ice hockey; india women; IIHF; ஐஸ் ஹாக்கி வரலாற்றில் முதல்முறையாக இந்திய அணி பதக்கம் வென்றது.
பல்வேறு கனவுகளுடன் உருவான இந்திய மகளிர் அணி, முதல்முறையாக 2016-ல் IIHF மகளிருக்கான ஆசியா டிவிஷன் 1 சேலஞ்ச் கப் தொடரில் பங்கேற்றது.சிங்கப்பூர் அணியுடன் மோதிய முதல் ஆட்டத்தில் 8 – 1 எனத் தோல்வியைச் சந்தித்தது இந்திய மகளிர் படை.மேலும் இந்தத் தொடரில், சைனீஸ் தைபே, மலேசியா, தாய்லாந்து ஆகிய அணிகளுக்கெதிரான அடுத்த மூன்று போட்டிகளிலும் தோற்றது.அதிலும், சைனீஸ் தைபே அணிக்கெதிரான போட்டியில் 13 – 0 எனப் படுமோசமான தோல்வியைச் சந்தித்தது இந்திய அணி.அந்த…