Monthly Archives: June, 2025

Rishabh Pant; James Anderson; Stuart Broad; eng vs ind; இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் இல்லாதது குறித்து துணைக் கேப்டன் ரிஷப் பண்ட் பேசியிருக்கிறார்.

சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி லீட்ஸ் ஹெடிங்லி மைதானத்தில் இங்கிலாந்து அணியை நாளை (ஜூன் 20) எதிர்கொள்ளவிருக்கிறது.ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் கோலி இல்லாததும், மூன்று போட்டியில் மட்டுமே பும்ரா விளையாடுவார் என்பதும் கில் அண்ட் கோ-வுக்கு சற்று சவாலானதுதான். அதேசமயம், இது ஒரு புதிய அணியை கட்டமைப்பதற்கான வாய்ப்பும் கூட.இந்த நிலையில், எதிரணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் இல்லாதது குறித்து துணைக் கேப்டன் ரிஷப் பண்ட் பேசியிருக்கிறார்.ரிஷப் பண்ட்நேற்று செய்தியாளர்கள்…

Weight Management: உடல் எடையை குறைக்கும் 6 எளிய பாரம்பர்ய உணவுகள்!

உடல் எடையைக் குறைக்க பல்வேறு டயட் முறைகளைப் பின்பற்றுவது ஃபேஷனாக உள்ளது. உடல் எடை குறைய ஸ்பெஷல் உணவுகள் ஏதேனும் உள்ளதா என்று தேடி அலைபவர்களுக்கு, நம் வீட்டு சமையல் அறையிலேயே அதற்கு தீர்வு உள்ளளது என்பது தெரிவதில்லை. நம் ஊரின் பாரம்பர்ய உணவிலேயே எடையைக் குறைக்கும் ரகசியங்கள் உள்ளன என்கிறார் சித்த மருத்துவர் சத்தியவதி. கேழ்வரகு உணவுகள்கேழ்வரகுகேழ்வரகில் கால்சியம், இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து நிறைவாக உள்ளன. இந்த தானியத்தில் குறைந்த அளவில் கொழுப்புச்சத்து உள்ளது. கூடவே…

திருவள்ளூரில் 35 ஆயிரம் ரூபாய்க்கு 6 மாதங்களாகக் கொத்தடிமைகளாக இருந்து ஒடிசா தொழிலாளர்கள்

பட மூலாதாரம், IRCDSபடக்குறிப்பு, ஷிபா மாலிக் மற்றும் அவரின் குடும்பத்தினர் கட்டுரை தகவல்திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செங்கல் சூளை ஒன்றில் கொத்தடிமைகளாக பணியமர்த்தப்பட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 3 வயது குழந்தை உள்பட 7 பேரை, ஜூன் 17 அன்று வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.35 ஆயிரம் ரூபாய் முன்பணத்துக்காக ஆறு மாதங்களாக செங்கல் சூளை உரிமையாளரால் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளானதாக ஒடிசாவை சேர்ந்த ஷிபா மாலிக் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.அரசின் அனுமதியின்றி சூளை செயல்பட்டதால், அதன் உரிமையாளர்…

‘ஷுப்மன் கில் 4-வது இடத்தில் களமிறங்குவார்’ – ரிஷப் பந்த் | ENG vs IND முதல் டெஸ்ட் | team india captain shubman gill bat at number 4 says rishabh pant england test

லண்டன்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் ஷுப்மன் கில் 4-வது பேட்ஸ்மேனாக களமிறங்குவார் என துணை கேப்டன் ரிஷப் பந்த் கூறியுள்ளார். நாளை லீட்ஸ் மைதானத்தில் இந்தப் போட்டி தொடங்க உள்ளது. இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றன. ரோஹித்தும், கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், அவர்கள் இருவரும் இல்லாமல் இந்திய அணி விளையாட உள்ள முதல் டெஸ்ட் போட்டி…

'நான்தான் மத்தியஸ்தம் செய்தேன்' – ரிப்பீட் மோடில் ட்ரம்ப்; மோடியிடம் கேள்விகளை அடுக்கும் ப.சிதம்பரம்

நேற்று காலை பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் தொலைபேசி அழைப்பில், ‘இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்தில் அமெரிக்கா எந்த மத்தியஸ்தையும் செய்யவில்லை’ என்று கூறியதாக இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார். ஆனால், ட்ரம்போ ‘நான் தான்’ இரு நாடுகளுக்கு இடையே தாக்குதல் நிறுத்தத்தை செய்தேன் என்று ரிப்பீட் மோடில் மீண்டும் கூறியிருக்கிறார். இது குறித்து கேள்வி எழுப்பி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர்…

Jasprit Bumrah; bcci; eng vs ind; இந்திய டெஸ்ட் அணியில் தனக்கு கேப்டன்சி வேண்ட என்று தாமாக பிசிசிஐ-யிடம் கூறியதாக பும்ரா தெரிவித்திருக்கிறார்.

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி நாளை மறுநாள் (ஜூன் 20) முதல் இங்கிலாந்துக்கெதிராக அதன் சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது.இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்தியா விளையாடிய ஆஸ்திரேலியாவுக்கெதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் ரோஹித் சர்மா விளையாடாத இரண்டு போட்டிகளில் பும்ரா கேப்டனாகச் செயல்பட்டார்.பின்னர், ரோஹித் ஐ.பி.எல் தொடரில் விளையாடிக்கொண்டிருந்த சமயத்திலேயே திடீரென சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவிக்கவே, இந்திய டெஸ்ட் அணிக்கு பும்ராதான் அடுத்த கேப்டனாக வருவார்…

“வேப்பமரத்தில் உரசிய விமான சக்கரம்” – ஆமதாபாத் விபத்தை நேரில் பார்த்தவர்கள் சொல்வது என்ன?

காணொளிக் குறிப்பு, “விமானியால் உயிர் பிழைத்தோம்” – ஆமதாபாத் விபத்தை நேரில் பார்த்தவர்கள் சொல்வது என்ன?”வேப்பமரத்தில் உரசிய விமான சக்கரம்” – ஆமதாபாத் விபத்தை நேரில் பார்த்தவர்கள் சொல்வது என்ன?6 மணி நேரங்களுக்கு முன்னர்விமானம் பேருந்து நிலையத்தில் விழாமல் தவிர்க்க விமானி முயன்றார் என உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.உள்ளூர்வாசி ஒருவர் பிபிசியிடம் பேசுகையில், “விமானியை நான் வணங்குகிறேன். ஏனென்றால் விமானத்தில் சக்கரம் இங்கிருந்த வேப்பமரத்தில் உரசியது. மெகானிநகர் பகுதியில் விமானம் கீழே இறங்கியது. அங்கிருந்த பேருந்து நிலையத்தில்…

கோவைக்கு 4-வது தோல்வி @ டிஎன்பிஎல் | Coimbatore suffers 4th defeat at TNPL

சேலம்: டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இரவு சேலத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் – லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த திருச்சி அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 168 ரன்கள் குவித்தது. ராஜ் குமார் 24 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் விளாசினார். வசீம் அகமது 32, சஞ்ஜய் 27, சுஜய் 25 ரன்கள் சேர்த்தனர். 169 ரன்கள் இலக்குடன் பேட்…

umesh yadav; cricket; indian team; உடற்தகுதி பெற்று மீண்டும் அணியில் கம்பேக் கொடுப்பதுதான் என்னுடைய முயற்சி என உமேஷ் யாதவ் கூறியிருக்கிறார்.

ஸ்போர்ட்ஸ் டாக் ஊடகத்திடம் பேசிய உமேஷ் யாதவ், “மீண்டும் கம்பேக் கொடுப்பதற்கான அனைத்து முயற்சிகளும் நிறைவடைந்திருக்கின்றன.இப்போதைய நிலையில் என்னை நானே தேர்வு செய்ய முடியாது. சில போட்டிகளில் நான் விளையாட வேண்டும், உடற்தகுதி பெற வேண்டும்.நான் மீண்டும் வருவதற்குச் சவாலான கிரிக்கெட் ஆட வேண்டும். உடற்தகுதி பெற்று மீண்டும் அணியில் கம்பேக் கொடுப்பதுதான் என்னுடைய முயற்சி.” என்று கூறினார்.உமேஷ் யாதவ்மேலும், தனது கரியர் குறித்து பேசிய உமேஷ் யாதவ், “நான் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியபோது, இந்தியாவுக்காக விளையாடுவேன்…

virat kohli; shubman gill; rishabh pant; இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் நம்பர் 4 கோலி இடத்தில் யார் இறங்குவார் என்று துணைக் கேப்டன் ரிஷப் பண்ட் தெரிவித்திருக்கிறார்.

இங்கிலாந்துக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி நாளை மறுநாள் லீட்ஸ் ஹெடிங்லி மைதானத்தில் முதல் போட்டியில் விளையாடுகிறது.கோலி, ரோஹித் இல்லாத அணி, புதிய கேப்டன் மற்றும் புதிய துணைக் கேப்டன் கொண்ட அணி என்பதால் இந்த அணி மீது மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.எந்த மூன்று போட்டிகளில் பும்ரா களமிறங்குவார், அந்த மூன்று போட்டிகளில் பும்ராவுடன் சேர்ந்து பந்துவீசும் மற்ற இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் யார், பும்ரா விளையாடாத போட்டிகளில் வேகப்பந்துவீச்சு…

1 10 11 12 13 14 30