Daily Archives: August 28, 2025

மோகன் பகவத்: பாஜக-ஆர்எஸ்எஸ் இடையே முரண்பாடா என்பதற்கு கூறிய பதில் என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, மோகன் பகவத்28 ஆகஸ்ட் 2025, 13:51 GMTபுதுப்பிக்கப்பட்டது 50 நிமிடங்களுக்கு முன்னர்(இந்த சமீபத்திய செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது) இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத் கூறினார். மேலும், ஆர்எஸ்எஸ்-பாஜக இடையே சண்டை உள்ளதா என்பது குறித்த கேள்விக்கும் அவர் பதிலளித்தார். ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் பேசிய அவர், “நமது நாட்டின் கொள்கை ஒவ்வொரு குடிமகனும் 2.1…

"நான் அணிக்கு தகுதியாக இருந்தால் தேர்வு செய்யுங்கள், இல்லையென்றால்"- ஆசியக்கோப்பை குறித்து ஷமி

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. டி20 வடிவில் நடைபெறும் இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணி கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. ஆசிய கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணிஇதில் ஸ்ரேயாஸ் ஐயர்,…

ஹீரோவாக அறிமுகமாகும் `டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் | செளந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பு | Photo Album

ஹீரோவாக அறிமுகமாகும் `டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர்; செளந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பு | Photo AlbumPublished:47 mins agoUpdated:47 mins ago Source link

‘அஸ்வினுக்கு பணம், புகழ், பெயர் பெரிய விஷயமல்ல’ – ஸ்ரீகாந்த் புகழாரம் | Srikkanth on ashwin ipl cricket retirement over money fame explained

ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்த இந்தியாவின் சிறந்த ஆஃப் ஸ்பின்னரான ரவிச்சந்திரன் அஸ்வின், இன்னும் 2 ஆண்டுகள் ஐபிஎல் கிரிக்கெட் ஆடியிருக்கலாம் என்று கூறுகிறார் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த். அஸ்வினின் ஐபிஎல் ஓய்வு அறிவிப்பு பலருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது. அஸ்வின், ஐபிஎல் கிரிக்கெட்டில் 7.2 என்ற பிரமாதமான சிக்கன விகிதத்தில் 187 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். கடந்த சீசன் அவருக்குச் சரியாக அமையவில்லை. ரூ.9.75 கோடிக்கு அவரை சிஎஸ்கே நம்பி எடுத்தாலும், அவர் பந்து வீச்சு வீழ்ச்சியடைந்திருந்தது. ஓவருக்கு சராசரியாக 9.12…

சென்னையில் ஸ்ரீதேவியின் சொத்துக்கு உரிமை கோரும் 3 பேர் – வாரிசு சான்றிதழுடன் வந்ததால் வழக்கு

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் கடந்த 1988 ஆம் ஆண்டு மறைந்த நடிகை ஸ்ரீதேவி, சுமார் 1.34 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கினார். (கோப்புப் படம்)கட்டுரை தகவல்’மோசடியாக பெற்ற வாரிசு சான்றிதழின் அடிப்படையில் நடிகை ஸ்ரீதேவியின் சொத்துக்கு மூன்று பேர் உரிமை கோருகின்றனர். இதற்காக பல்வேறு சிவில் வழக்குகளைத் தொடுத்து பெரும் பிரச்னையை ஏற்படுத்துகின்றனர்’ – சென்னை உயர் நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் போனி கபூர் தொடர்ந்த வழக்கின் மனுவில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.மனு…

Skin Cancer: ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்கிற்கு ஆறாவது முறையாக தோல் புற்றுநோய் அறுவை சிகிச்சை

2006-இல் முதன்முதலாக கிளார்க்கிற்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் 2023-இல் நெஞ்சுப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதுடன், அப்போது 27 தையல்கள் போடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.தோல் புற்றுநோய்தோல் புற்றுநோய் என்பது, அசாதாரணமாக வளரும் தோல் செல்களால் ஏற்படும் ஒரு வகை புற்றுநோய். சூரிய கதிர்களில் உள்ள அல்ட்ரா வைலட் (UV) கதிர்கள் அல்லது டேனிங் படுக்கைகள் (tanning beds ) இதற்குக் காரணமாக அமைகின்றன. உலகளவில் அதிகமாகக் காணப்படும் புற்றுநோய்களில் இதுவும் ஒன்று. ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால்…

Health: என்ன செய்தும் எடை குறையவில்லையா? காரணங்கள் இவைதான்!

இனிப்பையும் கொழுப்பையும் தவிர்ப்பார்கள். கலோரிகளைக் கணக்குப் பார்த்துச் சாப்பிடுவார்கள். எடை விஷயத்தில் இப்படியெல்லாம் அக்கறை எடுத்துக்கொண்டும் உடல் பருமன் குறையவில்லை என்று புலம்புவார்கள். மேலே சொன்னவை தவிர்த்து வேறு சில விஷயங்களும் எடையைக் கூட்டலாம். அப்படியான விஷயங்கள் பற்றிப் பேசுகிறார் பொது மருத்துவர் முத்தையா.Obesityடிஜிட்டல் திரைகளைப் பார்த்தபடி சாப்பிட வேண்டாமே!டிஜிட்டல் திரைகளைப் பார்க்கும்போது, வேறு வேலைகளின் மீது கவனம் இருக்காது. திரைப்படங்கள், விளையாட்டுப் போட்டிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் போன்றவற்றை இடைவெளிவிடாமல் பார்க்கும் பழக்கம் பலருக்கு உண்டு. அப்போது…

தோல் புற்று நோய்க்கு 6வது முறையாக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள மைக்கேல் கிளார்க் | former australia cricketer Clarke suffers from skin cancer again

சிட்னி: தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், ஆறாவது முறையாக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். 2006ல் முதன்முதலாக தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கிளார்க், தொடர் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதோடு தற்போது ஆறாவது முறையாக அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார். 44 வயதாகும் அவர், இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் தளத்தில், “தோல் புற்றுநோய் பாதிப்பு ஆஸ்திரேலியாவில் அதிகம் உள்ளது. இன்று எனது மூக்கு பகுதியில் மற்றொரு அறுவை சிகிச்சை நடந்தது. இந்த…

ஜூராசிக் கால முதலை போன்ற புதைபடிமம் கண்டெடுப்பு – ஆராய்ச்சியாளர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, ஃபைட்டோசார் எனப்படும் இந்த புதை படிவம், 1.5 முதல் 2 மீட்டர் நீளமுடையது.கட்டுரை தகவல்இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் வடக்குப் பகுதியில், ஜூராசிக் காலத்தைச் சேர்ந்த அரிய முதலை போன்ற ஓர் இனத்தின் புதை படிவத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஃபைட்டோசார் (Phytosaur) எனப்படும் இந்த புதைபடிமம், 1.5 முதல் 2 மீட்டர் நீளமுடையது. இது 200 மில்லியன் ஆண்டுகளுக்கும் பழமையானது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.இது ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள மெகா கிராமத்தில் கிடைத்துள்ளது. இம்மாநிலத்தின்…

விக்கெட் கீப்பிங் பயிற்சியை ஒரு கட்டத்தில் நிறுத்திய தோனி: முன்னாள் ஃபீல்டிங் கோச் பகிர்வு! | Dhoni stopped wicketkeeping training at one point Former fielding coach

2007-ல் டி20 உலகக் கோப்பை அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட எம்.எஸ்.தோனி. 2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஐசிசி 50 ஒவர் உலகக் கோப்பை, பிறகு 2013 சாம்பியன்ஸ் டிராபி என்று மூன்று ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாகத் திகழ்ந்தார். இன்று பணிச்சுமை பற்றி பேசுகிறோம். அப்போது கேப்டன்சி, பிரஸ் மீட், பயிற்சி, 3 வடிவங்களிலும் விக்கெட் கீப்பிங் என்று தோனி கடுமையான ஒரு ஷெட்யூலில் இருந்தார். ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் டாப் டீமாக இந்திய…