இரான் வெற்றியை அறிவித்த காமனெயி – அரபு ஊடகங்கள் என்ன சொல்கின்றன?
பட மூலாதாரம், EPA/Shutterstockபடக்குறிப்பு, ஆயதுல்லா அலி காமனெயி, ஜூன் 26ம் தேதியன்று வெளியிட்ட பதிவு செய்யப்பட்ட காணொளி39 நிமிடங்களுக்கு முன்னர்இரான் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி, ஜூன் 26ம் தேதியன்று வெளியிட்ட பதிவு செய்யப்பட்ட காணொளியில், இரானின் அணுசக்தி நிலைகளை தாக்கியதன் மூலம் அமெரிக்கா ‘எதையுமே சாதிக்கவில்லை’ எனக் கூறியிருந்தார்.”நடந்தவற்றை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிகைப்படுத்தியுள்ளார். அவர் பேசுவதை கேட்பவர்களுக்கு அவர் உண்மையை திரிக்கிறார் என்பது புரியும்” என்று தெரிவித்தார்.காமனெயியின் கருத்துக்கு டிரம்ப்…