மதிப்பெண் குறைவு, தந்தை அடித்ததால் சிறுமி மரணம் என புகார்
படக்குறிப்பு, தலைமையாசிரியர் போஸ்லே, நெல்கரஞ்சிகட்டுரை தகவல்[எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் வன்முறை, தற்கொலை குறித்த தகவல்கள் உள்ளன. இது சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.]”நீங்களும் குறைவான மதிப்பெண்களைத் தான் பெற்றீர்கள். நீங்கள் எங்கு மாவட்ட ஆட்சியர் ஆனீர்கள்? நீங்களும் ஒரு ஆசிரியராகத்தான் மாறினீர்கள், இல்லையா?” – 12ஆம் வகுப்பு படிக்கும் சாதனா போஸ்லே தனது தந்தையிடம் இதை கூறினார்.இதைக் கேட்டதும், தோண்டிராம் போஸ்லே கோபமடைந்து சாதனா போஸ்லேவை அடித்துவிட்டார். இதன் பின்னர் சாதனா போஸ்லே உயிரிழந்தார்.நீட் தேர்வில் (மருத்துவ நுழைவுத்…