இரான் – இஸ்ரேல்: காமனெயி பற்றி டிரம்புடன் நெதன்யாகு ஆலோசனையா? புதிய தகவல்
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, டொனால்ட் டிரம்ப்கட்டுரை தகவல்எழுதியவர், சேஹெர் அசஃப் பதவி, பிபிசி நியூஸ் 16 ஜூன் 2025, 02:21 GMTபுதுப்பிக்கப்பட்டது 31 நிமிடங்களுக்கு முன்னர்இரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனேயியை கொல்வதற்கான இஸ்ரேலின் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிராகரித்துவிட்டதாக, பிபிசியின் அமெரிக்க கூட்டாளி ஊடக நிறுவனமான சிபிஎஸ் நியூஸ் தெரிவித்துள்ளது.இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் ஆயதுல்லா அலி காமனேயியை கொல்வது, “சிறந்த யோசனை அல்ல” என டிரம்ப் கூறியதாக அதிகாரி…