Monthly Archives: April, 2025

டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு: நீங்கள் அவசியம் அறிய வேண்டிய 3 முக்கிய அம்சங்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்இறக்குமதி வரி தொடர்பான புதிய அறிவிப்புகள் வரவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு வரி தொடர்பான அவரது அறிவிப்புகள் தொடர்ச்சியாக வந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரிகள் என்ன? அவை எப்போது நடைமுறைக்கு வருகின்றன?வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியான சுங்க வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு அதிவேகமாக இந்த…

Dhoni: “தோனிக்கெதிராக இவ்வாறு செய்யக் கூடாது; அவர் ஒய்வுபெற்றால்…” – கெயில் கூறுவது என்ன? | Chris Gayle spoke on fans retirement call on csk player ms dhoni

ஸ்போர்ட்ஸ் ஊடகத்துடனான நேர்காணலில் பேசிய கெயில், “ஐபிஎல்லுக்கு நிறைய மதிப்பைத் தோனி கொண்டு வந்திருக்கிறார். முடிந்தவரை அவரைப் பார்க்க வேண்டும், அவர் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்.அவரை வெளியேற்ற விரும்பவில்லை. ஆனால், இது போன்ற கூச்சல்களை நீங்கள் கேட்கும்போது, ஒரு மிகப்பெரிய வீரரருக்கு மக்கள் மூலம் தவறான செய்தி அனுப்பக்கூடும்.கிறிஸ் கெயில்5 முறை சாம்பியன் பட்டம் வென்றவர், ஒருவேளை ஐபிஎல்லில் இருந்து ஓய்வுபெற்றால் ஐபிஎல்லின் மதிப்பு சற்று குறையும். தன்னுடைய அணிக்காக அவர் செய்திருப்பவை மிக…

`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..’ – மதுரை ஆதீனம்

கும்பகோணம் அருகே உள்ள கஞ்சனுார் வந்த மதுரை ஆதீனம் 293வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “கிராம தெய்வ வழிபாடு முக்கியமானது. மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான கஞ்சனுார் அக்னீஸ்வரர் கோயிலில், ராஜகோபுரம், சுற்றுச்சுவர் திருப்பணிகள் முடிந்துள்ளது. பிரகாரங்கள் மற்றும் விமானங்கள் திருப்பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. ரம்ஜான் பண்டிகைக்கு தமிழக அரசு மூலம் அரிசி உள்ளிட்டவை வழங்கப்படுவது போல், அம்மன் கோயில் விழாக்களுக்கும் அரசு சார்பில், அரிசி உள்ளிட்டவை வழங்க…

‘அவர் பேட் செய்ய வந்தால் மட்டும் போதும்’ – தோனி குறித்து கிறிஸ் கெயில் கருத்து | Its enough for me if dhoni comes to bat says Chris Gayle ipl 2025

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் ஆர்டரில் தோனி மிகவும் லேட்டாக களம் காண்பது குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் அது குறித்து தனது கருத்தை முன்னாள் மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் வீரர் கிறிஸ் கெயில் கருத்து தெரிவித்துள்ளார். “ஐபிஎல் கிரிக்கெட்டில் தோனி விளையாடுவதன் மூலம் அதன் மதிப்பு பல மடங்காக உயர்ந்து உள்ளது. அவரால் முடிகின்ற வரையில் விளையாடலாம். தலைசிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும்…

வரிக்கு பதிலடியாக வரி – டிரம்ப் நிர்வாகத்தின் பரஸ்பர வரி விதிப்பால் இந்தியாவில் என்ன மாற்றம் நிகழும்?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் “அனைத்து நாடுகள்” மீதும் புதன்கிழமை (ஏப். 02) முதல் பரஸ்பர வரி விதிப்பு நடைமுறைக்கு வரவுள்ளதாக, அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அந்நாளை, அமெரிக்காவின் ‘விடுதலை நாள்’ என வர்ணித்துள்ளார் டிரம்ப்.ஏற்கெனவே அந்நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் அலுமினியம், எஃகு, கார்கள் மீது இறக்குமதி வரி (சுங்க வரி) விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், டிரம்பின் இந்த பரஸ்பர விதி நடைமுறைக்கு வரவுள்ளது.இதனால்,…

MI : ‘பும்ரா டு அஸ்வனி குமார்!’ – மும்பை மட்டும் எப்படி உள்ளூர் திறமைகளை அள்ளி வருகிறது?

‘பும்ரா டு அஸ்வனி குமார்!’Scouting குழுவின் வேலை இதுதான். இப்படி ‘Scouting’ குழுவை வைத்து இளம் வீரர்களை தேடிப்பிடிக்கும் வேலையை மும்பை இந்தியன்ஸ் அணி எப்போதோ தொடங்கி விட்டது. பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, க்ரூணால் பாண்ட்யா போன்ற ஸ்டார் வீரர்களையே மும்பை அணி தங்களின் ‘Scouting’ குழு வழியாகத்தான் கண்டறிந்து அணிக்குள் கொண்டு வந்தது. இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ஜான் ரைட் தான் மும்பை அணியின் திறன் தேடும் குழுவின் தலைமைப் பொறுப்பில் இருந்தார்.அப்போது ஒரு…

புதுச்சேரியில் தனியார் `பைக் டாக்சி’ சேவை – வரவேற்கும் மக்கள்; எதிர்க்கும் ஆட்டோ ஓட்டுநர்கள்

அதேபோல பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, புதுச்சேரியில் டீசல் மட்டுமல்ல வரிகளும் குறைவுதான். ஆனால் இந்தியாவிலேயே புதுச்சேரியில்தான் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது போக்குவரத்துத் துறைக்கு கண்டிப்பாக தெரியாமல் இருக்காது. ஆனால் இதுவரை அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத போக்குவரத்துத் துறை, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மட்டும் அஞ்சுவது ஏன் என்று தெரியவில்லை. இந்தியா முழுவதும் அனுமதிக்கப்படும் இப்படியான சவாரி நிறுவனங்களுக்கு, புதுச்சேரியில் மட்டும் அனுமதி மறுப்பது ஏன் ? சொந்த பயன்பாட்டுக்கு வாங்கிய வாகனங்களை, பைக் டாக்ஸியில் பயன்படுத்துகிறார்கள்…

சென்னையில் நாளை முதல் கிளப் கூடைப்பந்து போட்டி | Club basketball tournament to begin in Chennai tomorrow

சென்னை: சென்னையில் ஏப்ரல் 2-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை முதலாவது சபா கிளப் ஆடவர் கூடைப்பந்துப் போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி சென்னை ஜவஹர்லால் நேரு உள்ளரங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. போட்டியில் உள்ளூர் அணி மட்டுமல்லாமல் வெளிநாடுகளைச் சேர்ந்த கிளப் அணிகளும் பங்கேற்கவுள்ளன. போட்டியில் தமிழ்நாடு அணி, கொழும்பு கூடைப்பந்து கிளப் (இலங்கை), டைம்ஸ் கூடைப்பந்து கிளப் (நேபாளம்). திம்பு மேஜிக்ஸ் (பூடான்), டிரெக்ஸ் கூடைப்பந்து கிளப் (மாலத்தீவுகள்) ஆகிய அணிகள் பங்கேற்று விளையாடவுள்ளன.…

MI vs KKR: கொல்கத்தாவை துவம்சம் செய்த அஸ்வனி குமார் மும்பைக்கு எப்படி கிடைத்தார்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ரஹானேவை மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சாளர் அஸ்வனி குமார் வீழ்த்தினார். கட்டுரை தகவல்எழுதியவர், க.போத்திராஜ்பதவி, பிபிசி தமிழுக்காக1 ஏப்ரல் 2025, 02:10 GMTபுதுப்பிக்கப்பட்டது 24 நிமிடங்களுக்கு முன்னர்மும்பை வான்ஹடே மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 12வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்.முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி…

KKRக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பிறகு ashwani kumar எடுத்த முக்கிய விக்கெட் குறித்து MI கேப்டன் Hardik Pandya பேசினார்

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று (மார்ச் 31) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கியது மும்பை. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா, முதலில் பந்துவீசுவதாகக் கூறினார். அதன்படி, பந்துவீச்சைத் தொடங்கிய பல்தான்ஸ் பவுலர்ஸ், 16.2 ஓவர்களில் கொல்கத்தாவை 116 ரன்களுக்குச் சுருட்டினர்.அஸ்வனி குமார்https://x.com/mipaltanஅறிமுக வீரர் அஸ்வனி குமார் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதைதொடர்ந்து, களமிறங்கிய மும்பை அணி 13 ஓவரிலேயே இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்…