IND Vs PAK: பாகிஸ்தான் 146 ரன்களுக்கு சுருண்டது – இந்திய பவுலர்கள் அபாரம்
பட மூலாதாரம், Getty Images28 செப்டெம்பர் 2025, 13:58 GMTபுதுப்பிக்கப்பட்டது 11 நிமிடங்களுக்கு முன்னர்(இந்த பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது)ஆசிய கோப்பை 2025 இறுதிப் போட்டியில், இந்திய அணிக்கு 147 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நல்ல தொடக்கத்திற்குப் பிறகு, பாகிஸ்தான் அணி 33 ரன்களுக்குள் ஒன்பது விக்கெட்டுகளை இழந்தது.இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 30 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும், பும்ரா, அக்சர் மற்றும் வருண் சக்ரவர்த்தி தலா…









