Monthly Archives: June, 2025

சாய் சுதர்சன் மற்ற பேட்டர்களிடம் இருந்து எவ்வாறு தனித்து நிற்கிறார்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்2023-ல் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவருக்கு முன்பாக ரிட்டயர்ட் அவுட் (Retired out) கொடுத்து சாய் சுதர்சன் பெவிலியன் திரும்பினார். அதிரடியாக விளையாட மாட்டார் என நினைத்து குஜராத் டைட்டன்ஸ் (GT) அணி நிர்வாகம் எடுத்த முடிவு அது. இன்று, அதே அணிக்காக 54.21 என்ற வியக்க வைக்கும் சராசரியில் 156.17 ஸ்ட்ரைக் ரேட்டில் 759 ரன்கள் குவித்து ஐபிஎல் சீசனில் ஆரஞ்சு தொப்பியை வென்றிருக்கிறார். ஒருநாள், T20 வடிவங்களை…

கே.எல்.ராகுல் சதம் விளாசல் | kl rahul scores century versus england lions

நார்த்தம்டன்: இந்தியா ஏ – இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நார்த்தம்டனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் பீல்டிங்கை தேர்வு செய்தது. இந்தியா ஏ அணி பேட்டிங்கை தொடங்கிய நிலையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 17, கேப்டன் அபிமன்யூ ஈஸ்வரன் 11 ரன்களில் கிறிஸ்வோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து களமிறங்கிய கருண் நாயருடன் இணைந்து கே.எல்.ராகுல் பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தார். நிதானமாக விளையாடிய கருண் நாயர் 71 பந்துதுகளில், 4 பவுண்டரிகளுடன்…

Indraya Rasi palan | இன்றைய ராசிபலன் | 7.6.2025 | Today Rasi palan | Astrology | Bharathi Sridhar | 07062025-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். இன்றைய பஞ்சாங்கம்சனிக்கிழமைதிதி: காலை 6.45 வரை ஏகாதசி பின்பு துவாதசிநட்சத்திரம்: காலை 11.34வரை சித்திரை பின்பு சுவாதியோகம்: காலை 11.34 வரை சித்தயோகம் பிறகு மரணயோகம்ராகுகாலம்: காலை 9 முதல் 10.30 வரைஎமகண்டம்: பகல் 1.30 முதல் 3 வரைநல்லநேரம்: காலை 7.30 முதல் 8.30 வரை / மாலை  4.30 முதல் 5.30 வரைசந்திராஷ்டமம்:  காலை 11.34 வரை பூரட்டாதி பின்பு உத்திரட்டாதிசூலம்: கிழக்குபரிகாரம்: தயிர் Source link

RCB : 'மது கம்பெனியை விளம்பரப்படுத்ததான் டீமை வாங்கினேன்!'- விஜய் மல்லையா சொல்லும் RCB கதை

‘விஜய் மல்லையா பேட்டி…’பிரபல தொழிலதிபரும் வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்படுபவருமான விஜய் மல்லையா ‘ராஜ் சமானி’ (Raj Shamani) என்பவரின் யூடியூப் சேனலுக்கு ஒரு பேட்டி அளித்திருக்கிறார். நிறைய விஷயங்கள் குறித்து விரிவாக பேசியிருக்கும் விஜய் மல்லையா, பெங்களூரு அணியை அவர் எப்படி வாங்கினார் என்பது பற்றியும் சுவாரஸ்யமாக பேசியிருக்கிறார்.விஜய் மல்லையா’விஸ்கி விளம்பரத்துக்குதான் ஆர்சிபி!’விஜய் மல்லையா கூறியிருப்பதாவது, ”ராயல் சேலஞ்ச் விஸ்கி நிறுவனத்தை பெரிய முதலீடு செய்து வாங்கியிருந்தேன். விளையாட்டுப் போட்டிகளின் வழியாகவும் இசைக்…

டொனால்ட் டிரம், ஈலோன் மஸ்ட் இடையே என்ன பிரச்னை? விரிசல் சரியாகுமா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், மைக் வெண்ட்லிங்பதவி, பிபிசி நியூஸ்6 ஜூன் 2025, 13:55 GMTபுதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது முன்னாள் ஆலோசகர் ஈலோன் மஸ்க் இடையே தற்போது வெளிப்படையான பிளவு ஏற்பட்டுள்ளது.டிரம்பின் முக்கிய உள்நாட்டுக் கொள்கைகளில் ஒன்றை ஈலோன் மஸ்க் விமர்சித்ததைத் தொடர்ந்து, இருவரும் ஒருவரையொருவர் அவமதிக்கும் வகையில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.இரண்டு கோடீஸ்வரர்களான அமெரிக்க அதிபர் டிரம்பும், மஸ்க்கும் வியாழக்கிழமை முழுவதும் தங்களுக்குச் சொந்தமான சமூக…

பெங்களூரு நெரிசல் சம்பவம் தொடர்பாக விராட் கோலி மீது போலீஸில் புகார் | Virat Kohli alleged involvement in the stampede at the Bengaluru stadium

பெங்களூருவில் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட விழாவின்போது 11 பேர் பலியான சம்பவம் தொடர்பாக கிரிக்கெட் வீரர் விராட் கோலி மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (ஆர்சிபி) முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றதை கொண்டாடுவதற்காக பெங்களூருவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கர்நாடகாவின் சிவமோகா மாவட்டத்தைச் சேர்ந்த எச்.எம். வெங்கடேஷ்…

Piyush Chawla: `17 வயதில் இந்திய அணி; 2 உலகக் கோப்பை..!' – ஓய்வை அறிவித்த IPL லெஜெண்ட்

இந்திய டெஸ்ட் அணியில் சச்சினுக்கு அடுத்தபடியாக குறைந்த வயதில் (17) அறிமுகமாகி, கடந்த தசாப்தங்களில் 2 உலகக் கோப்பை, ஐ.பி.எல்லில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 3-வது வீரர் போன்ற சாதனைகளைப் படைத்த சுழற்பந்துவீச்சாளர் பியூஷ் சாவ்லா, அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்திருக்கிறார்.பியூஸ் சாவ்லாஇதுகுறித்து இன்ஸ்டாகிராம் பதிவில் பியூஷ் சாவ்லா, “களத்தில் இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு இந்த அழகான விளையாட்டிலிருந்து விடைபெறவேண்டிய நேரம் வந்துவிட்டது.இந்திய அணியை பிரதிநிதித்துவப்படுத்தியது முதல் 2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள்…

test cricket; rohit; தனது தந்தைக்கு டெஸ்ட் கிரிக்கெட்தான் பிடிக்கும் என்று ரோஹித் கூறியிருக்கிறார்.

செதேஷ்வர் புஜாராவின் மனைவி பூஜா புஜாரா எழுதிய, “தி டைரி ஆஃப் எ கிரிக்கெட்டர்ஸ் வைஃப்’ புத்தக வெளியீட்டு விழாவில் நேற்று பேசிய ரோஹித், “என் அப்பா ஒரு போக்குவரத்து நிறுவனத்தில் வேலை செய்தார். எங்களின் வாழ்க்கைக்காக நிறைய தியாகங்கள் செய்தார்.அவர் எப்போதும் டெஸ்ட் கிரிக்கெட்டின் ரசிகர். அவருக்கு இந்த மாடர்ன் டே கிரிக்கெட் பிடிக்காது.எனக்கு இன்னும் நியாபகமிருக்கிறது, ஒருநாள் போட்டியில் நான் 264 ரன்கள் அடித்த போது, ஓகே நன்றாக விளையாடினாய் என்றுதான் அவர் இருந்தார்.…

குழந்தைகளின் மூளை வளர்ச்சியை மெல்ல மெல்லச் சிதைக்கும் வீடியோ கேம்கள் – தடுப்பது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, Gen Z தலைமுறையில் 74% பேர் சராசரியாக வாரத்திற்குக் குறைந்தது 6 மணிநேரத்திற்கு செல்போனில் கேம் விளையாடுவதாக ஆய்வு கூறுகிறதுகட்டுரை தகவல்Gen Z தலைமுறையில் 74% பேர், செல்போனில் கேம் விளையாடுவதற்கு என்றே சராசரியாக வாரத்திற்குக் குறைந்தது ஆறு மணிநேரம் வரை செலவழிப்பதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. கூர்கானை மையமாகக் கொண்ட சைபர் மீடியா ரிசர்ச் எனும் அமைப்பு நாடு முழுவதும் டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, குவஹாத்தி, இந்தோர்…

Doctor Vikatan: அதிகம் சாப்பிட முடியாத நிலை, ‘வயிறு சுருங்கிடுச்சு..’ என்பது சாத்தியமா?

ஒருவர் நன்றாகச் சாப்பிட்டே பழகியதாகச் சொல்வது அவரது வயிற்றின் கொள்ளளவை வைத்துதான். பொதுவாக ஒருவரால் 1.5 முதல் 2 லிட்டர் வரை வயிறு நிறையும்வரை சாப்பிட முடியும். அத்துடன் போதும் என்ற உணர்வு ஏற்படும். ஆனால், சிலர் என்னதான் வயிறு முட்ட சாப்பிட்டாலும் சிறிது நேரத்திலேயே மீண்டும் பசி எடுப்பதாகச் சொல்வார்கள். அதற்குக் காரணம் அவர்களின் ஹார்மோன்கள். நம் உடலில் பசியை ஏற்படுத்தும் ஹார்மோன்கள் சுரக்கும். அந்த ஹார்மோன்கள் ‘கிரெலின்’ (Ghrelin) என அழைக்கப்படுகின்றன. வயிறு காலியாக இருக்கும்போது இந்த ஹார்மோன்…

1 22 23 24 25 26 30