இரானின் அணுஆயுத பதுங்கு குழிகளை அழிக்கக்கூடிய சக்திவாய்ந்த அமெரிக்க வெடிகுண்டு
பட மூலாதாரம், US Air Forceபடக்குறிப்பு, US B-2 ஸ்பிரிட் மட்டுமே GBU-57A/B Massive Ordnance Penetrator (MOP) வெடிகுண்டை ஏவும் வகையில் கட்டமைக்கப்பட்டு திட்டமிடப்பட்டுள்ளது.கட்டுரை தகவல்இரானின் நிலத்தடி அணுசக்தி தளங்களைத் தாக்கும் திறன் கொண்ட ஆயுதங்களில் ஒன்று பயன்படுத்தப்படாமல் உள்ளது.அந்த ஆயுதம் இஸ்ரேலின் கைகளிலும் தற்போது இல்லை.GBU-57A/B Massive Ordnance Penetrator (MOP) எனப்படும் உலகின் மிகப்பெரிய அணுஆயுதம் அல்லாத “பங்கர் பஸ்டர்” (“bunker buster”) வெடிகுண்டு தான் அந்த ஆயுதம். அது, அமெரிக்காவிற்கு மட்டுமே…