Daily Archives: August 29, 2025

Madharaasi: "கல்லூரி காலத்தில் எனக்கு கிடைத்த நண்பர்களால்தான் இங்கு இருக்கிறேன்" – சிவகார்த்திகேயன்

கோவை சரவணம்பட்டியில் உள்ள எஸ்.என்.எஸ் கல்லூரிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய “மதராஸி” படத்தின் புரமோஷன் நிகழ்விற்காக நேற்று வந்திருந்தார். மதியம் 3 மணிக்குத் தொடங்கிய இந்த மீட் அண்ட் க்ரீட் நிகழ்வில் மாணவர்கள் பெரும் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.Madharaasi – Coimbatoreமுதலில் மேடையேறிய பாடகர் ஆதித்யா ஆர்.கே, ‘மதராஸி’ மற்றும் அதற்கு முன் ‘டான்’ படங்களில் பாட வாய்ப்பு வழங்கியதற்காக சிவகார்த்திகேயனுக்கு நன்றியைத் தெரிவித்தார். பின்னர் மேடைக்கு வந்த நடிகை ருக்மிணி வசந்த், “இது என் இரண்டாவது தமிழ்…

இறுதிப் போட்டிக்கு பிரக்ஞானந்தா தகுதி | Praggnanandhaa qualifies for the final

Last Updated : 29 Aug, 2025 08:17 AM Published : 29 Aug 2025 08:17 AM Last Updated : 29 Aug 2025 08:17 AM செயின்ட் லூயிஸ்: அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் சின்க்ஃபீல்ட் கோப்பைக்கான செஸ் தொடர் நடைபெற்றது. 9 சுற்றுகள் கொண்ட இந்த தொடரின் முடிவில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் வெஸ்லி சோ, பேபியானோ கருனா ஆகியோர் தலா 5.5 புள்ளிகளை பெற்றனர். இதனால் வெற்றியாளரை தீர்மானிக்க…

விஜய் மாநாட்டில் பவுன்சர்களால் தூக்கியெறியப்பட்ட இளைஞர் யார்? த.வெ.க. என்ன கூறுகிறது?

பட மூலாதாரம், X/@TVKITWingOfficialபடக்குறிப்பு, மதுரையில் ஆகஸ்ட் 21ஆம் தேதி தவெகவின் 2வது மாநில மாநாடு நடைபெற்றது.கட்டுரை தகவல்மதுரையில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் கட்சித் தலைவர் விஜய்யை நெருங்க முற்பட்டு, பவுன்சர்களால் தூக்கியெறியப்பட்டதாக ஏற்கனவே ஒரு இளைஞர் புகார் கூறிய நிலையில் தற்போது வேறொருவர் தானே தூக்கியெறியப்பட்டதாகக் கூறுகிறார்.மதுரையில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் விஜய்யின் ராம்ப் வாக்கின்போது, அவரை நெருங்க முயன்றதால் தூக்கியெறியப்பட்டதாக ஏற்கனவே ஒரு இளைஞர் புகார் கூறிய…

Vijay Shankar: "தமிழ்நாடு அணியில் எனக்குப் பாதுகாப்பில்லாத உணர்வு" – விஜய் சங்கரின் விளக்கம் என்ன?

தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் தனக்குப் பாதுகாப்பில்லாத உணர்வு இருப்பதே, வரவிருக்கும் (Domestic Season) உள்ளூர் தொடருக்காக திரிபுரா அணிக்கு மாறும் முடிவை எடுக்கக் காரணம் எனத் தமிழ்நாடு அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் கூறியுள்ளார்.மூன்று முறை தமிழ்நாடு அணிக்காக விஜய் ஹசாரே தொடரை வென்ற விஜய் சங்கர், நடந்து வரும் புச்சி பாபு கிரிக்கெட் தொடரின் நடுவில் மாநில அணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.முதல் போட்டியில் விளையாடிய அவர், இரண்டாவது போட்டியிலிருந்து நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து,…

Vishal: “எனக்கும், சாய் தன்ஷிகாவிற்குமான நிச்சயதார்த்தம் சிறப்பாக நடந்து முடிந்தது" – விஷால்!

என்று இன்று தனது 48-வது பிறந்த நாளையொட்டி சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தேவாலயத்தில் பிரார்த்தனையை முடித்துவிட்டு ஆதரவற்ற, முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி, விருந்து கொடுத்த நடிகர் விஷால், “எப்போது திருமணம் என்று எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு இன்று பிற்பகல் இன்று மதியம் நல்லசெய்தியை அறிவிக்கிறேன்.” என்றார். இந்நிலையில் இன்று நடிகை சாய் தன்ஷிகாவுக்கும், விஷாலுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது. இருவீட்டாரின் பெற்றோர்கள் முன்னிலையில் தனிப்பட்ட குடும்ப நிகழ்வாக சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடந்திருக்கிறது.Thank…

ஆசிய கோப்பை ஹாக்கியில் இந்தியா – சீனா இன்று மோதல் | India vs China, Hockey Asia Cup 2025

ராஜ்கிர்: ஆடவர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் பிஹார் மாநிலம் ராஜ்கிரில் இன்று (29-ம் தேதி) தொடங்குகிறது. செப்டம்பர் 7-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் 8 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்தத் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி வரும் 2026-ம் ஆண்டு ஆகஸ்டில் பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்கு நேரடியாக தகுதி பெறும். இதனால் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இந்த தொடரில்…

இரவில் நன்றாக தூங்க எந்த உணவை எப்போது சாப்பிட வேண்டும்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கோப்புப் படம்கட்டுரை தகவல்வயிற்றை முழுதாக நிரப்பிக்கொண்டு தூங்கச் செல்வது தூக்கத்தைப் பாதிக்கும் என்பது நம்மில் பலருக்கும் தெரியும். நாம் சாப்பிடும் உணவையும், சில உணவுகளை உண்ணும் நேரத்தையும் மாற்றிக் கொண்டால், அது சரிவரத் தூங்குவதற்கு உதவும்.ஒரு பெரிய, தாமதமான இரவு உணவுக்குப் பிறகு நாம் அனைவருமே காலையில் சோர்வாக உணர்வோம். அதிக அளவிலான உணவை செரிமானம் செய்யத் தேவையான கூடுதல் ஆற்றல் வயிற்றுக்குத் தேவைப்படும். அதனால் இரவுத் தூக்கம் பாதிக்கப்படுகிறது.அதிர்ஷ்டவசமாக, காஃபின்…

Battle of the Sexes: பில்லி ஜீன் கிங்கின் கதை!

பில்லி ஜீன் ஆண்கள் வலுவானவர்கள், வேகமானவர்கள் என்பதை ஏற்றுக்கொண்டார். ஆனால் ஆண்களைவிட 8 மடங்கு குறைவாக பரிசுத்தொகை பெறுவதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. “தனியாக ஒரு டென்னிஸ் தொடரை நடத்திக்காட்டுவேன்” என்று சவால் விட்டார்.1971ம் ஆண்டு வர்ஜீனியா ஸ்லிம்ஸ் சர்க்யூட் (Virginia Slims Circuit) என்ற தொடரை சம ஊதியம் கோரும் பெண்களுக்காக அவர் நடத்தினார். தோட்டாக்களோ, பீரங்கிகளோ இல்லாமல், டென்னிஸ் ராக்கெட்டும் பந்தும் கொண்டு மைதானத்தில் வெடித்தது அவரது புரட்சி.அதன் விளைவாக, பில்லி ஜீன் கிங் மற்றும்…

Lokah Chapter 1: Chandra Review: ஒரு டஜன் கேமியோ! மல்லுவுட்டின் புது சூப்பர்ஹீரோ யுனிவர்ஸ் எப்படி?

பெங்களூருவில் கேரளத்தைச் சேர்ந்த சன்னி, நைஜில், வேணு என்ற மூன்று இளைஞர்கள் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். சன்னி (நஸ்லென்) காதல் தோல்வியைச் சந்தித்து அதிலிருந்து மீண்டு கொண்டிருக்கும் நேரத்தில் அவருடைய எதிர் வீட்டிற்குப் புதுவரவாக வருகிறார் சந்திரா (கல்யாணி ப்ரியதர்ஷன்). சந்திராவால் ஈர்க்கப்பட்டு, அவரைப் பின் தொடரவும் செய்கிறார் சன்னி. அதே நேரத்தில் சந்திராவிடம் சில அமானுஷ்ய விஷயங்கள் தென்படுவதையும் கவனிக்கிறார்.Lokah Chapter 1 Reviewஒரு நாள், சந்திராவுக்கு ஆபத்துவர, அவரைக் காக்கக் களமிறங்குகிறார் சன்னி. அவர்…

‘துயரத்தால் மவுனம் காத்தோம்’ – 3 மாதங்களுக்கு பிறகு ஆர்சிபி முதல் ட்வீட் | silence because of grief RCB tweet post 3 months of bengaluru stampede

பெங்களூரு: கடந்த ஜூன் மாதம் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வின்போது பெங்களூருவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், அதன் பிறகு சுமார் மூன்று மாதங்களான நிலையில் ஆர்சிபி அணி முதல் முறையாக ட்வீட் செய்துள்ளது. ஐபிஎல் 2025-ம் ஆண்டு சீசனில் முதல் முறையாக ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணியின் வெற்றியை கொண்டாடும் வகையில் பெங்களுருவில் விதான சவுதா மற்றும் சின்னசாமி கிரிக்கெட்…