Daily Archives: May 10, 2025

இந்தியா-பாகிஸ்தான் மோதல் நிறுத்தம் – முடிவுக்கு வரும் ராணுவ நடவடிக்கைகள்

பட மூலாதாரம், Getty Images10 மே 2025, 12:31 GMTபுதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர்இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளன. இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் ஷங்கர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே புரிதல் எட்டப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அனைத்து வடிவத்திலும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து உறுதியான மற்றும் சமரசமற்ற நிலைப்பாட்டை கடைபிடித்து வருவதாகவும். இந்த நிலை தொடரும் எனவும் ஜெய்ஷங்கர் கூறியுள்ளார்.X…

Virat Kohli : ‘Test போட்டிகளிலிருந்து Retire ஆக நினைக்கும் விராட் கோலி!’ – பின்னணி என்ன?

அந்தளவுக்கு கோலிக்கு அதிகாரம் இருந்தது. அவர் விரும்பிய நபர்களை அவரால் அணிக்குள் வைத்துக்கொள்ள முடிந்தது. அந்தளவுக்கு அவரிடம் சுதந்திரம் இருந்தது. அப்படியிருந்த கோலியை வேண்டாமென முடிவு செய்த போது வம்படியாக ஓரங்கட்டியது பிசிசிஐ.இப்போது ரோஹித்தின் கதையையே எடுத்துக்கொள்ளுங்களேன். அவர் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் ஆட வேண்டும் என்றுதான் நினைக்கிறார். ஆனால், பிசிசிஐ அவருக்கு எதிராக நிற்கிறது. அதனால்தான் அவரே ஓய்வை அறிவித்துவிட்டு விலகினார். Virat Kohli – Rohit Sharma’விரும்பாத கோலி!’கோலி இதற்குதான் தயக்கப்படுகிறார். கோலி இரண்டையும்…

ANI:“இதை ஊடகங்களுக்குச் சொல்வது நீதிமன்றத்தின் கடமையல்ல" – விக்கிபீடியா வழக்கில் உச்ச நீதிமன்றம்!

விக்கிபீடியாவில் கடந்த ஆண்டு ANI செய்தி நிறுவனம் தொடர்பாக ஒரு கட்டுரை வெளியானது. அந்தக் கட்டுரையில், ANI செய்தி நிறுவனத்தை ‘அரசின் ஒரு பிரசாரகர்’ என்பதுபோல சித்தரிக்கப்பட்டிருந்தது. இதற்கு ANI நிறுவனம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், அதில் இருக்கும் அந்தக் குறிப்பிட்ட கட்டுரையை நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியது. அதற்கு விக்கிபீடியா மறுப்பு தெரிவித்த நிலையில், ANI நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.உச்ச நீதிமன்றம்இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், விக்கிபீடியாவுக்கு ‘ANI பற்றிய…

12 டெஸ்ட் சதங்கள்… அனைத்தும் வெற்றிச் சதங்கள்! – ரோஹித் சர்மாவின் வியத்தகு சாதனைகள் | 12 Test centuries… all winning centuries – Rohit Sharma amazing achievements

ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து மனது வந்து ரிட்டையர் ஆவதாக அறிவித்து விட்டார். ஆனால் அவரது டெஸ்ட் கரியர் மிகவும் தாமதமாகத் தொடங்கியது. சேவாக் இடத்தை இட்டு நிரப்ப வேண்டும் என்று அவரை டெஸ்ட்டில் தொடக்க வீரராக இறக்கி விட்டனர். ஆனால், அவர் பல வேளைகளில் தன்னை சுனில் கவாஸ்கர் என்று நினைத்துக் கொண்டுதான் ஆடினார். சேவாகின் ஹேண்ட் -ஐ- ஒருங்கிணைப்பு, அந்த ரிப்ளெக்ஸ் இவருக்குக் கிடையாது, மேலும் இவர் மந்தமான நகர்வுடைய வீரர் என்பதும்…

பாகிஸ்தானின் 3 விமானப்படை தளங்கள் மீது இந்தியா தாக்குதலா? – நேரலை தகவல்கள்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி (கோப்பு புகைப்படம்)54 நிமிடங்களுக்கு முன்னர்பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு மிக அருகேயுள்ள விமானப்படைத் தளத்தை இந்தியா குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.அதுமட்டுமின்றி, தனது 3 விமானப்படை தளங்கள் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக பாகிஸ்தான் கூறுகிறது. அதற்குப் பதிலடியாக ராணுவ தாக்குதலை தொடங்கிவிட்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.பாகிஸ்தானின் கூற்றுகள் பிபிசியால் சுயாதீனமாக சரிபார்க்கப்படவில்லை. அதுகுறித்து இந்தியா இதுவரை ஏதும்…

IPL: ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு ஒத்திவைப்பு – பிசிசிஐ வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்ன?

இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வருவதால் ஐபிஎல் போட்டிகள் தொடர்ந்து நடத்தப்படுமா? என்று சந்தேகம் எழுந்த நிலையில் பிசிசிஐ இன்று முக்கிய ஆலோசனையை  மேற்கொண்டது. இந்நிலையில் ஆலோசனையின் முடிவில் வீரர்கள் மற்றும் ரசிகர்களின் பாதுகாப்பு கருதி ஐபிஎல் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒரு வாரக்காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகப் பிசிசிஐ அறிவித்திருக்கிறது.பிசிசிஐ, “பெரும்பாலான அணி உரிமையாளர்கள் தங்கள் வீரர்களின் கவலை மற்றும் உணர்வுகளையும், ஒளிபரப்பாளர், ஸ்பான்சர்கள் மற்றும் ரசிகர்களின் கருத்துக்களையும் தெரிவித்ததைத் தொடர்ந்து, அனைத்து முக்கிய பங்குதாரர்களுடனும் உரிய…

`நான் இருக்கும் இடத்தில் இடைவிடாத குண்டு சத்தம் கேட்கிறது' – ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா

இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்றும் காஷ்மீரில் தாக்குதல் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஜம்மு காஷ்மீர் நகரம் முழுவதும் மின்சாரம் நிறுத்தப்பட்டு, இருள் நிறைந்துள்ளது. மக்களுக்கு அபாய எச்சரிக்கை சைரன்களை ஒலித்து, வீடுகளுக்குள் இருக்க அறிவுறுத்தியுள்ளனர். #WATCH | J&K | Red streaks seen and explosions can be heard as India's air defence intercepts Pakistani drones amid blackout in Rajouri(Visuals deferred by an unspecified…

ஐபிஎல் போட்டி தற்காலிகமாக தள்ளிவைப்பு: அணி நிர்வாகங்கள் சொல்வது என்ன? | IPL 2025 suspended for one week as military tensions escalate

18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எஞ்சிய போட்டிகள் தற்காலிகமாக தள்ளிவைக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது. பிசிசிஐ-யின் இந்த முடிவை தேசத்துக்கு முன்னுரிமை என்று ஐபிஎல் அணிகள் நிர்வாகங்கள் வரவேற்றுள்ளன. 10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றன வந்தன. எல்லையில் போர்ப்பதற்றம் காரணமாக நேற்று முன்தினம் இரவு, இமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் நடைபெற்ற பஞ்சாப் – டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி பாதியிலேயே ரத்து…

ராணுவம் அஞ்சலி செலுத்துவது குறித்த இந்தியா காண்பித்த புகைப்படம் பற்றி தெரியவந்தது என்ன?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைகாணொளிக் குறிப்பு, பொதுமக்கள் உடலுக்கு ராணுவம் அஞ்சலி செலுத்துமா? பாகிஸ்தானுக்கு இந்தியா கேள்விராணுவம் அஞ்சலி செலுத்துவது குறித்த இந்தியா காண்பித்த புகைப்படம் பற்றி தெரியவந்தது என்ன?7 நிமிடங்களுக்கு முன்னர்பாகிஸ்தானில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படும் புகைப்படங்களை வைத்து இந்தியா பாகிஸ்தானுக்கு கேள்விகள் எழுப்பியுள்ளது.இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி மே 8ஆம் தேதி செய்தியாளர் சந்திப்பின்போது இந்த புகைப்படத்தை காண்பித்தார். இந்த புகைப்படம் குறித்து இதுவரை தெரியவந்தது என்ன? பொதுமக்கள் மட்டுமே கொல்லப்பட்டார்கள்…