Daily Archives: June 16, 2025

முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது யு மும்பா | அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன் 6 | UTT Season 6 U Mumba wins first-ever championship

அகமதாபாத்: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (யுடிடி) சீசன் 6-ல் இன்று (ஜூன் 14) அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் யு மும்பா டிடி – ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் யு மும்பா அணியின் லிலியன் பார்டெட் (பிரான்ஸ்), ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் கனக் ஜாவுடன் (அமெரிக்கா) மோதினார். இதில் யு மும்பா அணியின் லிலியன் பார்டெட் 2-1 (4-11, 11-5, 11-7) என்ற செட் கணக்கில் வெற்றி…