Daily Archives: July 21, 2025

‘நடந்தது முடிந்து போன விஷயம். அதனால்…’- WCL குறித்து பிரட் லீ கருத்து!

வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆப் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரில் (WCL) பாகிஸ்தான் உடனான லீக் போட்டியில் ஏப்ரல் மாதம் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலை சுட்டிக்காட்டி இந்திய வீரர்கள் விளையாட மறுத்துவிட்டனர். இதனால் இந்தியா- பாகிஸ்தான் போட்டி கைவிடப்பட்டது. இந்நிலையில், இது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்  பிரெட் லீ கருத்து தெரிவித்திருக்கிறார்.  “நான் இந்தியா மற்றும் பாகிஸ்தானை நேசிக்கிறேன். கிரிக்கெட் விளையாடுவது குறித்த முடிவை அவர்கள் தான் எடுக்க முடியும் என்று நம்புகிறேன். நாங்கள் இங்கு கிரிக்கெட்…

பிரம்மபுத்ராவுக்கு குறுக்கே அணை கட்டும் சீனா : இந்தியா மற்றும் வங்கதேசத்தின் கவலை என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, நிலப்பரப்பில் மிகவும் பெரியதும் ஆழமானதும் என சொல்லப்படும் யார்லுங் சாங்போ கணவாயில் அணை அமைந்துள்ளது கட்டுரை தகவல்சீன அதிகாரிகள், உலகின் மிகப்பெரிய புனல் மின்நிலைய அணையை திபெத்திய பிரதேசத்தில் கட்டத் தொடங்கியுள்ளனர். இந்தத் திட்டம் இந்தியா மற்றும் வங்கதேசத்தில் கவலைகளை எழுப்பியுள்ளது.உள்ளூர் ஊடகங்களின் கூற்றுப்படி, யார்லுங் சாங்போ ஆற்றில் (இந்தியாவில் பிரம்மபுத்ரா என அழைக்கப்படும் ஆறு) கட்டுமானப் பணிகள் தொடங்குவதற்காக சனிக்கிழமை நடைபெற்ற விழாவிற்கு சீனப் பிரதமர் லி கியாங் தலைமையேற்றார்.இந்த…

லெஜண்ட்ஸ் கிரிக்கெட் விலகல்: இந்திய வீரர்களின் கபட நாடகம் – முன்னாள் பாக். பவுலர் விளாசல்  | Abdur Rauf Khan attacks Indian stars for playing Double Game

2-வது உலக சாம்​பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் 20 ஓவர் லீக் கிரிக்​கெட் தொடரிலிருந்து இந்​திய வீரர்​கள் வில​கிய​தால் போட்டி ரத்தானது குறித்து முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அப்துர் ராவுஃப் கான் இந்திய வீரர்களின் பாசாங்குத் தனம் என்று சாடியுள்ளார். இந்​தி​யா, தென் ஆப்​பிரிக்​கா, ஆஸ்​திரேலி​யா, இங்​கிலாந்​து, பாகிஸ்​தான், மேற்கு இந்​தி​யத் தீவு, தென் ஆப்​பிரிக்கா ஆகிய 6 அணி​கள் இந்த வேர்ல்ட் சாம்பியன்ஸ் ஆஃப் லெஜண்ட்ஸ் கிரிக்கெட்டில் பங்கேற்றனர். இந்திய அணியின் கேப்டனாக யுவராஜ் சிங்…

Ashwin: “உங்களைப் பார்த்து பொறாமைப்பட்டேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?”- அஷ்வினிடம் ஹர்பஜன் சிங் கேள்வி

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் அஷ்வினின் யூடியூப்  சேனலுக்கு பேட்டி ஒன்றைக் கொடுத்திருக்கிறார். அதில் ஹர்பஜன் சிங் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். அந்த நேர்காணலில் ஹர்பஜன் சிங்கிடம் கேள்வி ஒன்றை எழுப்பி இருக்கிறார். அதாவது, “ கிரிக்கெட் அணியில் பொறாமை எந்த அளவுக்கு இருக்கின்றது. ஹர்பஜன் சிங் – அஷ்வின்ஏனென்றால் மக்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தை வேறு மாதிரி பார்ப்பார்கள், அணுகுவார்கள். நாம் உலகத்தை எப்படி அணுகுகிறோமோ அதுபோல்தான் மற்றவர்களும் இருப்பார்கள் என அவர்கள் நினைப்பார்கள்.…

Doctor Vikatan: `50 வயதில் திடீர் மூச்சுத்திணறல்.. கொரோனா வந்தவர்களுக்கு இப்படி வருமா?’

Doctor Vikatan:  நான் 50 வயதுப் பெண். ஆக்டிவ்வாக இருக்கிறேன். கடந்த சில தினங்களுக்கு முன் எனக்கு திடீரென மூச்சுப்பிடிப்பு ஏற்பட்டது. ஒருவித அசௌகர்யமான உணர்வு ஏற்படவே, ஹார்ட் அட்டாக் அறிகுறி என நினைத்து மருத்துவரிடம் போனேன். இசிஜி எடுத்துப் பார்த்து பிரச்னை இல்லை என்றார். பிறகு மூச்சு சம்பந்தமான பிரச்னையாக இருக்கலாம் என நுரையீரல் மருத்துவரையும் பார்த்தேன். அவரும் பிரச்னை இல்லை என்றார். ஆனால், கொரோனா வந்தவர்களுக்கு இதுபோன்ற பிரச்னைகள் வருவதாகவும் சொன்னார். இதை எப்படிப் புரிந்துகொள்வது…?பதில்…

Harbhajan: `என் அப்பாவை அடித்த உங்களுடன் பேசமாட்டேன்' – ஶ்ரீசாந்த் மகள் பற்றி எமோஷனலான ஹர்பஜன் சிங்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஒரு சம்பவத்தை நீக்க வேண்டுமென்றால் அது 2008 ஐபிஎல்லில் ஶ்ரீசாந்துடனான சண்டைதான் எனக் கூறியுள்ளார். அத்துடன் ஶ்ரீசாந்த் மகளுடனான உரையாடலையும் நினைவுகூர்ந்தவர், அது தனது இதயத்தை நொறுக்கியதாகக் கூறியுள்ளார். முதல் ஐபிஎல் தொடரின்போது பஞ்சாப் அணியின் வேகப்பந்து வீச்சாளார் ஶ்ரீசாந்தை ஹர்பஜன் சிங் அறைந்தது, மிகப் பெரிய செய்தியாக பேசப்பட்டது. இதற்காக அவரை தொடரின் அடுத்த போட்டிகளில் இருந்து தடை செய்தது…

நீளம் தாண்​டு​தல்: முரளிக்கு தங்​கம் | Murali Sreeshankar wins long jump title in Portugal

போர்ச்​சுகலில் நடை​பெற்ற மையா சிடாடே டோ டெஸ்​போர்டோ 2025 தடகளப் போட்​டி​யின் நீளம் தாண்​டு​தலில் இந்​திய வீரர் முரளி ஸ்ரீ சங்​கர் தங்​கம் வென்​றார். இந்​தப் போட்​டிகள் போர்ச்​சுகலின் மையா நகரில் நேற்று முன்​தினம் நடை​பெற்​றன. இந்​தப் போட்​டி​யில் நீளம் தாண்​டு​தலில் பிரி​வில் பங்​கேற்ற முரளி ஸ்ரீசங்​கர், 7.75 மீட்​டர் நீளம் தாண்டி முதலிடத்​தைப் பிடித்​தார். போலந்து வீரர் பியோட்​டர் டார்​கோவ்​ஸ்கி 2-வது இடத்​தை​யும், ஆஸ்​திரேலி​யா​வின் கிறிஸ் மித்​ரேவ்​ஸ்கி 3-வது இடத்​தை​யும் பெற்​றனர். எம்சிசி முருகப்பா ஹாக்கி:…

இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | July 21 | Astrology | Bharathi Sridhar | Today Rasi palan | 21072025-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். In today’s video, Bharathi Sridhar provides detailed and insightful predictions for all zodiac signs based on the stars and planetary movements. Whether you”re looking for guidance in career, relationships, or health, Bharathi Sridhar’s spiritual and astrological wisdom offers valuable insights for the…

Anderson-Tendulkar Trophy; eng vs ind; பட்டோடி டிராபி என அழைக்கப்பட்டு வந்த இங்கிலாந்து vs இந்தியா டெஸ்ட் தொடர் ஆண்டர்சன் – டெண்டுல்கர் டிராபி என பெயர் மாற்றியது குறித்து ஆண்டர்சன் வாய்திறந்திருக்கிறார்.

இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகளுக்கிடையே இங்கிலாந்து நடைபெறும் டெஸ்ட் தொடர் கடந்த 2007 முதல் பட்டோடி டிராபி தொடர் என்று அழைக்கப்பட்டு வந்தது.இவ்வாறிருக்க, தற்போது இங்கிலாந்து நடந்துகொண்டிருக்கும் தொடர் ஆண்டர்சன் – டெண்டுல்கர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.இனிவரும் காலத்தில் இங்கிலாந்தில் இரு அணிகளும் மோதும் டெஸ்ட் தொடர்களும் ஆண்டர்சன் – டெண்டுல்கர் டிராபி என்றே அழைக்கப்படும்.ஆண்டர்சன் – டெண்டுல்கர் டிராபிஇதற்கு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் தரப்பிலிருந்து பல்வேறு விமர்சனங்கள் கிளம்பின.சச்சின் டெண்டுல்கரும் பட்டோடி குடும்பத்தினரிடம்…