அருப்புக்கோட்டை: குடும்ப பிரச்னையில் மனைவி, குழந்தைகள் கொலை; கணவர் வெறிச்செயல்!
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே திருவிருந்தாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சுந்தரவேலு. இவருக்கு பூங்கொடி என்ற மனைவியும் 5 மற்றும் 10 வயதில் (ஜெயதுர்கா, ஜெயலட்சுமி) ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் இன்று காலையில் தனது விவசாய நிலத்திற்கு சென்று திரும்பி வந்த சுந்தரவேலு மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறி ஆத்திரத்தில் மனைவி பூங்கொடி மற்றும் இரண்டு குழந்தைகளையும் அம்மிக்கல் மற்றும் அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தாலுகா…