Monthly Archives: September, 2025

India Vs Pakistan: இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

17-வது சீசன் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்றிருந்த நிலையில், தற்போது இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. Source link

BCCI-யின் புதிய தலைவர் நாமினேஷனில் இருக்கும் இந்த மிதுன் மன்ஹாஸ் யார்?Who is Mithun Manhas, the former CSK player and BCCI’s new president nomine

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தலைவராக இருந்த ரோஜர் பின்னி கடந்த ஜூலையில் 70 வயதை நிறைவு செய்ததையடுத்து, பிசிசிஐ விதிப்படி அவரின் பதவிக்காலம் தாமாக முடிவுக்கு வந்தது. இதன் காரணமாக, பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா செப்டம்பர் 12 முதல் இடைக்கால தலைவராகச் செயல்பட்டு வருகிறார். அதேவேளையில், புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வேலையும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. செப்டம்பர் 28-ம் தேதி நடைபெறவிருக்கும் பிசிசிஐ ஆண்டு பொதுக் கூட்டத்துக்கு முன்பாக புதிய தலைவரை நியமிக்க பரபரப்பாக…

உண்மையான மக்களாட்சியை அமைத்திட நம் பணிகளை இன்னும் தீவிரப்படுத்துவோம்; தவெக விஜய் அறிக்கை | TVK vijay says We will intensify our work to establish a true democracy

அந்த அறிக்கையில் விஜய், “இரண்டாவது வாரமாக, மீனவச் சொந்தங்கள் மற்றும் மும்மதங்களையும் போற்றி, மத நல்லிணக்கத்தைப் பேணிக் காக்கும் நம் நாகப்பட்டினம் மாவட்ட மக்களையும், உலகுக்கே உணவூட்டும் உழவர் பெருமக்களாகிய திருவாரூர் மாவட்ட மக்களையும் நேற்று சந்தித்தோம்.நம்மைப் பற்றி, ஆள் வைத்துப் பொய்யான கதையாடல்களைச் செய்தோர், செய்வோர், ஒவ்வொரு நாளும் மக்களிடையே நமக்குப் பெருகி வரும் அங்கீகாரத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர்.இந்த நடுக்கத்தினாலேயே நாம் நமது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்கும் பொழுதெல்லாம் யாருக்கும் விதிக்காத…

இந்தியா – பாக். ‘சூப்பர் 4’ ஆட்டம்: மேட்ச் ரெஃப்ரீயாக ஆண்டி பைகிராஃப்ட்! | Andy Bycroft as match referee in india pakistan super 4 clash

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்துக்கு மேட்ச் ரெஃப்ரீயாக ஆண்டி பைகிராஃப்ட் செயல்படுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. லீக் சுற்றில் இந்திய அணி கைகுலுக்காத விவகாரத்தில் ஆண்டி பைஃகிராப்ட் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குற்றம்சாட்டியது. அவரை தொடரில் இருந்து நீக்க வேண்டும் எனவும் இல்லையென்றால் தொடரில் இருந்து விலகுவோம் என மிரட்டல் விடுத்தது. ஆனால் ஐசிசி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின்…

முகமது பின் சல்மான் சௌதி அரேபியாவில் மிக குறுகிய காலத்தில் அதிகாரத்தை வசப்படுத்தியது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, 29 வயதில் முகமது பின் சல்மான் துணை பட்டத்து இளவரசராக நியமிக்கப்பட்டார்.கட்டுரை தகவல்2015 ஜனவரி 23ஆம் தேதி, செளதி அரேபிய அரசர் அப்துல்லா நுரையீரல் புற்றுநோயால் இறந்தபோது, ​​சல்மான் பின் அப்துல்அஜிஸ் புதிய மன்னரானார்.புதிய மன்னர், உளவுத்துறையின் முன்னாள் தலைவர் முக்ரின் பின் அப்துல்அஜிஸை புதிய பட்டத்து இளவரசராக நியமித்தார், அப்போது அவருக்கு வயது 68.மூன்று மாதங்களுக்குப் பிறகு, யாருமே எதிர்பாராத விதமாக புதிய பட்டத்து இளவரரை மன்னர் சல்மான் பதவி…

தந்தையை இழந்த இலங்கை வீரர்; அடுத்த நாளே போட்டிக்கு திரும்பிய துனித் வெல்லாலகே | Sri lankan cricketer Dunith Wellalage back to the cricket day after his father died

இந்த நிலையில், நேற்று முன்தினம் (செப்டம்பர் 18) ஆப்கானிஸ்தானுடனான போட்டியின்போது தனது தந்தையை இழந்த இலங்கை இளம் ஆல்ரவுண்டர் வீரர் துனித் வெல்லாலகே, நேற்று தன் தந்தைக்கு இறுதியஞ்சலி செலுத்திய இரவே துபாய்க்கு கிளம்பிய நிகழ்வு பலரை நெகிழ வைத்திருக்கிறது.இது குறித்து இலங்கை கிரிக்கெட் அணி நிர்வாகம் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில், “மறைந்த தன் தந்தைக்கு இறுதி அஞ்சலி செலுத்த நாடு திரும்பிய துனித் வெல்லாலகே, நாளை காலை மீண்டும் அணியுடன் இணைவார்.அணி மேலாளர் மஹிந்தா ஹலங்கோடுடன்…

உண்மையிலேயே இந்த கிரீடத்துக்கு தகுதியானவர்; தாதாசாகேப் பால்கே விருது பெறும் மோகன்லாலுக்கு மாமூட்டி வாழ்த்து | Malayalam Actor Mammootty wishes his colleague Mohanlal

இரண்டாவது மலையாள திரைக் கலைஞன்!இந்த விருதை இதுவரை தமிழில் சிவாஜி கணேசன், கே. பாலசந்தர், ரஜினிகாந்த் ஆகியோர் பெற்றிருக்கின்றனர். மேலும், தெலுங்கிலிருந்து 6 பேரும், மலையாளம் மற்றும் கன்னடத்திலிருந்து தலா ஒருவரும் இவ்விருதைப் பெற்றிருக்கின்றனர்.இந்த நிலையில், 2019-ல் ரஜினிகாந்த் இவ்விருதைப் பெற்ற 6 வருடங்களுக்குப் பிறகு ஒரு தென்னிந்திய நடிகர் மோகன்லாலுக்கு இந்த விருது இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.மோகன்லால் – மம்மூட்டிஇதன் மூலம், மலையாள திரைத்துறையிலிருந்து தாதாசாகேப் பால்கே விருது பெறும் இரண்டாவது நபரானார் மோகன்லால்.300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில்…

413 ரன்கள் இலக்கை விரட்டிய இந்தியா: 43 ரன்களில் ஆஸி. வெற்றி – மகளிர் கிரிக்கெட் | australia beats india by 43 runs in womens cricket odi match

புதுடெல்லி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 413 ரன்கள் என்ற இமாலய இலக்கை இந்திய மகளிர் அணி விரட்டியது. புதுடெல்லியில் நடைபெற்ற இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது. அந்த அணியின் வீராங்கனைகள் அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். அந்த அணியின் தரப்பில் பெத் மூனி 138, ஜார்ஜியா 81, எல்லீஸ் பெர்ரி 68 ரன்கள் எடுத்தனர். இதன் மூலம் 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து…

ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் எழுதிய புத்தகங்களை தடை செய்த தாலிபன்கள்

பட மூலாதாரம், AFP via Getty Imagesபடக்குறிப்பு, ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்கள் பாடத்திட்டத்திலிருந்து புத்தகங்களை நீக்குமாறு கூறப்பட்டுள்ளன.கட்டுரை தகவல்ஆப்கானிஸ்தானில் உள்ள பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படும் பாடத்திட்டங்களில் இருந்து பெண்கள் எழுதிய புத்தகங்களை தாலிபன் அரசு நீக்கியுள்ளது. மனித உரிமைகள், பாலியல் துன்புறுத்தல் போன்றவற்றை கற்பிப்பதும் புதிய தடையின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது.மொத்தம் 680 புத்தகங்கள் “ஷரியா மற்றும் தாலிபன் கொள்கைக்கு எதிரானவை” என்று கூறி நீக்கப்பட்டுள்ளன. இதில் சுமார் 140 புத்தகங்கள் பெண்கள் எழுதியவையாகும். “வேதியியல் ஆய்வகத்தில் பாதுகாப்பு” (“Safety…

50 பந்துகளில் அதிரடி சதம்; விராட் கோலியின் சாதனையை முறியடித்த ஸ்மிருதி மந்தனா | Smriti Mandhana hits century in just 50 balls and breaks virat kohli record

இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்தும் மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் செப்டம்பர் 30-ம் தேதி இந்தியா vs இலங்கை போட்டியுடன் தொடங்கவிருக்கிறது.அதற்கு முன்பாக, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவுடன் சொந்த மண்ணில் இந்தியா ஆடி வருகிறது.இந்தத் தொடரானது இந்திய வீராங்கனைகளுக்கு ஒரு 40 ஆண்டுகளாக வரலாற்றை மாற்றியமைக்கும் அரிய வாய்ப்பு.அதாவது, 1983 முதல் இதுவரை ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட 10 ஒருநாள் தொடரிலும் இந்தியா தோல்வி மட்டுமே அடைந்திருக்கிறது.இந்திய மகளிர் அணிhttps://x.com/BCCIWomenஇப்படியான சூழலில்,…

1 8 9 10 11 12 30