Daily Archives: September 2, 2025

கிம் ஜாங் உன்: குண்டு துளைக்காத ரயில் தவிர வேறு எப்படியெல்லாம் பயணிப்பார்?

2 மணி நேரங்களுக்கு முன்னர்வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் வெளிநாடு செல்லும்போது, ​​குண்டு துளைக்காத ரயிலில் பயணிப்பதையே விரும்புவார்.மிகவும் பாதுகாப்பான அந்த ரயிலின் வேகம் மணிக்கு 50 கி.மீ. மட்டுமே. அதற்குள் ஆடம்பரமான இருக்கைகள் அவருக்கும், குழுவினருக்கும் உள்ளன.கிம் தனி விமானத்திலும் பயணம் செய்வார். 2018 மே மாதம் சீனாவுக்கு விமானத்தில் சென்ற கிம், அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்தார்.கிம் சொகுசு கார்களையும் பயன்படுத்துகிறார். மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-கிளாஸ் அவரது விருப்பமாக உள்ளது.பட…

யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர்: கால் இறுதியில் அல்கராஸ், சபலென்கா | US Open Tennis 2025

நியூயார்க்: ​யுஎஸ் ஓபன் டென்​னிஸ் தொடரில் ஸ்பெ​யினின் கார்​லோஸ் அல்​க​ராஸ், செர்​பி​யா​வின் நோவக் ஜோகோ​விச், பெலாரஸின் அரினா சபலென்​கா, அமெரிக்​கா​வின் ஜெசிகா பெகுலா உள்​ளிட்​டோர் கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறினர். அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகரில் நடை​பெற்று வரும் இந்​தத் தொடரில் ஆடவர் ஒற்​றையர் பிரிவு 4-வது சுற்​றில் 2-ம் நிலை வீர​ரான ஸ்பெ​யினின் கார்​லோஸ் அல்​க​ராஸ், 82-ம் நிலை வீர​ரான பிரான்​ஸின் ஆர்​தர் ரிண்​டர்க்​னெக்​குடன் மோதி​னார். இதில் கார்​லோஸ் அல்​க​ராஸ் 7-6 (7-3), 6-3, 6-4 என்ற…

Gatta Kusthi 2: விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கும் கட்டா குஸ்தி 2 பூஜை க்ளிக்ஸ் | Photo Album

“நான் கண்டிப்பா கல்யாணம் பண்ணமாட்டேன், ஏன்னா?” – Aishwarya Lekshmi | Gatta Kusthiசினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglRசினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR Source link

18 வயதில் ஹரியாணாவுக்கு ஆடவில்லை எனில் அமெரிக்கா சென்றிருப்பேன் – ஹர்ஷல் படேல் | If I hadn’t played for Haryana at the age of 18, I would have gone to America – Harshal Patel

ஸ்லோயர் ஒன் பந்துகளுக்கு பெயர் பெற்ற ஹர்ஷல் படேல் தான் பிறந்த மண்ணான குஜராத் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். அதாவது 14 ஆண்டுகள் ஹரியாணா அணிக்கு ஆடிய பிறகு தன் சொந்த மாநில அணிக்குத் திரும்புகிறார் ஹர்ஷல் படேல். 2025-26 உள்நாட்டுக் கிரிக்கெட் தொடர்களில் குஜராத் அணிக்கு ஆடுகிறார் ஹர்ஷல் படேல். அகமதாபாத்தில்தான் இவரது குடும்பம் உள்ளது, இப்போது தனக்குக் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட வாய்ப்புக் கிடைத்ததாக ஹர்ஷல் படேல் தனது இந்த தாய்மண் திரும்புகையை…

கோட்மார் மேளா: இந்தியாவில் இந்த இரு கிராம மக்களும் ஒருவர் ஒருவர் கல் வீசுவது ஏன்?

காணொளிக் குறிப்பு, கற்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும் கிராம மக்கள்இந்த கிராம மக்கள் ஆண்டுக்கு ஒருமுறை நதிக்கரையில் கூடி ஒருவரை ஒருவர் கல் வீசி தாக்குவது ஏன்? 38 நிமிடங்களுக்கு முன்னர்மத்திய பிரதேசத்தில் உள்ள இரண்டு கிராமங்கள் ஆண்டுக்கு ஒருநாள் இவர்கள் ஒன்று கூடுவார்கள். கொண்டாடுவதற்காக அல்ல, ஒருவர் மீது ஒருவர் கற்களை வீச.இந்த கல்வீச்சு மோதல் காரணமாக அல்ல. மாறாக, மத்திய பிரதேசத்தின் பாண்டூர்ணா மாவட்டத்தில் இரண்டு கிராமங்கள் நம்பிக்கை மற்றும் பாரம்பரியத்தின் பெயரில் ஒருவருக்கொருவர்…

Mitchell Starc: “இதுவே சிறந்த வழி'' – சர்வதேச டி20 போட்டிகளில் ஓய்வை அறிவித்த மிட்செல் ஸ்டார்க்

மிட்செல் ஸ்டார்க்சர்வதேச T20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார் மிட்செல் ஸ்டார்க்.ஆஸ்திரேலிய அணியின் மிக முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான மிட்செல் ஸ்டார்க் இதுவரை 65 T20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.கடைசியாக, கடந்த ஆண்டு நடைபெற்ற T20 உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்றிருந்தார்.இந்நிலையில், சர்வதேச T20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.மிட்செல் ஸ்டார்க் ஓய்வு குறித்து பேசிய மிட்செல் ஸ்டார்க்,”டெஸ்ட் கிரிக்கெட்டிற்குதான் நான் எப்போதும் முன்னுரிமை கொடுப்பேன்.ஆஸ்திரேலியாவுக்காக நான் விளையாடிய ஒவ்வொரு T20 போட்டியையும் நான் நேசித்தேன்.குறிப்பாக, 2021…

‘சசிகாந்த் உண்ணாவிரதம் மடை மாற்றும் செயல்’ – செல்வப்பெருந்தகையின் அரசியலுக்கு பின்னால்?!

சசிகாந்த் செந்தில் உண்ணாவிரத போராட்டம்கடந்த 29.08.2025 அன்று திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில், தமிழகத்துக்கு மத்திய அரசு கல்வி நிதி வழங்காததை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.அப்போது அவர், “பா.ஜ.க. அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ரூ.2,152 கோடி கல்வி நிதியை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் 43 லட்சம் மாணவர்களும் 2.2 லட்சம் ஆசிரியர்களும் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.அதே நேரத்தில் புதிய கல்விக் கொள்கையையும், அதன் மூலம் மொழிக் கொள்கையையும் ஏற்றுக்கொள்ள வைக்க பா.ஜ.க. அரசு…

ஆஷஸ் தொடரில் சொதப்பினால் ஜோ ரூட்டும் கோலி போல் வீழ்ச்சியடைவார்: பனேசார் | Joe Root will fall like Kohli if he fails in Ashes series says Panesar

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் பட்டியலில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் ஜோ ரூட்டிற்கு அடுத்த பெரிய சவால் வரவிருக்கும் ஆஷஸ் தொடர். அதுவும் ஆஸ்திரேலியாவில் நடைபெறுவதால் அவருக்கு பெரும் சவால் காத்திருக்கிறது, ஆஸ்திரேலியாவில் அவர் இன்னும் சதம் எடுத்ததில்லை என்பதும் அவர் முதுகில் ஒரு பெரும் அழுத்தமாக இருந்து வருகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் கிரிகெட்டில் ஜோ ரூட் 27 இன்னிங்ஸ்களில் 892 ரன்களையே எடுத்துள்ளார். சராசரி 35.68. எனவே இந்த முறை…

SCO மாநாடு: ஒரே மேடையில் மோதி, ஜி ஜின்பிங், புதின்.. அமெரிக்கா உணர வேண்டியது என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) 25வது கூட்டம் நடைபெற்றது.கட்டுரை தகவல்எழுதியவர், ஜுபைர் அகமதுபதவி, பிபிசி செய்தியாளர்1 செப்டெம்பர் 2025, 14:31 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்இந்திய பிரதமர் நரேந்தி மோதி மற்றும் சீன அதிபர் ஷீ ஜின்பிங் இடையே கடந்த ஆண்டு காசான் நகரில் நடந்த சந்திப்பை விட, தியான்ஜினில் ஆகஸ்ட் மாத இறுதியில் நடந்த இந்த சந்திப்பு இன்னும் உறுதியானதாகவும், வலுவான கைக்குலுக்கலும்…

Harbhajan Singh; Sreesanth; Lalit Modi; ஸ்ரீசாந்த்தை அறைந்தது தொடர்பான தற்போது வெளியாகியிருப்பதற்குப் பின்னால் சுயநல நோக்கம் இருப்பதாக ஹர்பஜன் கருத்து.

இதற்கு கடுமையான எதிர்வினையாற்றிய ஸ்ரீசாந்த்தின் மனைவி புவனேஸ்வரி, “லலித் மோடி, மைக்கேல் கிளார்க் இருவரும் வெட்கப்பட வேண்டும்.உங்களுக்கு மனிதாபிமானமே இல்லையா? பழைய காயங்களை மீண்டும் கிளறிவிடுகிறீர்கள்.ஹர்பஜன் மற்றும் ஸ்ரீசாந்த் இருவருக்குமே இப்போது பள்ளி செல்லும் குழந்தைகள் உள்ளனர். நீங்கள் செய்தது அருவருப்பான, கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற செயல்” என்று விமர்சித்தார்.ஹர்பஜன் சிங்இந்த நிலையில், இன்ஸ்டன்ட் பாலிவுட் ஊடகத்திடம் வீடியோ வெளியானது குறித்து பேசியிருக்கும் ஹர்பஜன், “வீடியோ வெளியான விதம் தவறானது. இது நடந்திருக்கக் கூடாது.இதற்குப் பின்னால் அவர்கள்…