Bumrah : 'முதல் முறையாக பௌலிங்கில் செஞ்சுரி; பும்ராவின் மிக மோசமான ரெக்கார்ட்!'
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பந்துவீச்சின் போது பும்ரா 100 ரன்களுக்கு மேல் கொடுத்திருக்கிறார். அவருடைய கரியரிலேயே இப்போதுதான் முதல் முறையாக 100 ரன்களுக்கு மேல் கொடுத்திருக்கிறார்.Bumrahமான்செஸ்டரில் நடந்து வரும் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 358 ரன்களை எடுத்திருந்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸை தொடங்கி வலுவாக பேட்டிங் ஆடிக்கொண்டிருக்கிறது. இதுவரை 150 ஓவர்கள் முடிந்திருக்கிறது. இங்கிலாந்து அணி…









