பல முறை உடைந்து மீண்டும் ஒட்டிய அதிமுக – பாஜக இயல்பான கூட்டணி – ஒரு பார்வை
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தேசிய கட்சியான பாரதிய ஜனதா எந்த கட்சியுடன் இணைந்து போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது. பாஜகவின் மாநிலத் தலைமை மற்றும் அதிமுக தலைமைக்கும் இடையே நிலவிய கருத்து வேறுபாடு காரணமாக இவ்விரண்டு கட்சிகளும் 2024-ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலை சேர்ந்து சந்திக்கவில்லை. இப்படியான சூழலில், பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா இரண்டு…