Monthly Archives: June, 2025

பவுண்டரி கேட்ச்: புதிய விதி சொல்வது என்ன? – ஒரு விரைவுப் பார்வை | about new boundary line catch law rule in cricket explained

சென்னை: கிரிக்கெட் விளையாட்டில் பவுண்டரி லைனை ஒட்டி நிற்கும் ஃபீல்டர்கள் கேட்ச் பிடிப்பது சார்ந்து ஏற்கெனவே உள்ள விதியை திருத்தம் செய்து புதிய விதியை அறிமுகம் செய்துள்ளது மேரிலேபோன் கிரிக்கெட் கிளப் (எம்சிசி). அது குறித்து விரிவாக பார்ப்போம். கடந்த 2023 பிக் பேஷ் லீக் கிரிக்கெட் சீசனில் ஆஸ்திரேலிய வீரர் மைக்கெல் நெசர், பவுண்டரி லைனில் பிடித்த கேட்ச்சினை ரெபரான்ஸாக எடுத்துள்ளது ஐசிசி. அதாவது பந்தை கேட்ச் செய்ய இரண்டு முறை பவுண்டரி லைனுக்கு உள்ளேயும்…

‘நான் முதல் படம் எடுப்பதற்கு அவர்தான் காரணம்’ – நா.முத்துக்குமார் குறித்து நெகிழும் ராம்

மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரைக் கொண்டாடும் வகையில் ஜூலை 19ம் தேதி சென்னையில் நடக்கவுள்ள ‘ஆனந்த யாழை’ இசை நிகழ்ச்சி தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் ராம், நா.முத்துக்குமார் குறித்துப் பேசியிருக்கிறார்.நா.முத்துக்குமார்”முத்துக்குமார் என் வாழ்கையில் மட்டும் ஆனந்த யாழையை மீட்டவில்லை. தமிழ் திரையுலகில் மட்டும் மீட்ட வில்லை. தமிழ் பாடல்களைக் கேக்கக்கூடிய எல்லாருடைய வீட்டிலும் ஆனந்த யாழையை மீட்டிய, மீட்டிக்கொண்டிருக்கக்கூடிய ஒரு பாடலாசிரியர். Source link

தோல்வியே ‘தொடாத’ கேப்டன் பவுமா – தென் ஆப்பிரிக்கா சாதித்த போட்டியின் ஹைலைட்ஸ்! | undefeated captain temba bavuma wtc final highlights South Africa achievement

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று வரலாறு படைத்ததோடு, ‘சோக்கர்ஸ்’ என்ற அடையாளத்தையும் உடைத்தது தென் ஆப்பிரிக்கா அணி. மேலும், கிரிக்கெட் வரலாற்றில் தென் ஆப்பிரிக்க அணியின் முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிக் கணத்தை உருவாக்கி தந்த ‘இருவர்’ எய்டன் மார்க்ரம் மற்றும் கேப்டன் தெம்பா பவுமா. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் ரசிகர்களின், வரலாற்றின் மூலப்படிவமாக இந்த வெற்றி நீண்ட காலம் நிலைத்து நிற்கும். எப்படி 1983 உலகக்…

இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: பாகிஸ்தான் மற்றும் சௌதி உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images9 நிமிடங்களுக்கு முன்னர்கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 13) இஸ்ரேல், இரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. கத்தார், சௌதி அரேபியா, ஓமன் உள்ளிட்ட பல மத்திய கிழக்கு நாடுகள் இரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு கண்டனங்களைப் பதிவு செய்துள்ளன. சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை இஸ்ரேல் மீறுகிறது என்று கத்தார் தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளது. சௌதி அரேபியா இஸ்ரேலின் தாக்குதல் சர்வதேச…

TNPL: தொடர் தோல்வியில் கோவை அணி… ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த சேப்பாக் அணி!

முதலில் இன்னிங்ஸை தொடங்கிய லைக்கா கோவை கிங்ஸ் தொடக்கம் முதலே சேப்பாக் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. தொடக்க வீரராக களமிறங்கிய லோகேஸ்வர் 9 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து களம் இறங்கிய சச்சின் ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். நிதானமாக ஆடிய மற்றொரு தொடக்க வீரர் ஜித்தேஷ் குமார் 20 பந்துகளில் 42 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் களமிறங்கிய சித்தார்த் 26 ரன்களுக்கும், குரு ராகவேந்திரன் 25 ரன்களுக்கும்,…

யுடிடி சீசன் 6: இறுதிப் போட்டியில் நுழைந்தது யு மும்பா; நாளை ஜெய்ப்பூர் பேட்ரியாஸுடன் பலப்பரீட்சை | UTT Season 6: U Mumba enters finals

அகமதாபாத்: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (யுடிடி) சீசன் 6-ல் இன்று அகமதாபாத்தில் நடைபெற்ற 2-வது அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் – யு மும்பா டிடி அணிகள் மோதின. முதலில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் யு மும்பா அணியின் லிலியன் பார்டெட் (பிரான்ஸ்), டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் அணியின் இந்திய நட்சத்திரமான ஹர்மீத் தேசாயை எதிர்த்து விளையாடினார். இதில் கோவா அணியின் ஹர்மீத் தேசாய் 3-0 (11-8, 11-4, 11-10)…

ஏர் இந்தியா விமான விபத்தை நேரில் பார்த்த உள்ளூர் மக்கள் சொல்லும் பகீர் தகவல்

காணொளிக் குறிப்பு, ஏர் இந்தியா விமான விபத்து: உள்ளூர் மக்கள் சொல்லும் தகவல்ஏர் இந்தியா விமான விபத்தை பார்த்த உள்ளூர் மக்கள் சொல்வது என்ன?2 மணி நேரங்களுக்கு முன்னர்குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்தவர்கள் மட்டுமல்ல விமானம் மோதிய மருத்துவமனை வளாகத்தில் இருந்தவர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.”அது நெருப்புப் பந்து போல தீப்பிழம்பால் சூழப்பட்டிருந்தது. என்ன நடக்கிறது என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை.”…

Markram : ‘ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்ற பிறகு பவுமா பற்றி தென்னாப்பிரிக்க வீரர் மார்க்ரம் பேசியவை!’

‘ஐந்தாவது நாளுக்கு சென்றிருந்தால்…’இரண்டாம் இன்னிங்ஸில் சற்று வேகமாக ரன்கள் குவித்தது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சு எவ்வளவு சிறப்பானது என்பது தெரியும். குறிப்பிட்ட பந்துகளை மட்டுமே எதிர்கொள்ளப் போகிறோம் என்பதும் தெரியும். அதனால், அவற்றை எவ்வளவு சிறப்பாக ஸ்கோர் செய்ய முடியும் என யோசித்து ஆடினோம். நேதன் லயன் மிகச் சிறந்த பந்துவீச்சாளர். போட்டி ஐந்தாவது நாளுக்கு சென்றால், அவரை எதிர்கொள்வது மிகவும் கடினமாகிவிடும்.”பவுமாவை மறக்கமாட்டார்கள்!காயத்துடன் பவுமா ஆடியது குறித்து பேசுகையில், “உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால்,…

Ahmedabad Crash: “10 நிமிடங்களுக்கு முன்பு சென்றிருந்தால் நானும்…" – விமானத்தை தவறவிட்ட பெண்

10 நிமிட தாமதத்தால் வாழ்க்கையை இழந்தவர்களை பார்த்திருப்போம். ஆனால் 10 நிமிட தாமதம்தான் என் உயிரை காப்பாற்றியிருக்கிறது என வருத்தத்துடன் பதிவு செய்திருக்கிறார் பூமி சௌஹான். குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து 230 பயணிகள் மற்றும் 12 விமான பணியாளர்களுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விமான விபத்து உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது அந்த விமானம் விழுந்து வெடித்துச் சிதறி…

1 14 15 16 17 18 30