Monthly Archives: May, 2025

IPL 2025: ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தம்! – வெளியான தகவல் என்ன?

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்  வெளியாகி இருக்கிறது.ஐ.பி.எல்.தொடரின் 58-வது லீக் போட்டி இமாசலப் பிரதேசத்தின் தரம்சாலாவில் நேற்று(மே9) நடந்தது. இதில் பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின.பஞ்சாப் vs டெல்லிபஞ்சாப் அணி 10.1 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டம் கைவிடப்பட்டது. பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டி கைவிடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. நன்றி

India – Pakistan Conflict: புதுச்சேரியில் நடைபெற்ற போர்க்கால ஒத்திகை… Photo Album

இந்தியா – பாகிஸ்தான் மோதலை அடுத்து புதுச்சேரி விமான நிலையம் அருகே போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.Published:52 mins agoUpdated:52 mins ago Source link

எல்லையில் பதற்றம்: பஞ்சாப் – டெல்லி இடையிலான ஐபிஎல் ஆட்டம் நிறுத்தம்! | india pakistan Border tension IPL match between Punjab Delhi called off

தரம்சாலா: இந்திய எல்லையோர பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் வியாழக்கிழமை இரவு அத்துமீறி வான்வழி தாக்குதல் மேற்கொண்டது. இதை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது. இந்த சூழலில் தரம்சாலாவில் வியாழக்கிழமை நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நிறுத்தப்பட்டது. இந்த ஆட்டம் மைதானத்தில் ஈரப்பதம் இருந்த காரணத்தால் வியாழக்கிழமை 8.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி 10.1 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்தது. பிரியன்ஷ் ஆர்யா, 34…

இந்திய எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல் – நேரலை

பட மூலாதாரம், ANI8 மே 2025, 15:51 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்”ஜம்மு, பதான்கோட் மற்றும் உதம்பூரில் உள்ள ராணுவ தளங்கள் மீது பாகிஸ்தான் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளன” என்று இந்திய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.மே 8 (வியாழக்கிழமை) இரவு இந்த திடீர் தாக்குதல் நடந்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் ராஜௌரியில் தற்போது இருக்கும் பிபிசி செய்தியாளர் திவ்யா ஆர்யா, அங்கு முழுமையான மின்தடை ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.ஜம்முவின் சத்வாரி, சம்பா,…

“போரை தேர்வு செய்தது பாகிஸ்தான்; ஆனால்..'' முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை நடத்தியது.இந்தப் பதில் தாக்குதலால், நேற்றிரவு இந்தியாவின் 15 நகரங்களைக் குறிவைத்து பாகிஸ்தானிலிருந்து ட்ரோன்கள், ஏவுகணைகள் வந்ததாகவும், இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்பு முறியடித்ததாகவும் மத்திய அரசு தெரிவித்தது. இந்திய இராணுவம்இத்தகைய பதட்டமான சூழலில், வியாழன் இரவு 9 மணியளவில் ஜம்மு காஷ்மீர் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வெளி தாக்குதலை இந்தியா முறியடித்திருக்கிறது.பாதுகாப்பு கருதி இன்று பஞ்சாப் vs டெல்லி இடையே நடைபெற இருந்த ஐ.பி.எல் போட்டி…

Pope: வெளியேறிய வெள்ளை புகை; வாடிகனில் புதிய போப் ஆண்டவர் தேர்வு!

கத்தோலிக்க கிறிஸ்துவ மத தலைவரான போப் பிரான்சிஸ் ஏப்ரல் 21 ஆம் தேதி தனது 88 ஆவது வயதில் மறைந்தார். இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்ட நிலையில் உயிரிழந்தார்.அவரது உடல் புனித மேரி பசிலிக்காவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 9 நாள்கள் வாடிகனில் துக்கம் அனுசரிக்கப்பட்டது. இதனையடுத்து புதிய போப் பிரான்சிஸை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின. அதன்படி நேற்று வாடிகனில் உள்ள சிஸ்டைன் சேப்பல் தேவாலயத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடந்தது.…

உலகக் கோப்பை வில்வித்தை இறுதிப் போட்டியில் இந்திய அணிகள்! | Indian teams in the Archery World Cup final

வில்வித்தை உலகக் கோப்பை ஸ்டேஜ்-2 சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவில் ஓஜாஸ் தியோதலே, அபிஷேக் வர்மா, ரிஷப் யாதவ் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி கால் இறுதி சுற்றில் 239-232 என்ற கணக்கில் கிரேட் பிரிட்டனை வீழ்த்தியது. தொடர்ந்து அரை இறுதி சுற்றில் இந்திய அணி 232-231 என்ற கணக்கில் டென்மார்க் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டியில் கால்பதித்தது. வரும் சனிக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய…

பாகிஸ்தானில் 9 இடங்களை தாக்கியது ஏன்? இந்தியா அளித்த விளக்கம்

பட மூலாதாரம், Getty Images8 மே 2025, 09:42 GMTபுதுப்பிக்கப்பட்டது 8 நிமிடங்களுக்கு முன்னர்பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பதில் நடவடிக்கையாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரில் ஒன்பது இடங்களில் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக இந்தியா கூறியுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ”பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து மட்டுமே தாக்குதல்” நடத்தப்பட்டதாக இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்திருந்தார்.ஆனால் இந்தத் தாக்குதலில் பொதுமக்களும் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.…

Rohit: “ரோஹித் ஓய்வுபெற்றுவிட்டாரா?”- செய்தி கேட்டு அதிர்ச்சியான ரஹானே; கடைசியாக சொன்ன அந்த வார்த்தை

இத்தகைய சூழலில், ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் கேப்டன்சிலியிலிருந்து ரோஹித் நீக்கப்படப்போவதாக நேற்று தகவல்கள் சமூக வலைதளங்களில் சுற்றிக் கொண்டிருந்தது.இந்த சமயத்தில் யாரும் எதிர்பாராத வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெறுவதாக நேற்று மாலை அறிவித்தார் ரோஹித். ஏற்கெனவே சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட ரோஹித், இனி ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடுவேன் என்று கூறியிருக்கிறார்.இந்த நிலையில், ரோஹித்தின் இந்த திடீர் ஒய்வு அறிவிப்பால் அஜின்க்யா ரஹானே அதிர்ச்சியடைந்திருக்கிறார். அஜின்க்யா ரஹானேநேற்றைய கொல்கத்தா vs சென்னை…

dmk; duraimurugan; stalin; ragupathi; திமுக அமைச்சர் துரைமுருகன் வசமிருந்த கனிம வளத்துறை இலாகா, அமைச்சர் ரகுபதிக்கு மாற்றம்

தமிழக அமைச்சரவையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்புதான் அமைச்சரவை மாற்றம் நடந்திருந்தது. பணமோசடி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்பால், செந்தில் பாலாஜி கவனித்துவந்த மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை முத்துசாமிக்கு மாற்றப்பட்டது.திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன்அதேபோல், சர்ச்சைக்குரிய பேச்சு சம்பவத்துக்குப் பிறகு பொன்முடியின் வனத்துறை இலாகா, ராஜகண்ணப்பனுக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், திமுக பொதுச் செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன் வசமிருந்த கனிம வளத்துறை இலாகா, அமைச்சர் ரகுபதிக்கு மாற்றப்பட்டிருக்கிறது.ஆளுநர் மாளிகைஅதேபோல், ரகுபதியிடமிருந்த சட்டத்துறை துரைமுருகனுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இந்த…

1 21 22 23 24 25 31