சென்னை, ஹைதராபாத்தில் பூரி ஜெகன்நாத்- விஜய் சேதுபதி பட ஷூட்டிங்; புதிதாக படத்தில் இணைந்த பிரபலம்! |Vijay Sethupathi| Puri Connects
இந்த விஷயம் குறித்துப் பேசப்பட்ட வேளையில், விஜய் சேதுபதி, “என்னுடைய இயக்குநர்களின் முந்தைய படங்களை வைத்து நான் அவர்களை மதிப்பிட மாட்டேன். எனக்குக் கதை பிடித்திருந்தால், அதில் நடித்துவிடுவேன். அப்படி, பூரி ஜெகன்நாத் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது” எனக் கூறி, பூரி ஜெகன்நாத்தின் முந்தைய படைப்புகள் குறித்த பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.Vijay Sethupathi in Puri Jaganadh Directionஇப்படத்தை பூரி ஜெகன்நாத் தன்னுடைய பூரி கனெக்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். அவருடன் இணைந்து நடிகை…