Monthly Archives: September, 2025

இந்தியா சொதப்பல்; நூலிழையில் தவறவிட்ட இலங்கை; இறுதியில் நடந்த ட்விஸ்ட்| Sri lanka misses vicory against india in last minute in asia cup

அதையடுத்து, 203 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இலங்கை களமிறங்கியது. முதல் ஒவேரிலேயே குசல் மெண்டிஸை ஹர்திக் டக் அவுட் ஆக்கினாலும் அதன்பின்னர்தான் ஆட்டம் இன்னும் சூடுபிடித்தது.பதும் நிசங்கா – குசல் பெரேரா கூட்டணி இந்தியாவின் பவுலிங்கை சிதறடித்து பார்ட்னர்ஷிப்பில் சென்சுரி போட்டது.பதும் நிசங்கா சதம் – இலங்கைஇருவரும் அரைசதம் கடந்து நன்றாக ஆடிக்கொண்டிருந்த வேளையில் குசல் பெரேரா விக்கெட்டை எடுத்து இலங்கை ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார் வருண் சக்ரவர்த்தி.அடுத்துவந்த இலங்கை கேப்டனும், கமிந்து மெண்டிஸும் ஒற்றை…

இலங்கை: வரலாறும் இராமாயணமும் பின்னிப் பிணைந்த 5 சுற்றுலா தலங்கள்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சிகிரியாகட்டுரை தகவல்ஆசியாவில் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் நாடுகளில் இலங்கை முக்கிய இடத்தை வகிக்கின்றது. நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்டு, இயற்கை அழகுடன் காணப்படும் நாடு இலங்கை.வெப்ப பிரதேசம், குளிர் பிரதேசம், நடுநிலையான பருவநிலையை கொண்ட பிரதேசம் என அனைத்து விதமான பருவநிலைகளையும் கொண்டமைந்த நாடு இலங்கையாகும்.ஒரு பருவநிலையிலிருந்து இன்னுமொரு பருவநிலையை கொண்ட பிரதேசத்திற்கு வெறுமனே 2 மணிநேரத்தில் செல்லக்கூடிய வகையில் சூழல் அமைந்துள்ளது.கடல், மலைகள், ஆறுகள், குளங்கள், காடுகள், நீர்வீழ்ச்சிகள்…

‘அபிஷேக்கை விரைவில் வீழ்த்தினால் இந்தியா திணறும்’ – பாக். அணிக்கு அக்தர் அட்வைஸ் | get abhishek wicket to beat india says akhtar asia cup final pakistan

ஆசியக் கோப்பை டி20 போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தும் அளவுக்கு தன்னம்பிக்கையும் திறமையும் உள்ளது, ஏனெனில் நாங்கள் சிறப்பான அணி என்று பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணி எந்தக் காலத்திலுமே கணிக்க முடியாத ஒரு அணியே. ஒரு போட்டியில் அசிங்கமாக இப்படியெல்லாம் தோற்க முடியுமா என்று ஆச்சரியப்படுவது போல் தோற்பார்கள், பிறகு இப்படியெல்லாம் வெற்றி பெறவும் முடியுமா என்பது போல் ஆச்சரியமான வெற்றியையும் பெறுவார்கள், எப்போது எது நிகழும்…

சக பெண் ஊழியர்களை கழிவறையில் வீடியோ எடுத்த மின்வாரிய ஊழியர் கைது | Electricity Board employee arrested for videotaping female colleagues in the toilet

அப்போது அந்தப் பெண்ணைப் பின்தொடர்ந்து ராஜராஜேஸ்வரன் சென்றுள்ளார். பின்பு அந்தப் பெண் ஊழியர் கழிவறையில் இருப்பதை ஜன்னல் வழியாகத் தன்னுடைய மொபைல் போன் மூலம் வீடியோ எடுத்துள்ளார். இதைப் பார்த்துவிட்ட அந்தப் பெண் ஊழியர் கூச்சலிட, அங்கிருந்து தப்பிய ராஜராஜேஸ்வரன், தனது இடத்தில் அமர்ந்து எதுவும் நடக்காதது போல வேலை செய்திருக்கிறார். சம்பந்தப்பட்ட பெண் ஊழியர் இதுகுறித்து சக ஊழியர்களிடமும் உயரதிகாரிகளிடமும் தெரிவித்துள்ளார்.ராஜராஜேஸ்வரன்இதுகுறித்து மின் வாரிய கோட்ட செயற்பொறியாளர் விசாரணை நடத்தி சந்தேகத்தின் பெயரில் ராஜராஜேஸ்வரனின் மொபைல்…

இந்தியா – பாகிஸ்தான்: சூர்யகுமாருக்கும் 30%, ஹாரிஸுக்கும் 30% – ஐசிசி அபராதத்தின் பின்னணி என்ன?

கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசிய கருத்துக்காக அவருக்கு வழங்கப்படும் கட்டணத்தில் 30% அபராதம் விதித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். சூர்யகுமார் யாதவ் செய்ததென்ன?அவர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை தாண்டிய மோதலைக் குறிப்பிட்டுப் பேசியது குறிப்பிடத்தக்கது. Suryakumar Yadhavபாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியை, ஏப்ரல் மாதம் நடந்த பகல்ஹாம் தாக்குதலில்…

ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் ரசிகர்களை மயக்கிய 6 படங்கள்

பட மூலாதாரம், @gvprakashகட்டுரை தகவல்’வாத்தி’ படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை கடந்த செவ்வாய்கிழமை (செப்டம்பர் 23) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் பெற்றுக்கொண்டார் ஜி.வி. பிரகாஷ் குமார்.சூரரைப் போற்று (2020) திரைப்படத்திற்குப் பிறகு அவருக்கு கிடைத்துள்ள இரண்டாவது தேசிய விருது இது.தமிழ் சினிமா ரசிகர்களிடையே ‘நடிகர்’ ஜி.வி. பிரகாஷ் குமார் குறித்து கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், ‘இசையமைப்பாளர்’ ஜி.வி. பிரகாஷ் குமார் தொடர்ந்து கொண்டாடப்பட்டே வருகிறார்.’வெயில்’ (2006) தொடங்கி ‘குட் பேட் அக்லி’ (2025) வரை…

சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா | ஆசிய கோப்பை | India won the super over by defeating SriLanka

நடப்பு ஆசிய கோப்பை தொடரின் ‘சூப்பர் 4’ சுற்று ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்தியது இந்திய அணி. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை தொடர் டி20 கிரிக்கெட் பார்மெட்டில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவும், பாகிஸ்தானும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளன. இந்த சூழலில் ஏற்கெனவே திட்டமிட்டபடி இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இடையிலான சூப்பர் 4 சுற்று ஆட்டம் இன்று துபாயில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து…

இலங்கைக்கு 203 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்திய அணி | ஆசிய கோப்பை | team india sets 203 runs as target for sri lanka in asia cup match

துபாய்: நடப்பு ஆசிய கோப்பை தொடரின் ‘சூப்பர் 4’ சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 202 ரன்கள் எடுத்தது. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை தொடர் டி20 கிரிக்கெட் பார்மெட்டில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவும், பாகிஸ்தானும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளன. இந்த சூழலில் ஏற்கெனவே திட்டமிட்டபடி இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இடையிலான சூப்பர் 4 சுற்று…

சவேரா ஹோட்டலில் நடைபெற்ற ஃபுடாதான் 4.0 டி-ஷர்ட் மற்றும் பதக்கம் வெளியீட்டு விழா

“நோ ஃபுட் வேஸ்ட்” நிறுவனம், பங்காளிகள் மற்றும் ஆதரவாளர்களுடன் இணைந்து, வரும் ஃபுடாதான் 4.0 நிகழ்வுக்கான அதிகாரப்பூர்வ டி-ஷர்ட் மற்றும் பதக்கத்தை சென்னையின் சவேரா ஹோட்டலில் வெளியிட்டது.ஃபுடாதான் 4வது பதிப்பு, வரும் 28 செப்டம்பர் 2025 அன்று மயாஜால், ஈசிஆர், சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த ஓட்டப்பந்தயம் “உணவு இழப்பு மற்றும் வீணாக்கத்தை குறைப்பது” என்ற வலுவான செய்தியை எடுத்துரைக்கிறது. உணவின் பொறுப்பான பயன்பாடு மற்றும் விழிப்புணர்வை உருவாக்க சமூகத்தை ஒன்றிணைக்கும் நோக்கத்துடன் இது நடத்தப்படுகிறது.ஃபுடாதான் 4.0விழாவில் தமிழ்நாடு…

1 2 3 4 5 6 30