ENG vs IND; Jofra Archer; லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் ஜடேஜா 181 பந்துகளில் 61 ரன்கள என கடைசிவரை அவுட்டாகாமல் இருந்தபோதும் 22 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றிபெற்றது.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்து vs இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்று சமனில் இருந்தன.மூன்றாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை 10-ம் தேதி தொடங்கியது.டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் ஜோ ரூட்டின் சதத்தால் 387 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இந்தியா சார்பில் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.ஜஸ்பிரித் பும்ராBCCIஅதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய…