Monthly Archives: September, 2025

கோட்மார் மேளா: இந்தியாவில் இந்த இரு கிராம மக்களும் ஒருவர் ஒருவர் கல் வீசுவது ஏன்?

காணொளிக் குறிப்பு, கற்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும் கிராம மக்கள்இந்த கிராம மக்கள் ஆண்டுக்கு ஒருமுறை நதிக்கரையில் கூடி ஒருவரை ஒருவர் கல் வீசி தாக்குவது ஏன்? 38 நிமிடங்களுக்கு முன்னர்மத்திய பிரதேசத்தில் உள்ள இரண்டு கிராமங்கள் ஆண்டுக்கு ஒருநாள் இவர்கள் ஒன்று கூடுவார்கள். கொண்டாடுவதற்காக அல்ல, ஒருவர் மீது ஒருவர் கற்களை வீச.இந்த கல்வீச்சு மோதல் காரணமாக அல்ல. மாறாக, மத்திய பிரதேசத்தின் பாண்டூர்ணா மாவட்டத்தில் இரண்டு கிராமங்கள் நம்பிக்கை மற்றும் பாரம்பரியத்தின் பெயரில் ஒருவருக்கொருவர்…

Mitchell Starc: “இதுவே சிறந்த வழி'' – சர்வதேச டி20 போட்டிகளில் ஓய்வை அறிவித்த மிட்செல் ஸ்டார்க்

மிட்செல் ஸ்டார்க்சர்வதேச T20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார் மிட்செல் ஸ்டார்க்.ஆஸ்திரேலிய அணியின் மிக முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான மிட்செல் ஸ்டார்க் இதுவரை 65 T20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.கடைசியாக, கடந்த ஆண்டு நடைபெற்ற T20 உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்றிருந்தார்.இந்நிலையில், சர்வதேச T20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.மிட்செல் ஸ்டார்க் ஓய்வு குறித்து பேசிய மிட்செல் ஸ்டார்க்,”டெஸ்ட் கிரிக்கெட்டிற்குதான் நான் எப்போதும் முன்னுரிமை கொடுப்பேன்.ஆஸ்திரேலியாவுக்காக நான் விளையாடிய ஒவ்வொரு T20 போட்டியையும் நான் நேசித்தேன்.குறிப்பாக, 2021…

‘சசிகாந்த் உண்ணாவிரதம் மடை மாற்றும் செயல்’ – செல்வப்பெருந்தகையின் அரசியலுக்கு பின்னால்?!

சசிகாந்த் செந்தில் உண்ணாவிரத போராட்டம்கடந்த 29.08.2025 அன்று திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில், தமிழகத்துக்கு மத்திய அரசு கல்வி நிதி வழங்காததை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.அப்போது அவர், “பா.ஜ.க. அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ரூ.2,152 கோடி கல்வி நிதியை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் 43 லட்சம் மாணவர்களும் 2.2 லட்சம் ஆசிரியர்களும் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.அதே நேரத்தில் புதிய கல்விக் கொள்கையையும், அதன் மூலம் மொழிக் கொள்கையையும் ஏற்றுக்கொள்ள வைக்க பா.ஜ.க. அரசு…

ஆஷஸ் தொடரில் சொதப்பினால் ஜோ ரூட்டும் கோலி போல் வீழ்ச்சியடைவார்: பனேசார் | Joe Root will fall like Kohli if he fails in Ashes series says Panesar

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் பட்டியலில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் ஜோ ரூட்டிற்கு அடுத்த பெரிய சவால் வரவிருக்கும் ஆஷஸ் தொடர். அதுவும் ஆஸ்திரேலியாவில் நடைபெறுவதால் அவருக்கு பெரும் சவால் காத்திருக்கிறது, ஆஸ்திரேலியாவில் அவர் இன்னும் சதம் எடுத்ததில்லை என்பதும் அவர் முதுகில் ஒரு பெரும் அழுத்தமாக இருந்து வருகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் கிரிகெட்டில் ஜோ ரூட் 27 இன்னிங்ஸ்களில் 892 ரன்களையே எடுத்துள்ளார். சராசரி 35.68. எனவே இந்த முறை…

SCO மாநாடு: ஒரே மேடையில் மோதி, ஜி ஜின்பிங், புதின்.. அமெரிக்கா உணர வேண்டியது என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) 25வது கூட்டம் நடைபெற்றது.கட்டுரை தகவல்எழுதியவர், ஜுபைர் அகமதுபதவி, பிபிசி செய்தியாளர்1 செப்டெம்பர் 2025, 14:31 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்இந்திய பிரதமர் நரேந்தி மோதி மற்றும் சீன அதிபர் ஷீ ஜின்பிங் இடையே கடந்த ஆண்டு காசான் நகரில் நடந்த சந்திப்பை விட, தியான்ஜினில் ஆகஸ்ட் மாத இறுதியில் நடந்த இந்த சந்திப்பு இன்னும் உறுதியானதாகவும், வலுவான கைக்குலுக்கலும்…

Harbhajan Singh; Sreesanth; Lalit Modi; ஸ்ரீசாந்த்தை அறைந்தது தொடர்பான தற்போது வெளியாகியிருப்பதற்குப் பின்னால் சுயநல நோக்கம் இருப்பதாக ஹர்பஜன் கருத்து.

இதற்கு கடுமையான எதிர்வினையாற்றிய ஸ்ரீசாந்த்தின் மனைவி புவனேஸ்வரி, “லலித் மோடி, மைக்கேல் கிளார்க் இருவரும் வெட்கப்பட வேண்டும்.உங்களுக்கு மனிதாபிமானமே இல்லையா? பழைய காயங்களை மீண்டும் கிளறிவிடுகிறீர்கள்.ஹர்பஜன் மற்றும் ஸ்ரீசாந்த் இருவருக்குமே இப்போது பள்ளி செல்லும் குழந்தைகள் உள்ளனர். நீங்கள் செய்தது அருவருப்பான, கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற செயல்” என்று விமர்சித்தார்.ஹர்பஜன் சிங்இந்த நிலையில், இன்ஸ்டன்ட் பாலிவுட் ஊடகத்திடம் வீடியோ வெளியானது குறித்து பேசியிருக்கும் ஹர்பஜன், “வீடியோ வெளியான விதம் தவறானது. இது நடந்திருக்கக் கூடாது.இதற்குப் பின்னால் அவர்கள்…

`மோடி இது குறித்து ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை…’- சீன அதிபருடனான சந்திப்பை விமர்சிக்கும் காங்கிரஸ்

மே 2020-ல் கிழக்கு லடாக் எல்லையில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் மோடி முதல்முறையாக சீனாவுக்கு சென்றார். சீனாவின் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டையொட்டி, சீனாவின் தியான்ஜின் நகரில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு பிரதமர் மோடி, “பரஸ்பர நம்பிக்கை, மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் சீனாவுடனான உறவுகளை இந்தியா முன்னெடுத்துச் செல்லும்.சீனாவில் பிரதமர் மோடி2.8 பில்லியன் மக்களின் நலன் இந்தியா-சீனா ஒத்துழைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.” என்றார். இந்த…

உலக பாட்மிண்டன்: இந்திய ஜோடி வெண்கலம் | Satwik-Chirag win their second bronze medal at the BWF World Championships

பாரிஸ்: 29-வது உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி வெண்கலம் வென்றது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நேற்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் அரை இறுதிப் போட்டியில் சாட்விக்-ஷிராக் ஜோடி, சீனாவின் லியு யீ- சென் போயாங் ஜோடியுடன் மோதியது. இதில் லியு யீ-சென் போயாங் ஜோடி 21-19, 18-21, 21-12 என்ற கணக்கில் சாட்விக், ஷிராக் ஜோடியை வீழ்த்தியது. அரையிறுதியில் தோல்வி அடைந்த…

பாகிஸ்தானின் புதிய ‘ஆர்மி ராக்கெட் ஃபோர்ஸ் கமாண்ட்’ : இந்தியாவுக்கு சவால் விடும் நடவடிக்கைக்கு சீனா உதவுகிறதா?

பட மூலாதாரம், AFP via Getty Imagesபடக்குறிப்பு, இஸ்லாமாபாத்தில் நடந்த ராணுவ அணிவகுப்பின் போது ஷாஹீன் பாலிஸ்டிக் ஏவுகணை (மாதிரிப் படம்)கட்டுரை தகவல்ஆகஸ்ட் 13, 2025 அன்று ஆர்மி ராக்கெட் ஃபோர்ஸ் கமாண்ட் (ARFC) என்ற அமைப்பை உருவாக்குவதாக பாகிஸ்தான் அறிவித்தது.இந்த முடிவு, மே 2025 இல் இந்தியாவுடன் நடந்த ராணுவ மோதலின் பின்னணியில் எடுக்கப்பட்டிருக்கிறது.இந்த புதிய குழுவிடம் நீண்ட தூர மரபுசார்ந்த தாக்குதல் திறனை வளர்ப்பதற்கான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.பாகிஸ்தான் ஊடகங்களின் கூற்றுப்படி, இந்த புதிய குழு…

ஆசிய துப்பாக்கிச் சுடுதல்: இந்தியாவுக்கு 99 பதக்கம் | Indian shooters top Asian Championships tally with 99 medals

புதுடெல்லி: ஆசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா 50 தங்கம் உட்பட 99 பதக்கங்களை வென்று முதலிடம் பிடித்தது. 16-வது ஆசிய துப்பாக்கிச்சுடுதல் போட்டி கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் நடைபெற்று வந்தது. இந்தப் போட்டியின் கடைசி நாள் ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன. போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா 99 பதக்கங்களை வென்று, முதலிடம் பிடித்து வரலாறு படைத்துள்ளது. 50 தங்கம், 26 வெள்ளி, 23 வெண்கல பதக்கங்களை இந்திய வீரர், வீராங்கனைகள் வென்றனர். கஜகஸ்தான் அணி, 21…