Monthly Archives: June, 2025

சென்னை, ஹைதராபாத்தில் பூரி ஜெகன்நாத்- விஜய் சேதுபதி பட ஷூட்டிங்; புதிதாக படத்தில் இணைந்த பிரபலம்! |Vijay Sethupathi| Puri Connects

இந்த விஷயம் குறித்துப் பேசப்பட்ட வேளையில், விஜய் சேதுபதி, “என்னுடைய இயக்குநர்களின் முந்தைய படங்களை வைத்து நான் அவர்களை மதிப்பிட மாட்டேன். எனக்குக் கதை பிடித்திருந்தால், அதில் நடித்துவிடுவேன். அப்படி, பூரி ஜெகன்நாத் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது” எனக் கூறி, பூரி ஜெகன்நாத்தின் முந்தைய படைப்புகள் குறித்த பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.Vijay Sethupathi in Puri Jaganadh Directionஇப்படத்தை பூரி ஜெகன்நாத் தன்னுடைய பூரி கனெக்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். அவருடன் இணைந்து நடிகை…

Bihar: "வைபவ் அண்ணாவை பின்பற்றுகிறேன்…" – 134 பந்துகளில் 327 ரன்கள் அடித்த சூர்யவன்ஷியின் நண்பன்!

IPL 2025ல் கலக்கிய சிறுவன் சூர்யவன்ஷியின் நண்பன் அயன் ராஜ், மாவட்ட அளவிலான போட்டியில் அதேபாணியில் விளையாடி அசத்தியுள்ளார். பீகார் மாநிலம் முசாபர்பூரில் நடந்த 30 ஓவர் போட்டியில், 134 பந்துகளில் 22 சிக்ஸர்கள், 41 ஃபோர்கள் உட்பட 327 ரன்கள் அடித்துள்ளார். வைபவ் சூர்யவன்ஷி இந்த அசத்தலான இன்னிங்ஸால் அயன் ராஜனின் பவுண்டரிகள் வழியாகவே அவரது சமஸ்கிருத கிரிக்கெட் அணிக்கு 296 ரன்கள் கிடைத்தது. வயதை மீறி 220.89 ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடியது மட்டுமல்லாமல் அவர்…

கோவை ஹாஷ்பே: ரூ.100 கோடி கிரிப்டோ கரன்சி மோசடி நடந்தது எப்படி? நடிகைகள் மீது நடவடிக்கை சாத்தியமா?

கட்டுரை தகவல்ரூ.100 கோடி மதிப்பிலான கிரிப்டோகரன்சி மோசடியில் 5 மாநில காவல்துறையினரால் முக்கியப் புள்ளியாக செயல்பட்ட ஒருவர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி சைபர் கிரைம் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். இந்தியா முழுவதும் பல மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அவர்களிடம் பணத்தை இழந்துள்ளனர். கோவையில் தொடங்கப்பட்ட நிறுவனம் இந்தியா முழுவதும் ரூ. 100 கோடி கிரிப்டோகரன்சி மோசடியில் ஈடுபட்டது எப்படி? அவர்களிடம் பணத்தை இழந்தவர்களால் அதனை திரும்பப் பெற முடியுமா? அந்த நிறுவனத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்ற…

லீவிஸ் அதிரடியில் டி20 தொடரை வென்றது மே.இ.தீவுகள் | West Indies wins 3rd T20

மேற்கு இந்தியத் தீவுகள் – அயர்லாந்து அணிகள் இடையிலான 3-வது டி 20 கிரிக்கெட் போட்டி வடக்கு அயர்லாந்தில் உள்ள பிரெடி கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 256 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரரான எவின் லீவிஸ் 44 பந்துகளில், 8 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 91 ரன்கள் விளாசினார். கேப்டன் ஷாய் ஹோப் 27 பந்துகளில்,…

Corona: கொரோனாவிற்கு பின் ஏற்பட்ட தூக்கக்கோளாறு, மூளை மூடுபனி பிரச்னை.. மீள்வது எப்படி?

2020 – 2021-ம் ஆண்டுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மக்கள் கொத்துக்கொத்தாய் மடிந்தது எல்லாம் இன்னும் கண்களில் இருந்து மறையவில்லை. மக்களின் சுய கட்டுப்பாடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தடுப்பூசி போன்றவற்றால் அந்த கொரோனா ஒருவழியாக அடக்கி வாசித்துக்கொண்டிருக்கிறது.கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் பின்னாளில் தூக்கக்கோளாறு sleep disruption, மூளை மூடுபனி (Brain fog) போன்ற பிரச்னைகள் ஏற்படுவதாக தெரிவித்திருந்தார்கள். கொரோனா தொற்றுதற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில், கொரோனா வந்தவர்களுக்கு இதுபோன்ற பிரச்னை ஏற்படுவதற்கான காரணம் என்ன; அவற்றை…

ENG vs IND: karun nair; cricket india; முன்னணி இந்திய வீரர் ஒருவர் தன்னை ஓய்வுபெறச் சொன்னதாக கருண் நாயர் கூறியிருக்கிறார்.

அடுத்ததாக வெள்ளிக்கிழமை (ஜூன் 20) 8 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக டெஸ்ட் போட்டியில் களமிறங்கத் தயாராக இருக்கிறார்.இந்த நிலையில், இந்திய அணியில் தனக்கு வாய்ப்பு கிடைக்காமலிருந்த சமயத்தில் ஒரு முன்னணி வீரர் தன்னை ஓய்வுபெறச் சொன்னதாக கருண் நாயர் கூறியிருக்கிறார்.சர்பராஸ் கானுடன் கருண் நாயர்டெய்லி மெயில் ஊடகத்திடம் இதனைப் பகிர்ந்த கருண் நாயர், “இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர் ஒருவர் எனக்கு போன் செய்து “நீங்கள் ஓய்வு பெறுங்கள்’ என்று என்னிடம் கூறியது இன்றும் எனக்கு நியாபகம்…

அச்சம், அதிர்ச்சி, குழப்பம்: இஸ்ரேலின் தாக்குதல் குறித்து இரான் மக்கள் என்ன கூறுகின்றனர்?

இஸ்ரேலிய தாக்குதல்களின் தாக்கம் மற்றும் இரான் அரசாங்கம் அதற்கு எவ்வாறு பதிலளித்து வருகிறது என்பது குறித்து பிபிசியின் பாரசீகசேவை இரானியர்களிடம் நேரடியாக கேட்டறிந்தது Source link

பந்தை சேதப்படுத்தியதாக திண்டுக்கல் அணியின் அஸ்வின் மீது குற்றச்சாட்டு @ TNPL | ball tampering accusation on Dindigul dragons team captain Ashwin TNPL cricket

சேலம்: நடப்பு டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் பந்தை சேதப்படுத்தியதாக திண்டுக்கல் டிராகன்ஸ் அணி மற்றும் அந்த அணியின் கேப்டன் அஸ்வின் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளது மதுரை பேந்தர்ஸ் அணி. அதற்கான ஆதாரத்தை கொடுக்குமாறு டிஎன்பிஎல் நிர்வாகம் கேட்டுள்ளது. கடந்த 14-ம் தேதி திண்டுக்கல் மற்றும் மதுரை அணிகள் சேலத்தில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் லீக் சுற்று ஆட்டத்தில் விளையாடின. இதில் 9 விக்கெட்டுகளில் எளிய வெற்றி பெற்றது நடப்பு டிஎன்பிஎல் சாம்பியனான மதுரை…

இந்த இரவை தாண்ட மாட்டோம் என்றெல்லாம் கூட தோன்றியது! – நடுங்க வைத்த இமயம் | திசையெல்லாம் பனி- 4 | My Vikatan series about Himalayas bike trip

என்னுடைய ஆறு அடுக்கு லேயர்களையும் தாண்டிக் குளிர் ஊடுருவி நெஞ்சைத் தாக்கியது. உள்ளூர ஏற்படும் நடுக்கம் எனச் சொல்வார்களே, அதை நான் அன்று வாழ்வில் முதல் முறை உணர்ந்தேன். மலை காற்று சுழன்று சுழன்று அடித்தது. அத்தனை பெரிய கூடாரம் கூட ஆட்டம் கண்டது. தார்ப்பாய் துணிகள் காற்றில் மோதி படபடத்த சத்தம், என் நடுக்கத்தை இன்னும் அதிகப்படுத்தியது. அந்த நிலைமையில் என்னால் உண்பதற்கு கூடாரத்தை விட்டு வெளியே செல்ல முடியும் எனத் தோன்றவில்லை. அப்படியே சுருண்டு…

WTC: “டெஸ்ட் சாம்பியன்ஷிபை விட IPL முக்கியமா?” – ஹேசல்வுட் மீது கேள்வி எழுப்பிய ஆஸி., முன்னாள் வீரர்

WTC இறுதிப்போட்டியில் 34 ஓவர்கள் வீசிய ஹேசல்வுட் 85 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் மட்டுமே கைப்பற்றினார். போட்டியின் முக்கிய தருணங்களில் விக்கெட் எடுக்கத் தவறினார். “எங்களது வெற்றிகரமான “பிக் ஃபோர்’ பவுலிங் அட்டாக்கான பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசல்வுட், மிட்செல் ஸ்டார்க், நாதன் லைன் ஆகியோர் இச்சூழலை எளிதாக எடுத்துக்கொள்ளப்படக் கூடாது. அனுபவமிக்க வீரர்கள் ஆஷஸ் தொடரில் விடைபெறுவதற்காக மட்டுமே அணியில் நீடித்திருந்தால், அது சரியான மனநிலையா என்ற கேள்வி எழுகிறது.எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு நமது அடுத்த…

1 12 13 14 15 16 30