லாரி ஓட்டுநரின் மகன் அதிரடி ஆட்டம்: இங்கிலாந்தை துவம்சம் செய்த இந்திய யு19 அணி! | Indian U19 player Truck driver son knock thrashes England young lions
லண்டன்: இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து யங் லயன்ஸ் அணியை 231 ரன்களில் வீழ்த்தி உள்ளது இந்திய யு19 அணி. இந்திய அணியின் இந்த வெற்றியில் முக்கிய பங்காற்றியவர் லாரி ஓட்டுநரின் மகனான ஹர்வன்ஷ் சிங் பங்காலியா என்ற 18 வயது இளம் வீரர். தனது அதிரடி பேட்டிங் மூலம் இப்போது பலரது கவனத்தை பெற்றுள்ளார். இந்திய ஆடவர் சீனியர் அணி, இந்திய மகளிர் அணி, இந்திய யு19 ஆடவர் அணி என ஒரே…