ENG vs IND; Gill; Bumrah; joe root; டெஸ்ட் வரலாற்றில் இந்தியாவின் மோசமான சாதனை டு ரூட்டின் யுனிக் சாதனை; இங்கிலாந்து vs இந்தியா போட்டியில் பதிவான சாதனைகள்.
இங்கிலாந்துக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ஹெடிங்லி மைதானத்தில் ஜூன் 20 முதல் 24 வரை நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியது.முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால், கில், பண்ட் ஆகியோரின் சதங்களால் இந்தியா 471 ரன்கள் குவித்தது.அதைத்தொடர்ந்து பவுலிங்கில் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்திய போதிலும், ஒல்லி போப்பின் சதம் மற்றும் பென் டக்கெட், ஹாரி ப்ரூக்கின் அரைசதங்களால் இங்கிலாந்து 465 ரன்கள் குவித்தது.ஆட்ட நாயகன் பென் டக்கெட்அதையடுத்து,…