Daily Archives: September 7, 2025

8 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசியக் கோப்பையை வென்றது இந்திய ஹாக்கி அணி!  | India lift Asia Cup after 8 years

ராஜ்கிர்: ஆடவருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் கொரியாவை வீழ்த்தியது. பிஹார் மாநிலம் ராஜ்கிரில் ஆடவருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்றது. இதன் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் நேற்று சீனாவுடன் மோதியது. இதில் இந்திய அணி 7-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் அபிஷேக் 2 கோல்கள் அடித்தார். சுக்ஜீத் சிங், ராஜ்குமார் பால்,…

பதிப்புரிமை சிக்கலில் சிக்கிய முதல் AI நிறுவனம் Anthropic – ₹12,500 கோடி இழப்பீடு கோரிக்கை

ஆந்த்ரோபிக் நிறுவனம்ஆந்த்ரோபிக் நிறுவனம் பதிப்புரிமை மீறல் வழக்கில் 1.5 பில்லியன் டாலர் இழப்பீடு ஒப்புக்கொண்டதுகணினி மென்பொருள் நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), எழுத்தாளர்களின் பதிப்புரிமை மீறல் வழக்கில், அவர்களுக்கு 1.5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.12,500 கோடி) இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.வழக்கில் கூறப்பட்டதாவது, ஆந்த்ரோபிக் தனது கிளாட் (Claude AI) மாதிரியை பரிசோதிக்க, பதிப்புரிமை மீறல் செய்யும் இணையத்தளங்களிலிருந்து சுமார் 5 லட்சம் புத்தகங்களை சட்டவிரோதமாக பதிவிறக்கம் செய்தது என்று குற்றம் சாட்டப்பட்டது.பதிப்புரிமை மீறல் வழக்கில் தீர்ப்புஇந்த சம்பந்தமான…

ஆசிய கோப்பை ஹாக்கி: இறுதிப் போட்டியில் இந்திய அணி! | asia cup hockey india to play korea today in final

ராஜ்கிர்: பிஹார் மாநிலம் ராஜ்கிரில் ஆடவருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் நேற்று சீனாவுடன் மோதியது. இதில் இந்திய அணி 7-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் அபிஷேக் 2 கோல்கள் அடித்தார். சுக்ஜீத் சிங், ராஜ்குமார் பால், மன்தீப் சிங், தில்பிரீத் சிங், லக்ரா ஷில்லானந்த் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இந்த…

நெல்லை: ஒரு வீட்டிற்கு ரூ.1.61 கோடி மின் கட்டணம் வந்தது எப்படி? தவறு எவ்வாறு நடக்கிறது? தீர்வு என்ன?

பட மூலாதாரம், Getty Images and UGCகட்டுரை தகவல்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்7 செப்டெம்பர் 2025, 08:06 GMTபுதுப்பிக்கப்பட்டது 22 நிமிடங்களுக்கு முன்னர்’வீட்டு மின்சார கட்டணமாக 1.61 கோடி ரூபாய் செலுத்த வேண்டும்’ என்று செப்டம்பர் 3-ஆம் தேதி வந்த குறுந்தகவலால் திருநெல்வேலியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரின் குடும்பமே அதிர்ச்சிக்குள்ளானது.’மனித தவறு காரணமாகவே அதீத மின் கட்டணம் பதிவாகிவிட்டது. தற்போது பிரச்னை சரிசெய்யப்பட்டுவிட்டது’ என, நெல்லை மாவட்ட மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர். நெல்லை கூலித்…

டி20-யில் ஆகக் குறைந்த ரன்களுக்குச் சுருண்ட இலங்கை – ஜிம்பாப்வே வெற்றி! | Sri Lanka all out for a low score in T20i cricket Zimbabwe won

Last Updated : 07 Sep, 2025 11:29 AM Published : 07 Sep 2025 11:29 AM Last Updated : 07 Sep 2025 11:29 AM ஜிம்பாப்வேவுக்கு கிரிக்கெட் பயணம் மேற்கொண்ட இலங்கை அணி நேற்று ஹராரேவில் நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் தங்களது ஆகக்குறைந்த டி20 ஸ்கோருக்கு ஆல் அவுட் ஆனது. ஜிம்பாப்வே அணி 5 விக்கெட்டுகளில் இலங்கையை வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட தொடரில் இதுவரை 1-1 என்று…

“செங்கோட்டையனுக்கு பின்னால் பாஜக இல்லை”- நயினார் நாகேந்திரன்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியிலிருந்த செங்கோட்டையன், “அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேரணும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் தேர்தல் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன்” என்று நேற்று முன்தினம் (செப்.5) கறாராகப் பேசியிருந்தார். செங்கோட்டையன்சசிகலா, ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர் “அதிமுகவில் ஒன்றிணைக்க வேண்டும்’ என்ற கருத்தைத்தான் பெயர் குறிப்பிடாமல் அவர் வலியுறுத்தி இருந்தார். செங்கோட்டையன் இந்தக் கருத்தை முன்வைத்ததைத் தொடர்ந்து அவரது பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச்…

Dhoni: "ஐபிஎல்லில் டக்அவுட்டை நாடாத ஒரே கேப்டன்" – ரிக்கி பாண்டிங் புகழாரம்!

கிரிக்கெட் உலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப்படும் வீரர் தோனி. அவருடைய பேட்டிங், கீப்பிங் திறமைகளைக் கடந்து கேப்டன்சிக்காகவும் புகழப்பட்டவர். Dhoni-யின் கேப்டன்சிஅவர் எடுக்கும் முடிவுகள் உள்ளுணர்வு சார்ந்ததாகவும் அதேவேளையில் நன்கு திட்டமிடப்பட்டதாகவும் இருக்கும். அந்த கேப்டன்சி 2010, 2011, 2018, 2021, 2023 ஆகிய ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெற்றிபெறச் செய்தது.Dhoni3 வகையான உலகக்கோப்பைகளை வென்று, உலகின் சிறந்த கேப்டன் எனப் புகழப்பட்டவர். கடந்த ஆண்டு ருதுராஜ் காயம் காரணமாக வெளியேறியதால் மீண்டும்…

இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங்: இதய நோய் அபாயமா? ஆய்வு முடிவுகள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், The San Francisco Chronicle via Getty Imagesபடக்குறிப்பு, கோழி, காய்கறிகள் மற்றும் நட்ஸ் அடங்கிய உண்ணாவிரத உணவு.கட்டுரை தகவல்இந்த தசாப்தத்தில் இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் எனப்படும் விரத உணவுமுறை டிரெண்டாக உள்ளது.இந்த உணவுமுறை மூலம் கலோரிகளை கணக்கிட்டு சாப்பிடுவது அல்லது கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்ப்பது உள்ளிட்ட கடினமான எதையும் கடைபிடிக்காமல் ஒருவரின் உடல் அமைப்பை மாற்ற முடியும் என நம்பப்படுகிறது. இந்த உணவுமுறையில் நீங்கள் எப்போது சாப்பிட வேண்டும் என்பதை மட்டுமே மாற்ற வேண்டும்,…

சமாவோ கிரிக்கெட் அணிக்காக களமிறங்குகிறார் ராஸ் டெய்லர்! | Ross Taylor is playing for Samoa cricket team

வெலிங்டன்: நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த ராஸ் டெய்லர் கடந்த 2022-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். நியூஸிலாந்து அணிக்காக அவர், 112 டெஸ்ட் போட்டிகள், 236 ஒருநாள் போட்டி, 102 சர்வதேச டி 20 போட்டிகளில் விளையாடி இருந்தார். டெஸ்ட் போட்டிகளில் 19 சதங்கள் உட்பட 7,683 ரன்கள் குவித்திருந்தார். ஒருநாள் போட்டிகளில் 8,607 ரன்களும், சர்வதேச டி 20 போட்டிகளில் 1,909 ரன்களும் சேர்த்திருந்தார். இந்நிலையில் ஓய்வு…