ஓ. பன்னீர்செல்வம் எந்த பக்கம் சாய்வார்? விஜய் உடனா அல்லது திமுகவா?
படக்குறிப்பு, ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சரைச் சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.கட்டுரை தகவல்தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீண்ட காலம் இடம்பெற்றிருந்த ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அணி, தற்போது அந்தக் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. எந்தக் கட்சியுடனும் தற்போது கூட்டணியில் இல்லை எனவும் தெரிவித்துள்ளது. ஆனால், திடீரென ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சரைச் சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.கடந்த சனி – ஞாயிற்றுக் கிழமைகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தமிழ்நாட்டிற்கு வருகை தந்தார். அவர் தூத்துக்குடி விமான…