அமெரிக்காவின் வர்த்தக அழுத்தத்தால் இந்தியா – பாக்., சண்டை நிறுத்தம்: டிரம்ப்
பட மூலாதாரம், Getty Images12 மே 2025, 03:23 GMTபுதுப்பிக்கப்பட்டது 50 நிமிடங்களுக்கு முன்னர்சண்டையை நிறுத்தவில்லை என்றால் உங்களுடன் அமெரிக்கா வர்த்தக உறவுகள் வைத்துக்கொள்ளது என இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் தெரிவிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் இன்று கூறியுள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.”இந்தியா – பாகிஸ்தான் இடையேயான மோசமான சண்டையை அமெரிக்கா மத்தியஸ்தம் செய்து நிறுத்தியுள்ளது. இருநாட்டுத் தலைவர்களும் சக்தி வாய்ந்தவர்கள், அதே நேரத்தில் இந்த சூழ்நிலையையும் நன்கு…