Daily Archives: October 2, 2025

கரூர் மரணங்கள்: "அதிகாரிகள் பொய் சொல்கிறார்கள்; அரசுதான் பொறுப்பு" – திமுக-வை சாடும் இபிஎஸ்

கரூரில் செப்டம்பர் 27-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பிரசாரத்தில், 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.இந்த சம்பவத்தில் நீதிமன்ற விசாரணை, அரசு சார்பில் அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான தனிநபர் ஆணையத்தின் விசாரணை நடைபெற்றுவருகிறது.இதற்கிடையில், தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பலவாறு பேசிவருகின்றன.கரூர் துயரம்இந்த நிலையில், அ.தி.மு.க பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று தருமபுரியில் தனது அரசியல்…

கடந்த வாரத்தில் இருந்து எந்த மாற்றமும் இல்லை; இந்தியா பாகிஸ்தான் வீராங்கனைகள் கைகுலுக்குவது குறித்து BCCI | india pakistan no handshake issue BCCI spoke about ongoing women’s odi world cup

சமீபத்தில் நடந்து முடிந்த 17-வது ஆசிய கோப்பைத் தொடரில் என்ன நினைத்து இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே குழுவில் இருக்கும்படி போட்டி அட்டவணை தயார் செய்தார்களோ, அதற்கேற்றாற்போலவே தொடச்சியாக லீக், சூப்பர் 4, இறுதிப் போட்டி என 3 ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்தியா, பாகிஸ்தான் மோதின.மூன்று போட்டிகளிலும் இந்தியாவே வெற்றிபெற்று சாம்பியன் ஆனது.ஆனால், இந்த மூன்று போட்டியிலும் இந்தியா வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களிடம் கைகுலுக்காதது, களத்தில் இரு அணி வீரர்களும் சைகைகள் காட்டியது, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மற்றும்…

வேகன் டிராஜடி: காற்றுப்புகாத சரக்கு ரயிலில் அடைத்துக் கொல்லப்பட்ட 70 பேர் – இந்திய விடுதலைப் போரின் மறக்கப்பட்ட வரலாறு

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கேரளாவின் திரூரில் உள்ள நினைவு அரங்க வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள ‘சரக்கு ரயில் பெட்டி’ (வேகன்) மாதிரி வடிவம்.கட்டுரை தகவல்எழுதியவர், சேவியர் செல்வகுமார்பதவி, பிபிசி தமிழ்2 அக்டோபர் 2025, 08:06 GMTபுதுப்பிக்கப்பட்டது 38 நிமிடங்களுக்கு முன்னர்எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில விவரங்கள் சங்கடத்தை ஏற்படுத்தலாம்.இந்திய விடுதலைப்போரில் ‘தெற்கின் ஜாலியன் வாலாபாக்’ என்று குறிப்பிடப்படும், வேகன் டிராஜடி நிகழ்வுக்கும் தமிழ்நாட்டின் கோவைக்கும் உள்ள தொடர்பை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இன்று தமிழ்நாடு, கேரளா…

‘பாக். அணியுடன் கைகுலுக்கல் இல்லை’ – இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியை பின்தொடரும் மகளிர் அணி | Women’s WC | womens indian cricket team follows mens team no handshake with pakistan

மும்பை: நடப்பு மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இலங்கையின் கொழும்பு நகரில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த போட்டியின் போது பாகிஸ்தான் அணி வீராங்கனைகளுடன் இந்திய அணியினர் கைகுலுக்க மாட்டார்கள் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வாரம் நிறைவடைந்த ஆசிய கோப்பை தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மூன்று முறை நேருக்கு…

RSS 100 கொண்டாட்டம்: அமெரிக்காவின் 50% வரி, நேபாள வன்முறை, ஆபரேஷன் சிந்தூர் – மோகன் பகவத் கருத்து

மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் 100-வது ஆண்டு கொண்டாட்டம் நடந்தது.அமெரிக்காவின் 50 சதவிகித வரி அந்தக் கொண்டாட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 25 சதவிகித வரி பிளஸ் 25 சதவிகித கூடுதல் வரி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். ட்ரம்ப் – பரஸ்பர வரி”அமெரிக்காவின் புதிய வரிகள் அவர்களுடைய நலனைக் கருத்தில் கொண்டு விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது மற்ற அனைவரையும் பாதித்துள்ளது.ஒருவர் மற்றொருவரை சார்ந்தே இந்த உலகம் இயங்கி வருகிறது.…

Asia Cup: “கோப்பையை சூர்யகுமார் என் கையால் பெறட்டும்” – பாகிஸ்தான் அமைச்சர் | Asia Cup Trophy Dispute: BCCI Warns of ICC Complaint Against ACC

தொடரில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வீரர்கள் ஒருவருக்கொருவர் கை கொடுத்துக்கொள்ளவில்லை. அதன் நீட்சியாகவே பாகிஸ்தான் அமைச்சரிடமிருந்து கோப்பையைப் பெற்றுக்கொள்ள மறுத்தார் சூர்யகுமார். இந்த நிலையில் நேற்று முன்தினம் (செப் 30) நடந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் பிசிசிஐ கோப்பையை வழங்குவது பற்றிய விவகாரத்தை எழுப்பியது. பிசிசிஐ அதிகாரிகள் ராஜீவ் சுக்லா மற்றும் ஆஷிஷ் ஷெலர், கோப்பையை துபாயில் உள்ள ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கிளை அலுவலகத்தில் வைத்து, அங்கிருந்து இந்தியாவுக்கு அனுப்பலாம் என்றனர். ஆனால் இந்த…

எண்ணூரில் 9 அசாம் தொழிலாளர்கள் உயிரிழப்பில் என்ன நடந்தது? பிபிசி தமிழ் களஆய்வு

கட்டுரை தகவல்”சுமார் 130 அடி உயரத்தில் வேலை என்பதால் பத்து பேரும் பாதுகாப்பு பெல்ட் அணிந்திருந்தனர். இரும்புக் குழாய்களைக் கொண்டு மேற்கூரை அமைக்கும் பணிகள் நடந்து கொண்டிருந்தன. மாலை நேரம் என்பதால் வேலை முடிந்து கிளம்ப தயாராக இருந்தோம். திடீரென மேற்கூரை சரிந்தது” எனக் கூறி அழுகிறார், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹித்தீஷ்.எண்ணூர் அனல்மின் நிலையத்தில் கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் இறந்த ஒன்பது பேரில் ஒருவரான திமராஜ் துசன் என்பவரின் சகோதரர் இவர்.பணியில் கவனக்குறைவாக செயல்பட்டதாக…

ஐஎல் டி20-ல் தினேஷ் கார்த்திக் | ILT20 – Dinesh Karthik joins Sharjah Warriorz

ஷார்ஜா: இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் விக்​கெட் கீப்​பர் பேட்​ஸ்​மே​னான தினேஷ் கார்த்​திக் சர்​வ​தேச லீக் டி 20 (ஐஎல்​டி20) தொடரில் ஷார்ஜா வாரியர்ஸ் அணி​யில் இணைந்​துள்​ளார். இலங்கை வீரர் குஷால் மெண்​டிஸுக்கு பதிலாக தினேஷ் கார்த்​திக் சேர்க்​கப்​பட்​டுள்​ளார். இந்த ஆண்​டில் தென் ஆப்​பிரிக்​கா​வில் நடை​பெற்ற எஸ்​ஏ20 தொடரில் பார்ல் ராயல்ஸ் அணிக்​காக​வும் தினேஷ் கார்த்​திக் விளை​யாடி இருந்​தார். அதேவேளை​யில் ஐபிஎல் தொடரில் ஆர்​சிபி அணி​யின் பேட்​டிங் பயிற்​சி​யாள​ராக​வும் பணி​யாற்றி வரு​கிறார். தினேஷ் கார்த்​திக் 412, டி…

TVK Karur Stampede: "வலின்னா என்னன்னு தெரியுமா விஜய் சார்?" – Open Letter to த.வெ.க விஜய்

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்என்பும் உரியர் பிறர்க்குகுறள் : 72 | பால் : அறத்துபால் | அதிகாரம் : அன்புடைமை விளக்கம்: அன்பில்லாதவர் எல்லாமே தமக்கு உரிமை என்று நினைப்பர்; அன்பு உடையவரோ தம் எலும்பையும் பிறருக்கு உரியதாக்கி மகிழ்வர்.தவெக தலைவர் விஜய் பிரசாரத்தை தொடங்கியதிலிருந்து, அவரையும், அவரது கட்சியின் செயல்பாடுகளையும் ஒரு ஊடகமா தொடர்ந்து பின் தொடர்ந்துட்டு வர்றோம். அசம்பாவிதம் நடந்த கரூர் பிரசாரத்தைலையும் விகடன் இருந்துச்சு. சம்பவம் நடந்த அன்னைக்கு, அந்த கூட்ட…

ஐசிசி டி20 கிரிக்கெட் பேட்டிங் தரவரிசை: அதிக புள்ளிகள் பெற்று அபிஷேக் சர்மா சாதனை! | Abhishek Sharma breaks ICC T20i Cricket Batting Rankings record

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) டி20 கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் அதிக புள்ளிகளை பெற்ற வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் இந்திய வீரர் அபிஷேக் சர்மா. 25 வயதான இடது கை பேட்ஸ்மேனான அபிஷேக் சர்மா, அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் ஏழு இன்னிங்ஸில் 314 ரன்கள் எடுத்தார். இந்நிலையில், ஐசிசி டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் அதிக புள்ளிகளை பெற்ற வீரர் என்ற வரலாற்று சாதனையை…