Monthly Archives: June, 2025

இரானின் அணுஆயுத பதுங்கு குழிகளை அழிக்கக்கூடிய சக்திவாய்ந்த அமெரிக்க வெடிகுண்டு

பட மூலாதாரம், US Air Forceபடக்குறிப்பு, US B-2 ஸ்பிரிட் மட்டுமே GBU-57A/B Massive Ordnance Penetrator (MOP) வெடிகுண்டை ஏவும் வகையில் கட்டமைக்கப்பட்டு திட்டமிடப்பட்டுள்ளது.கட்டுரை தகவல்இரானின் நிலத்தடி அணுசக்தி தளங்களைத் தாக்கும் திறன் கொண்ட ஆயுதங்களில் ஒன்று பயன்படுத்தப்படாமல் உள்ளது.அந்த ஆயுதம் இஸ்ரேலின் கைகளிலும் தற்போது இல்லை.GBU-57A/B Massive Ordnance Penetrator (MOP) எனப்படும் உலகின் மிகப்பெரிய அணுஆயுதம் அல்லாத “பங்கர் பஸ்டர்” (“bunker buster”) வெடிகுண்டு தான் அந்த ஆயுதம். அது, அமெரிக்காவிற்கு மட்டுமே…

லீட்ஸ் பிட்ச் எப்படி? – டாஸ் வென்று முதலில் பீல்டிங் எடுத்தால் சாதகம்? | How is the Leeds pitch – Is it advantageous to win the toss and field first

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நாளை மறுநாள் லீட்சில் தொடங்கும் ஆண்டர்சன் – டெண்டுல்கர் டிராபி முதல் டெஸ்ட் போட்டிக்கான பிட்ச் பொதுவாக வறண்டிருக்கும் என்றும் டாஸ் வென்றால் முதலில் பவுலிங் எடுத்து முதல் நாள் பவுலிங் சாதக நிலைமைகளை அணிகள் பயன்படுத்தும் என்று பிட்ச் பராமரிப்பாளர் ரிச்சர்ட் ராபின்சன் தெரிவித்துள்ளார். இப்போதைக்குப் பிட்சைப் பார்த்தால் புற மைதானத்தின் பச்சைப்புல்வெளி போல் வித்தியாசம் இல்லாமல் உள்ளது, ஆனால் மேட்சிற்கு முன்னால் புற்கள் 8மிமீ நீளம் வரை இருக்குமாறு…

தேமுதிக: விஜயகாந்த் போல விஜயை வைத்து மக்கள் நலக் கூட்டணியா? – பிரேமலதா சொன்ன பதில்

தற்போது எங்கள் கட்சியை வலுப்படுத்துவதில்தான் கவனம் செலுத்துகிறோம். உரிய நேரம் வரும்பொழுது யாருடன் கூட்டணி வைக்கிறோம், எத்தனை தொகுதி, யார் வேட்பாளர்கள் என்பதை சொல்லிவிடுவோம்” என்று கூறியிருக்கிறார்.தொடர்ந்து கேப்டன் குறித்து பேசிய அவர், “ கேப்டன் இல்லாமல் ஒவ்வொரு நாளும் எங்களுக்கு  கடினமாகத்தான் இருக்கிறது. பிரேமலதா விஜயகாந்த்தலைவர் இல்லாமல் இந்தத் தேர்தலை சந்திப்பது மிகப்பெரிய வருத்தத்தைத் தந்தாலும் அவருடைய கனவு இலட்சியத்தை வென்று எடுப்போம். வெற்றி கனிகளை அவர் காலடியில் சமர்பிப்போம். ஜனவரி 9 ஆம் தேதி நாங்கள்…

TNPL: முதல் வெற்றியை பதிவு செய்த திருச்சி அணி; கைக்கு வந்த வெற்றியை தவறவிட்ட கோவை கிங்ஸ்

டிஎன்பிஎல் 15-வது லீக் போட்டி சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை லைக்கா கோவை கிங்ஸ் எதிர்கொண்டது. டாஸ் வென்ற லைக்கா கோவை கிங்ஸ் பில்டிங்கை தேர்வு செய்தனர்.169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கோவை அணியின் தொடக்க வீரர் ஜித்தேஷ் குமார் 7 ரன்கள் எடுத்திருந்த நிலையில், முதல் ஓவரிலேயே ரன் அவுட் ஆனார். கோவை கிங்ஸ் அணிமற்றொரு தொடக்க வீரரான லோகேஷ்வர் 13…

இஸ்ரேலுக்கு எதிராக இரானை பாகிஸ்தான் எவ்வளவு தூரம் ஆதரிக்கும்? ஒரு பகுப்பாய்வு

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானுடன் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஷ் ஷரீப் (கோப்புப் படம்)11 நிமிடங்களுக்கு முன்னர்இரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவல்படையின் (IRGC) மூத்த ஜெனரலும், இரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினருமான மொஹ்சின் ரெசாயின் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.இஸ்ரேல் அணு ஆயுதங்களை பயன்படுத்தினால், பாகிஸ்தான் தனது அணு ஆயுதங்களால் இஸ்ரேலுக்கு பதிலளிக்கும் என இந்த காணொளியில் அவர் சொல்கிறார்.மொஹ்சின் இந்த விஷயங்களை இரானின் தேசிய தொலைக்காட்சிக்கு…

டிஎன்பிஎல் டி 20 தொடர்: சேப்பாக் அணிக்கு 4-வது வெற்றி | TNPL T20: Chepauk Super Gillies register 4th win

டிஎன்பிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் சேலத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான திண்டுக்கல் டிராகன்ஸ் – சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 6 விக்கெட்கள் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் அபராஜித் 38 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் விளாசினார். சுனில் கிருஷ்ணான 32, விஜய் சங்கர் 26, ஸ்வப்னில் சிங் 20 ரன்கள் சேர்த்தனர்.…

வெள்ளிதான் அடுத்த தங்கமா? 2025-ல் முதலீடு செய்வது எப்படி? – விகடன் லாபம் நடத்தும் இலவச வெபினார் |Silver Investment | Rise of Silver

நாம் எப்படி பயன்பெறுவது?அதிகரித்து வரும் தேவை மற்றும் குறைந்துவரும் உற்பத்தியால் சிறந்த முதலீட்டு வாய்ப்பாக மாறியுள்ள வெள்ளி உலகளவில் மாபெரும் அலைகளை உருவாக்கியுள்ளது. 2025-ல் முதலீடு செய்யாமல் போனால் மிகச்சிறந்த வாய்ப்பை நாம் தவறவிடக்கூடும்.Vikatan – Laabam”s ‘Rise of Silver: Time to Invest?’ Webinarவிகடன் ‘லாபம்’ நடத்தும் வெள்ளி குறித்த வெபினார்:நீங்கள் வெள்ளியில் முதலீடு செய்ய வேண்டுமா? எங்கு, எப்படி, எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்? வெள்ளியை உலோகமாக வாங்கலாமா அல்லது பங்குகளாக வாங்கலாமா? விகடன் ‘லாபம்’ மூலம் வெள்ளி மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு…

திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.. விறுவிப்பான ஆட்டம் | Photo Album

திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.. விறுவிப்பான ஆட்டம் | Photo AlbumPublished:Yesterday at 9 PMUpdated:Yesterday at 9 PM நன்றி

விண்வெளியின் வாசனை எப்படி இருக்கும்? பூமியிலேயே அந்த வாசனையை உணர முடியுமா?

பட மூலாதாரம், NASAகட்டுரை தகவல்விஞ்ஞானிகள் விண்வெளியின் வாசனைகள் மற்றும் துர்நாற்றங்கள் குறித்து பகுப்பாய்வு செய்து வருகின்றனர்.பிரபஞ்சத்தின் அமைப்பைப் பற்றி அறிய, பூமியின் அருகிலுள்ள அண்டை கிரகங்களிருந்து நூற்றுக்கணக்கான ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கிரகங்கள் வரை, இந்த ஆய்வு நீள்கிறது.வியாழன், ‘கடுமையான துர்நாற்றம் வீசும் கிரகம்’ என்று மெரினா பார்செனிலா கூறுகிறார்.சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கோளான வியாழன், பல அடுக்குகளில் மேகங்களைக் கொண்டுள்ளது என்றும், ஒவ்வொரு அடுக்குக்கும் வெவ்வேறு வேதியியல் கலவை உள்ளது என்றும் அவர் விளக்குகிறார்.வாயுக்கள்…

டி20 வரலாற்று நிகழ்வு: 3 சூப்பர் ஓவர்கள் வரை சென்ற த்ரில் – நெதர்லாந்து வெற்றி | T20 History: A Thrilling Match That Went to 3 Super Overs – Netherlands Wins

நேபாளம், ஸ்காட்லாந்து, நெதர்லாந்து அணிகள் மோதும் முத்தரப்பு டி20 தொடர் ஸ்காட்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் கிளாஸ்கோவில் நேற்று நடைபெற்ற தொடரின் 2வது ஆட்டம் வரலாறு காணாத 3 சூப்பர் ஓவர் வரை சென்று கடைசியில் நெதர்லாந்து அணி போராடி வெற்றியை ஈட்டியது. சமீப காலங்களாக நேபாள அணி பிரமாதமாக ஆடி வருகிறது. ஸ்காட்லாந்து அணிக்கு கடும் கடினப்பாடுகளைக் கொடுத்து சமீபத்தில் வென்றதும் நினைவிருக்கலாம். நேற்றைய போட்டியும் டி20 அரங்கில் நேபாளத்தின் எழுச்சிக்கு ஓர் உதாரணம். முழு…

1 11 12 13 14 15 30