Vaibhav Suryavanshi: ரூ.10 லட்சம் பரிசுத்தொகை அறிவித்த பீகார் முதலமைச்சர்!
IPL 2025 நேற்றைய போட்டிக்குப் பிறகு தலைப்பு செய்திகளில் இடம்பெற்றுள்ளார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி. இந்த சீசனின் அதிவேக அரைசதம் (17 பந்துகளில்), டி20 வரலாற்றில் குறைந்த வயதில் சதம், குறைந்த வயதில் ஐபிஎல் போட்டியில் ஆட்டநாயகன் விருது, ஐபிஎல் வரலாற்றில் குறைந்த பந்துகளில் அதிவேகமாக சதமடித்த இந்திய வீரர் என பல சாதனைகளைப் படைத்துள்ளார்.Vaibhav Suryavanshiஅவர் அடித்த 101 ரன்களில் 93% ரன்கள் பௌண்டரிகள் மற்றும் சிக்சர்களில் இருந்தே…