்து விளையாட்டு மீது அதிக ஆர்வம் கொண்ட நாடு இந்தியா. இந்த முறை எனது ஆட்டத்தை நேசிக்கும் அடுத்த தலைமுறை ரசிகர்களை சந்திக்க…