Daily Archives: September 22, 2025

"கொள்கைப் படையாய்த் திரண்ட மக்கள்; 2 நாட்களில், மாநிலம் முழுவதும் 72 கூட்டங்கள்" -மு.க.ஸ்டாலின்

தமிழக அரசியலில் எந்தக் கட்சிக்கு அதிகம் கூட்டம் கூடுகிறது என்பதுதான் இப்போது போட்டியாக இருக்கிறது. வாரந்தோறும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒவ்வொரு மாவட்டமாக மக்களைச் சந்தித்து வரும் விஜய்க்கு கூட்டம் கூடி வருகிறது. இந்தக் கூட்டமெல்லாம் ஓட்டாக மாறுமா என்பதுதான் விவாதப்பொருளாக வெடித்திருக்கிறது. கொள்கை கூட்டம் – ரசிகர்கள் கூட்டம் என்றெல்லாம் விவாதித்து வருகின்றனர்.என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு,வணக்கம்.“வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்” என்ற நம் மக்கள் சந்திப்பை, பல்வேறு அரசியல் திருப்புமுனைகளை…

ஈஷாவின் கிராமோத்சவ முன்னெடுப்பு: மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் பாராட்டு | Isha Gramotsavam Initiative: Central Sports Minister Praises

கோவை: “ஈஷாவின் கிராமோத்சவம் தொடர், நம் நாட்டை விளையாட்டில் வல்லரசாக்கும் மிகப் பெரிய முன்னெடுப்பு” என கோவையில் நடந்த ஈஷா கிராமோத்சவத்தின் பரிசளிப்பு விழாவில் பங்கேற்ற மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார். ஈஷா சார்பில் 17-வது கிராமோத்சவம் விளையாட்டுத் திருவிழா, கடந்த ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி தொடங்கியது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள 183 இடங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. ஆண்களுக்கு கைப்பந்து போட்டிகளும், பெண்களுக்கு…

'பாலத்தீனம் தனிநாடு அங்கீகாரம்' பற்றி நெதன்யாகு கூறியது என்ன?

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகம் முழுவதுமான சமீபத்திய நிகழ்வுகளை இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம் Source link

Ind vs Pak: மீண்டும் நேருக்கு நேர் மோதும் இந்தியா, பாகிஸ்தான்; SKY & Co கைகுலுக்குமா, அவமதிக்குமா?

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பைத் தொடர் சூப்பர் 4 சுற்றை எட்டியிருக்கிறது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் இந்தச் சுற்றுக்கு முன்னேறியிருக்கின்றன. சூர்யகுமார் யாதவ் – குல்தீப் யாதவ்சூப்பர் 4 சுற்றில் நேற்று (செப்டம்பர் 20) நடைபெற்ற முதல் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது வங்கதேசம்.இன்று (செப்டம்பர் 20) இரண்டாவது போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவிருக்கின்றன.சாதாரணமாகவே இந்தியா vs பாகிஸ்தான் போட்டி மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய போட்டியாக…

கொரியா ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் சாம்பியன் | korea open tennis iga swiatek won champion title

சியோல்: கொரியா ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார். சியோல் நகரில் நேற்று நடைபெற்ற இறுதிச் சுற்றில் இகா ஸ்வியாடெக்கும், ரஷ்யாவின் இகாடெரினா அலெக்சாண்ட்ரோவாவும் மோதினர். இதில் ஸ்வியாடெக் 1-6, 7-6 (7/3), 7-5 என்ற செட் கணக்கில் இகாடெரினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். நன்றி

H-1B விசா விதிகள் பற்றி அமெரிக்க ஊடகங்கள் சொல்வது என்ன?

காணொளிக் குறிப்பு, H-1B விசா விதிகள் பற்றி அமெரிக்க ஊடகங்கள் சொல்வது என்ன?காணொளி: H-1B விசா விதிகள் பற்றி அமெரிக்க ஊடகங்கள் சொல்வது என்ன?9 மணி நேரங்களுக்கு முன்னர்திறன்சார் வெளிநாட்டு ஊழியர்களுக்கான H-1B விசா தொடர்பாக டிரம்ப் அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு இந்தியா உட்பட பல நாடுகளில் பேசுபொருளாகி உள்ளது.இனி ஒவ்வொரு புதிய H-1B விசா விண்ணப்பத்துக்கும் ஒரு லட்சம் அமெரிக்க டாலர் கட்டணமாக செலுத்த வேண்டும் என டிரம்ப் அரசு அறிவித்துள்ளது. இது இந்திய…

மீண்டும் தோற்ற பாகிஸ்தான்; மீண்டும் கைகுலுக்காத இந்தியா | pakistan again lost match india again no handshake with them

அதிரடி ஓப்பனிங்… நிதான ஃபினிஷிங்!அதைத்தொடர்ந்து, 172 ரன்கள் என்ற இலக்கை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்ற நோக்கில் இறங்கிய அபிஷேக் சர்மா, சுப்மன் கில் முதல் ஓவரிலிருந்தே அதிரடியாக ஆடினர்.ரன்ரேட் 10-க்கு கீழ் செல்லாமல் பார்த்துக்கொண்டு இந்தக் கூட்டணியில் அபிஷேக் சர்மா அரைசதம் அடிக்க, 9 ஓவர்களிலேயே 100 ரன்களைக் கடந்தது இந்தியா.அபிஷேக் சர்மா, சுப்மன் கில்https://x.com/BCCIஅரைசதத்தை நெருங்கி கொண்டிருந்த கில் அடுத்த ஓவரிலேயே 47 ரன்களில் அவுட்டானார்.அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதற்கடுத்த ஓவரிலேயே…

Kushi Re Release: “மறுபடியும் இளைய தளபதியை பார்ப்பதுல எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி!| I’m so happy to watch the Ilaya Thalapathu Vijay Again! – SJ Suryah

இந்த எஸ்.ஜே. சூர்யா பேசுகையில், “மறுபடியும் இளைய தளபதியை பார்ப்பதுல எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி. ஏ.எம். ரத்னம் சார்தான் என்னை விஜய் சார்கிட்ட கதை சொல்றதுக்கு கூட்டிட்டுப் போனாரு. படத்தின் கதையை நடிகர், உதவி இயக்குநர் தொடங்கி பலர்கிட்ட சொல்லும்போது படத்தின் காட்சிகள் அத்தனையும் என் மனசுக்குள்ள ஒரு லட்ச முறை ஓடியிருக்கும். ஆடியன்ஸ் ப்ரஷான மனநிலையில் வரும்போது ஒரு படத்தை பயங்கரமா என்ஜாய் பண்ணுவாங்க. ஆனா, ஆடியன்ஸுக்கு இருக்கிற சர்ப்ரைஸ் ஒரு இயக்குநருக்கு இருக்காது. ஆனா,…

இந்தியாவுக்கு 172 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பாகிஸ்தான் | IND vs PAK சூப்பர் 4 | IND vs PAK Super 4 Live Updates

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியாவுக்கு 172 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பாகிஸ்தான் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. துபாயில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி பேட்டிங் இறங்கிய பாகிஸ்தான் அணியின் சாஹிப்ஜாதா ஃபர்ஹான், ஃபகார் ஜமான் இருவரும் ஓப்பனிங் செய்தனர். இதில் ஃபர்ஹான்…