திருவாரூர்: அரசுப் பள்ளி குடிநீரில் மலம் கலந்தது யார்? பள்ளி சமையலர்கள் கூறுவது என்ன?
கட்டுரை தகவல்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்15 ஜூலை 2025, 11:24 GMTபுதுப்பிக்கப்பட்டது 32 நிமிடங்களுக்கு முன்னர்திருவாரூரில் அரசு தொடக்கப் பள்ளியின் குடிநீர்த் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட நிகழ்வு தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக, தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.ஜூன் 13ஆம் தேதியன்று இரவு நேரத்தில் பள்ளி வளாகத்தில் கீரியை சமைத்துச் சாப்பிட்ட சிலர், குடிநீர்த் தொட்டியை அசுத்தம் செய்துவிட்டதாக பள்ளி நிர்வாகிகள் கூறுகின்றனர். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது?…