Daily Archives: October 1, 2025

ஆசியக்கோப்பை: சூர்யகுமார் பாகிஸ்தானுடன் நடந்துக்கொண்ட விதம் யாரின் முடிவு?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்”நீங்கள் சாம்பியன்களாக வெற்றி பெற்றுள்ளீர்கள், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளீர்கள். ஆனால், இந்த தொடரில் பாகிஸ்தான் அணியிடம் நீங்கள் எப்படி நடந்துகொண்டீர்கள் என்ற ஒரு கேள்வி இருக்கிறது.முதலில் நீங்கள் கைகுலுக்கவில்லை. பிறகு கோப்பைக்கான புகைப்படம் எடுக்கவும் வரவில்லை, அதற்குப் பிறகு அரசியல் ரீதியாக ஒரு பத்திரிகையாளர் சந்திப்பையும் நீங்கள் நடத்தினீர்கள்.கிரிக்கெட் வரலாற்றில் அரசியலை கொண்டு வந்த முதல் கேப்டன் நீங்கள்தான் என்று நினைக்கிறீர்களா?” என்று சூர்யகுமார் யாதவிடம் ஒரு பாகிஸ்தான் பத்திரிகையாளர் கேள்வி…

Yuzvendra Chahal: “விவாகரத்து தீர்ப்பு வழங்கப்பட்டப்போது நான் உணர்ச்சிவசப்பட்டேன்” – தனஶ்ரீ | “I was emotional when the divorce decree was issued” – Dhanashree Verma about divorce

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான சஹாலுக்குக் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி குர்கானில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. நடிகை, நடன இயக்குநர், யூ-டியூபர் மற்றும் பல் மருத்துவர் எனப் பல பரிமாணங்கள் கொண்ட இன்ஸ்டாகிராம் பிரபலம் தனஸ்ரீ வர்மா என்பவரைத்தான் சஹால் திருமணம் செய்து கொண்டார். சஹால் – தனஶ்ரீ இதனிடையே சஹால் மற்றும் தனஶ்ரீ இருவரும் கடந்த பிப்ரவரி 5ம் தேதி குடும்ப நல நீதிமன்றத்தில்…

“எனக்கு திரைப்படங்களையும் வெப் சீரிஸ்‌களையும் பார்க்க நேரம் எதுவும் கிடையாது” – அஜித் | don’t have any time to watch films or web series said Ajith.

சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்குமார், நடிப்பைத் தாண்டி கார் மற்றும் பைக் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவர்.‛குட் பேட் அக்லி” படத்தைத் தொடர்ந்து கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார்.துபாய், பெல்ஜியம் நாடுகளைத் தொடர்ந்து தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் கார் பந்தயங்களில் ‛அஜித்குமார் ரேஸிங்’ அணி பங்கேற்றிருக்கிறது.இந்நிலையில் செப்டம்பர் 28 ஆம் தேதி நடந்த கன்ஸ்ட்ரக்டர்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித்தின் அணி, 3-ம் இடம் பிடித்துச் சாதித்திருக்கிறது.3-ம் இடம் பிடித்த அஜித் அணி3ம்…

‘ஆசிய கோப்பையை கேப்டன் சூர்யகுமார் நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம்’ – மோசின் நக்வி | captain suryakumar yadav can collect asia cup to come in person mohsin naqvi

துபாய்: நடப்பு ஆசிய கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது இந்திய கிரிக்கெட் அணி. இருப்பினும் இந்திய அணிக்கு ஆசிய கோப்பை வழங்கப்படவில்லை. இந்த சூழலில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், கோப்பையை நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோசின் நக்வி சொல்லி உள்ளதாக பாகிஸ்தான் ஊடக நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகளில்…

பாகிஸ்தானால் இந்தியா – செளதி அரேபியா உறவு பாதிக்கப்படுமா? ஓர் அலசல்

பட மூலாதாரம், @Spa_Engபடக்குறிப்பு, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் மற்றும் செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் உத்திரீதியான பரஸ்பரப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.30 செப்டெம்பர் 2025புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்செளதி அரேபியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சமீபத்தில் ஒரு முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் குறித்த மிக முக்கியமான விவாதம் என்னவென்றால், ஒரு நாடு தாக்கப்பட்டால், அது மற்றொரு நாட்டுக்கு எதிரான தாக்குதலாகவும் கருதப்படும் என்பதுதான்.இந்தியாவில் உள்ள பல ஆய்வாளர்கள்…

பிசிசிஐ புதிய தலைவருக்கான சலுகைகள் என்னென்ன?|mithun manhas becomes bcci new leader

பிசிசிஐ தலைவர் பதவியை வகித்து வந்த 70 வயதுடைய ரோஜர் பின்னியின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் புதிய தலைவராக மிதுன் மன்ஹாஸ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். பிசிசிஐ-யின் 37-வது தலைவராக பதவியேற்றிற்கும் மிதுன் மன்ஹாஸுக்கு கிரிக்கெட் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். யார் இந்த மிதுன் மன்ஹாஸ்? 46 வயதாகும் மன்ஹாஸ் ஜம்மு-காஷ்மீரில் பிறந்தவர். மிதுன் மன்ஹாஸ் முதல்தர கிரிக்​கெட்​டில் 1547 ஆட்​டங்​கள், லிஸ்ட் ஏ போட்​டி​யில் 130 ஆட்​டங்​கள், ஐபிஎல் தொடரில்…

நின்று நிதானித்து கார்/பைக் வாங்குங்கள்!

ஜிஎஸ்டி விலைக் குறைப்பால்… கார் பைக்குகளின் விலை மகிழ்ச்சி அளிக்கும் அளவிற்குக் குறைந்திருக்கின்றன. மின்சாரக் கார்களின் வரியில் மாற்றம் இல்லை என்றாலும்… உதிரிபாகங்களின் விலை குறைந்திருப்பதால், இவற்றுக்கும் சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. பண்டிகைக் காலம் துவங்கிவிட்டதால்… கார்/பைக்குகள் தாண்டி ஜிஎஸ்டி வரிக் குறைப்பால் பல பொருட்களின் விலைகளும் குறைந்திருக்கின்றன. இன்னொருபுறம் பண்டிகைக் கால போனஸும் மக்களுக்குக் கிடைக்க இருக்கிறது. இதுபோன்ற காரணங்களால் மக்களின் கைகளில் உபரியாகப் பணம் மிஞ்சப்போகிறது. இதெல்லாம் மக்களை கார் மற்றும் பைக் ஷோரும்களை…

ஆஷஸ் தொடர் தேர்வின்மை: ஓய்வு அறிவித்த கிறிஸ் வோக்ஸ் | Ashes series selection: Chris Woakes announces retirement

கிறிஸ் வோக்ஸ் எங்கள் ஆஷஸ் தொடருக்கான திட்டத்திலேயே இல்லை என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய இயக்குநர் ராபர்ட் கீ தெரிவித்ததையடுத்து மனமுடைந்த கிறிஸ் வோக்ஸ் தனது 14 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அனைத்து 3 வடிவங்களிலும் இங்கிலாந்துக்காக ஆடியவர் கிறிஸ் வோக்ஸ், கடைசியாக இந்திய அணிக்கு எதிராக கை உடைந்த நிலையிலும் மட்டையைத் தூக்கிக் கொண்டு ட்ரா செய்யும் போராட்டத்தில் களமிறங்கி தன் தைரியத்தையும் நாட்டுப்பற்றையும் வெளிப்படுத்தியவரை ராபர்ட் கீ ஏதோ…

எண்ணூர் அனல் மின் நிலையத்தில் சாரம் சரிந்து விபத்து – 9 பேர் பலி

பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, பணியில் ஈடுபட்டிருந்த 30க்கும் மேற்பட்ட வடமாநில இளைஞர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்30 செப்டெம்பர் 2025, 16:53 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்சென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்த போது முகப்பு சாரம் சரிந்து குறைந்தது 9 பேர் பலியாகி உள்ளனர். பிரதமர் மோதி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இறந்த தொழிலாளர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்சுமார் 45 அடிக்கு மேல் பணி செய்து கொண்டிருக்கும்போது திடீரென சாரத்தின் ஒரு பகுதி சரிந்து…

பவுலிங்கில் ‘ரன் மெஷின்’ ஹாரிஸ் ராவுஃப் – வாசிம் அக்ரம் செம கிண்டல் | Haris Rauf is a run machine in bowling – Wasim Akram sarcastic remark

இந்தியா – பாகிஸ்தான் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவுஃப் 3.4 ஓவர்களில் 50 ரன்களை வாரி வழங்கினார். இன்னும் சொல்லப்போனால் ஒரே ஓவரில் இவர் 17 ரன்களை அன்று வாரி வழங்கியதுதான் ஆட்டத்தை இந்திய அணியின் பக்கம் சாதகமாகத் திருப்பியது. இதனையடுத்து வாசிம் அக்ரம், பேட்டிங்கில் ரன் மெஷின் உண்டு. ஆனால் பவுலிங்கில் இருக்கும் ரன் மெஷின் ஹாரிஸ் ராவுஃப்தான் என்று கிண்டலாகச் சாடியுள்ளார். இது தொடர்பாக வாசிம் அக்ரம்…