Daily Archives: June 30, 2025

"மழை போல விழும் குண்டுகள்" – வடக்கு காஸாவிலிருந்து வெளியேறும் மக்கள்

அமெரிக்க அதிபர் டிரம்ப் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் நிறுத்ததுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். இந்நிலையில், இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்துவதற்கு முன்னதாக வடக்கு காஸாவில் உள்ள பாலத்தீன மக்களை வெளியேற அறிவுறுத்தியுள்ளது. Source link

‘Captain Cool’ என்ற பெயரை வர்த்தக முத்திரையாக பதிவு செய்த தோனி!

இதனை உறுதி செய்துள்ளார் தோனியின் வழக்கறிஞர் மன்சி அகர்வால். இந்த ட்ரேட் மார்க்கைப் பெறுவது எளிதானதாக இல்லை என இந்தியா டுடே தளம் கூறுகிறது. முதன்முதலாக இதற்காக முயன்றபோது, வர்த்தக முத்திரைகள் சட்டத்தின் பிரிவு 11(1) இன் கீழ், ‘ஏற்கனவே பதியப்பட்ட இதே போன்ற ஒரு முத்திரை இருப்பதால், இந்த சொற்றொடர் மக்களை குழப்பக்கூடும்’ என ஆட்சேபனைத் தெரிவித்துள்ளது பதிவகம். கேப்டன் கூல் எனினும் கேப்டன் கூல் என்ற சொல் தோனியுடன் தனித்துவமான பிணைப்பைக் கொண்டிருக்கிற்து என…

`பெத்த குழந்தையே யாருன்னு தெரியல.. எதிரிக்குக்கூட இது வரக் கூடாது!’- Actress Caroline Family Shares

`பெத்த குழந்தையே யாருன்னு தெரியல.. எதிரிக்குக்கூட இது வரக் கூடாது!’ – Actress Caroline Family Shares Published:15 mins agoUpdated:15 mins ago Source link

சதம் விளாசி டூப்ளசி சாதனை: எம்ஐ நியூயார்க்கை வீழ்த்திய சூப்பர் கிங்ஸ் @ MLC 2025 | texas Super Kings beat MI New York faf du plessis scores century MLC 2025

டெக்சாஸ்: நடப்பு மேஜர் லீக் கிரிக்கெட் (MLC) சீசனில் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பாப் டூப்ளசி. இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் சில சாதனைகளை அவர் படைத்துள்ளார். 40 வயதான அவர், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக இந்த தொடரில் விளையாடி வருகிறார். அந்த அணியின் கேப்டனும் அவர்தான். இன்று எம்ஐ நியூயார்க் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 53 பந்துகளில் 103 ரன்கள் எடுத்தார். இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த…

Rohit Sharma: `இரவெல்லாம் தூங்கவில்லை, பதட்டமாக இருந்தேன்’ – ரோஹித்தின் டி 20 உலக கோப்பை நினைவுகள்

ஜூன் 29, 2024-ல் இந்திய கிரிக்கெட் அணி 11 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக் கோப்பையை வென்று சாதனைப் படைத்தது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அந்த விறுவிறுப்பான போட்டியில் இந்தியா வெறும் 7 ரன்கள் வித்தியாசத்திலேயே வெற்றிபெற்றது. போட்டி கையை விட்டு சென்றுவிடும் சூழலில் பும்ராவும், ஹர்திக் பாண்டியாவும் வீசிய இறுதி ஓவர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுத்தந்தன.T20 World Cup India Victory ParadeICCஇந்த வெற்றி கிடைத்த ஓராண்டு நிறைவை கொண்டாடும் சூழலில், தென்னாப்பிரிக்காவை சந்திக்கும் இறுதிப்போட்டிக்கு…

மறக்குமா நெஞ்சம் | இந்தியாவின் அசாத்திய வெற்றியும்; டி20 உலகக் கோப்பை பட்டமும் OTD | team India incredible T20 World Cup title victory OTD last year

சென்னை: கடந்த ஆண்டு இதே நாளில் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்களில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்று அசத்தியது இந்திய கிரிக்கெட் அணி. ஆட்டத்தில் வெற்றி சாத்தியமில்லை என்ற தருணத்தில் இருந்து அதை அசாத்திய வெற்றியாக இந்தியா மாற்றி இருந்தது. அது இந்திய அணிக்கு 13 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த ஐசிசி கோப்பையாக அமைந்தது. அந்தப் போட்டியின் வெற்றித் தருணங்களை கொஞ்சம்…

“காஸாவின் மரணப்பொறி” – உணவுக்காக உயிரை இழக்கும் சோகம்

காணொளிக் குறிப்பு, “இங்கும் போர்நிறுத்தம் வேண்டும்” காஸாவில் நிலவரம் என்ன?”காஸாவின் மரணப்பொறி” – உணவுக்காக உயிரை இழக்கும் சோகம்3 மணி நேரங்களுக்கு முன்னர்இரானில் ஏற்பட்டதைப் போல காஸாவிலும் போர் நிறுத்தம் வேண்டும் என மக்கள் கோருகின்றனர்.காஸாவில் போரின் வேதனைகளை நாங்கள் தனியாக எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. மொத்த உலகத்தின் பார்வையும் எங்களிடம் இருந்து திரும்பிவிட்டது எனக் கூறுகிறார் ஒருவர்.12 நாட்கள் நடந்த மோதலுக்குப் பிறகு, இரான் இஸ்ரேல் இடையே போர்நிறுத்தம் ஏற்பட்டதாக வந்த செய்தி காஸாவில் நிம்மதி அளிக்கவில்லை.…

rishabh pant; cricket; accident; 2022 டிசம்பரில் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட், கண் விழித்ததும் முதலில் என்ன கேட்டார் என்பது குறித்து சிகிச்சையளித்த மருத்துவர் பகிர்ந்திருக்கிறார்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவரிடம் விவாதித்தபோது, “முதல் அதிசயம் நீங்கள் உயிருடன் இருக்கிறீர்கள், இரண்டாவது அதிசயம் உங்கள் கால்கள் சரியாகிவிட்டன.ஒருவேளை நீங்கள் மீண்டும் கிரிக்கெட்டுக்குத் திரும்பினால் அது மூன்றாவது அதிசயமாக இருக்கும்.எல்லாவற்றிற்கும் நம்பிக்கையுடன் இருப்போம். சரியான நேரத்தில் அடித்து ஓர் அடி எடுத்து வைப்போம்” என்றேன்.ரிஷப் பண்ட்அப்போது அவர், “சரி அவ்வாறு நடக்கிறது என்றால் அதற்கு எவ்வளவு நாள்கள்?” என்று கேள்வியெழுப்ப, “கிரிக்கெட்டுக்கு திரும்ப 18 மாதங்கள் ஆகும்” என்று நான் கூறினேன்.அவரின் முழு எண்ணமும் “முடிந்தவரை…