IPL Finals: 'திணறிய ஆர்சிபி; திட்டமிட்டு வீழ்த்திய ஸ்ரேயஸ்!- வெல்லப்போவது யார்? |RCB Batting Report
பரபரப்பாக நடந்து வரும் ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து முடித்திருக்கிறது. 20 ஓவர்களில் அந்த அணி 190 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறது. பேட்டிங்கில் ஆர்சிபி எங்கே சொதப்பியது? முக்கிய தருணங்கள் இங்கேRCB vs PBKS’டாஸ் முடிவு…’டாஸை பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ்தான் வென்றிருந்தார். முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தார். அஹமதாபாத் மைதானத்தில் இந்த சீசனில் நடந்திருக்கும் 8 போட்டிகளில் 7 போட்டிகளில் முதலில் பேட் செய்திருக்கும் அணியே வென்றிருக்கிறது. சேஸ் செய்து வென்ற ஒரே…