ஏஸ் விமர்சனம்: விஜய் சேதுபதி- யோகிபாபு கூட்டணி படத்தை காப்பாற்றியதா? கதை என்ன?
பட மூலாதாரம், @Aaru_Dirபடக்குறிப்பு, விஜய் சேதுபதி – ருக்மணி வசந்த்29 நிமிடங்களுக்கு முன்னர்நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ஏஸ்’ திரைப்படம் இன்று (மே 23) வெளியாகியுள்ளது. யோகிபாபு, ருக்மணி வசந்த், கேஜிஎப் அவினாஷ், பப்லு பிருத்விராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை ஆறுமுக குமார் இயக்கியுள்ளார், ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். இதற்கு முன் 2018இல், இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்த ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த…